Added Date: Feb 11, 2022
ஆண்: செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே.. பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே..
ஆண்: மண்ணிலே ஒரு வெண்ணிலா கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் பாடும் கீதம் சொல்லிலா

ஆண்: காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும் பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும் புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா

பெண்: பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதே.ஏ... காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே..ஏ...
பெண்: என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம் இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம் என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா
பெண்: செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும் ஸ்ரீரங்கனாதருக்கே.ஹோய் பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும் என்னுயிர் ராமனுக்கே.ஹோய்
பெண்: மண்ணிலே வந்த வெண்ணிலா இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா குளிர் மேகம் உந்தன் கண்ணிலா குயில் கீதம் காதல் சொல்லிலா
ஆண்: ஆ...ஆ..ஆ.செம்பட்டுப்பூவே வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே பூமியின் தேவதையே..

Male: Sempattu poovae venn mottu thaerae Sri ranga kaaviriyae.. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae..
Male: Mannilae oru vennilaa Kalai vannangal intha pennilaa Kulir megam unthan kannilaa Kuyil padum Geetham sollilaa
Male: Sempattu poovae venn mottu thaerae Sri ranga kaaviriyae.. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae..
Male: Kaanji pattuduththi Nadanthidum gangaiyin oorvalamo Kaala brammanavan vazhangiya pennina seedhanamo Mannilae antha devan sabai vanthu koodum Pala vaazhththu solli unnai paadum Punnagaithaan ponnagaiyo kannigai vaa vaa vaa
Male: Sempattu poovae venn mottu thaerae Sri ranga kaaviriyae.. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae..
Female: Poovin nenjukkullae Pudhuvitha bodhao thulliyathae.ae. Kaadhal pulliyilae padiththida Aasai solliyathae..ae..
Female: Ennavo idhu endrum illaatha mayakkam Imai endum ottaamal urakkam En vizhiyil un mugamthaan Vendrathu vaa vaa vaa
Female: Sempattu poovae venn mottu thaerae Sri ranganatharukkae.hoi Pon mottu maanum poonthattu thaenum Ennuyir raamanukkae.hoi
Female: Mannilae vantha vennilaa Intha kannanaik konjum penn nilaa Kulir megam unthan kannilaa Kuyil geetham kadhal sollilaa
Male: Aa..aa..aa...Sempattu poovae Venn mottu thaerae Sri ranga kaaviriyae.. Pon mottu maanae poonthattu thaenae Bhoomiyin devathaiyae..
national anthem lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
piano lyrics tamil songs
vathi coming song lyrics
lyrics status tamil
paadal varigal
karnan lyrics tamil
kattu payale full movie
venmathi song lyrics
vijay sethupathi song lyrics
tamil song lyrics 2020
thangachi song lyrics
tamil song writing
tamil music without lyrics
master lyrics in tamil
master tamil padal
um azhagana kangal karaoke mp3 download
kadhal kavithai lyrics in tamil
enjoy en jaami cuckoo
aalankuyil koovum lyrics