ஆண்: ஆஅ...ஆ..ஆ...ஆஹ்...ஆஅ..
ஆண்: முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல அந்த சுந்தரி பேச்சுல முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல அவ கொஞ்சம் பாக்கல
ஆண்: உத்தமிதான் தெனம் அன்பு வச்சா மத்தியில ஒரு வம்ப வெச்சா நியாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க நியாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா
ஆண்: முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல அந்த சுந்தரி பேச்சுல
ஆண்: ஆஅ...ஆ..ஆ...ஆஹ்...ஆஅ..
ஆண்: லட்டு லட்டு ஒரு சிட்டு சிட்டு அத தேடிப் புடிச்சேன் முல்ல மொட்டு மொட்டு அத தொட்டுத் தொட்டு மனம் வாடித் தவிச்சேன்
ஆண்: பட்டு பட்டு தெனம் கெட்டு கெட்டு ஒரு பாடம் படிச்சேன் இப்ப பட்ட முதல் அந்த பாரீன் வரை ரெண்டு பாட்டில் அடிச்சேன்
ஆண்: பொல்லாத ஆசையினாலே.ஹே ஹே பொல்லாத ஆசையினாலே பொண்ணோட பேச்சை நம்பி இல்லாத ஊருக்குத்தானே எல்லோரும் போறோம் தம்பி
ஆண்: சம்சாரம்தான் புளிச்சுப் போச்சு சன்யாசம்தான் புடிச்சுப் போச்சு இன்னும் என்ன எடத்த மாத்து எல்லாம் இங்கே படுதா போத்து
ஆண்: முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல ஹான் அந்த சுந்தரி பேச்சுல...
ஆண்: ததரின னா..ஆ...ஆ...ஆஅ..ஆஹ்.
ஆண்: முத்து முத்தா நல்ல கொத்து கொத்தா அவ பூத்து சிரிச்சா அந்த முத்துக்குள்ள ஒரு சொத்தையத்தான் கண்ணில் மூடி மறைச்சா
ஆண்: செட்டு செட்டா வெள்ளித் தட்டு தட்டா அவ சீரு கொடுத்தா அந்த தட்டு என்ன கை சுட்டதுன்னு கெட்ட பேரு எடுத்தா
ஆண்: மல்லாக்க படுத்துப் பார்த்தேன்..ஓ.ஓ. என்னாங்கடி டோய் மல்லாக்க படுத்துப் பார்த்தேன் மவுண்ட் ரோடு வெறிச்சுப் போச்சு என் வீட்டில் வெளக்கு போட்டேன் எதிர் வீடு வெளிச்சம் ஆச்சு
ஆண்: பொண்டாட்டின்னா புருஷன் ஒண்ணு என் வீட்டுல இன்னொரு கண்ணு என்ன கதை புரியலயின்னு ஒத்தையில தவிக்கிறேன் நின்னு

ஆண்: முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல அந்த சுந்தரி பேச்சுல..ஹோய்..

Male: Aaa...aa..aa..aah..aaa...
Male: Munthaanaiya naan pudichchen munthiri thoppula Antha sundhari pechchula Muttaalunnu pereduththaen nenjam kekkala Ava konjam paakkala
Male: Uththamithaan thenam anbu vachchaa Maththiyila oru vamba vechchaa Niyaayanthaanaa adhu maayanthaanaa sollunga Niyaayanthaanaa thaaikulamae maayanthaanaa
Male: Mundhaanaiya naan pudichchen munthiri thoppula Antha sundhari pechchula
Male: Aaa...aa..aa..aah..aaa...
Male: Laddu laddu oru chittu chitu Adha thedi pudichean Mulla mottu mottu adha thottu thottu Manam vaadi thavichean
Male: Pattu pattu thenam kettu kettu Oru paadam padichean Ippa patta mudhal antha foreign varai Rendu paattil adichchaen
Male: Pollaatha aasaiyinilae..hae hae Pollaatha aasaiyinilae Ponnoda pechchai nambi Illaatha oorukkuththaanae Elloorum porom thambi
Male: Samsaaramthaan pulicchu pochchu Sanyaasamthaan pudichchu pochchu Innum enna edaththa maaththu Ellaam ingae paduthaa poththu
Male: Mundhaanaiya naan pudichchen munthiri thoppula Antha sundhari pechchula..
Male: Thatharina naa...aa..aa..aaa..aah..
Male: Muththu muththaa nalla koththu koththaa Ava pooththu sirichchaa Antha muththukulla oru soththaiyaththaan Kannil moodi maraichchaa
Male: Sottu sottaa velli thattu thattaa Ava seeru koduththaa Antha thattu enna kai suttathunnu Ketta peru eduththaa
Male: Mallaakka paduththu paarththaen..oo..oo. Ennaanadi doi Mallaakka paduththu paarththaen Mount road verichchu pochchu En veettil velakku pottaen Edhir veedu velichcham aachchu
Male: Pondattinaa purushan onnu En veettula nnoru kannu Enna kadhai puriyalaiyinnu Oththaiyila thavikkiraen ninnu
Male: Munthaanaiya naan pudichchen munthiri thoppula Antha sundhari pechchula Muttaalunnu pereduththaen nenjam kekkala Ava konjam paakkala
Male: Uththamithaan thenam anbu vachchaa Maththiyila oru vamba vechchaa Niyaayanthaanaa adhu maayanthaanaa sollunga Niyaayanthaanaa thaaikulamae maayanthaanaa
Male: Mundhaanaiya naan pudichchen munthiri thoppula Antha sundhari pechchula...hoi..
anthimaalai neram karaoke
anegan songs lyrics
venmegam pennaga karaoke with lyrics
asuran mp3 songs download tamil lyrics
yaar azhaippadhu lyrics
uyire song lyrics
photo song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil karaoke songs with lyrics free download
tamil karaoke songs with lyrics for female
thabangale song lyrics
3 movie tamil songs lyrics
master lyrics tamil
chellamma chellamma movie
chellamma song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
kanne kalaimane song karaoke with lyrics
gal karke full movie in tamil
siruthai songs lyrics
thevaram lyrics in tamil with meaning