Oo Solriya Mama Oo Oo Solriya Mama

Pushpa – The Rise cover
Movie: Pushpa – The Rise (2021)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: சேல சேல சேல கட்டுனா குறு குறு குறுன்னு பாப்பாங்க குட்ட குட்ட கவுன போட்டா குறுக்கா மறுக்கா பாப்பாங்க

பெண்: சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க ஆச வந்தா சுத்தி சுத்தி அலையா அலையும் ஆம்பள புத்தி

பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா

பெண்: கலர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா கணக்கு பண்ண துடிப்பாங்க கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா கலையா இருக்குன்னு சொல்வாங்க

பெண்: கலரோ கருப்போ மாநிறமோ நெறத்துல ஒன்னும் இல்லைங்க சீனி சக்கரை கட்டிய சுத்தி எறும்பா திரியும் ஆம்பள புத்தி

பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா ஹேய் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா

பெண்: நெட்டையாக வளந்த பொண்ண நிமிந்து நிமிந்து பாப்பாங்க குட்டையாக இருக்கும் பொண்ண குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க

பெண்: நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ திட்டம் எல்லாம் ஒண்ணுங்க தேகம் எல்லாம் மோகம் முத்தி திருட ஏங்கும் ஆம்பள புத்தி

பெண்: கொழுக்க முழுக்க வளந்த பொண்ண கும்முன்னு இருக்கு சொல்வாங்க குச்சி ஒடம்புகாரி வந்தா கச்சிதமுன்னு வலிவாங்க

பெண்: கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ சைஸ்ல ஒன்னும் இல்லைங்க அல்வா மாதிரி அழகச்சுத்தி அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி

பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா ஹேய் ஊம் சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா

பெண்: ..........

பெண்: பெரிய பெரிய மனுஷன்னின்னு ஒரு சிலர் இங்கே வருவாங்க ஒழுக்கமுன்னா நானேதான்னு ஒளறி சிலரு திரிவாங்க

பெண்: ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன் வெளிய போடும் வேஷம்ங்க வெளக்க அணைச்சா போதும் எல்லாம்

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் வெளக்க அணைச்சா போதும் எல்லாம் வெளக்குமாறும் ஒன்னுதாங்க

பெண்: ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா
குழு: ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா

பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா

Music by: Devi Sri Prasad

Female: Sela sela Sela katna Kuru kuru kurunu paappaanga Kutta kutta gown-ah pottaa Kurukkaa marukkaa paappaanga

Female: Sela blouse-o chinna gown-o Dressula onnum illainga Aasa vandhaa suththi suththi Alayaa alayum aambala budhthi

Female: Oo soldriya mama oo oo soldriya mama Oo soldriya mama oo oo soldriya mama

Female: Colour-ah irukkum ponna paarththaa Kanakku panna thudippaanga Karuppaa irukkum ponna paarththaa Kalaiyaa irukkunu sollvaanga

Female: Colour-o karuppo maaniramoo Nerathula onnum illainga Seeni sakkarai kattiya suththi Erumbha thiriyum aambala budhthi

Female: Oo soldriya mama oo oo soldriya mama Hei oo soldriya mama oo oo soldriya mama

Female: Nettaiyaaga valantha ponna Nimindhu nimindhu paappanga Kuttaiyaaga irukkum ponna Kuninju valanju paappanga

Female: Netta ponno kutta ponno Thittam ellaam onnunga Dhegam ellaam mogam muththi Thiruda yaengum aambala budhthi

Female: Oo soldriya mama oo oo soldriya mama Hei oo soldriya mama oo oo soldriya mama

Female: Kozhukka mozhukka valantha ponna Gummunu irukku solvaanga Kuchi odambu kaari vandhaa Kachidhamunnu valivaanga

Female: Kozhu kozhu odambo kuchchi odambo Size-la onnum illainga Alwa madhiri azhaga suththi Alla thudikkum aaambala budhthi

Female: Oo soldriya mama oo oo soldriya mama Hei oom soldriya mama oo oo soldriya mama

Female: ........

Female: Periya periya manushanninnu Oru silar inga varuvaanga Ozhukkammunaa naanedhaannu Olari silaru thirivaanga

Female: Ozhukka seelan osantha manishan Veliya podum veshamnga Velakka anaichaa podhum ellaam

Female: Hmm hmm hmm hmm Velakka anaichaa podhum ellaam Velakkumaarum onnuthaanga

Female: Oom soldriya mama oohum solriya mama
Chorus: Oom solvomey pappa oohum sollvoma pappa

Female: Oo soldriya mama oo oo soldriya mama

Other Songs From Pushpa – The Rise (2021)

Most Searched Keywords
  • kangal neeye song lyrics free download in tamil

  • oru yaagam

  • soorarai pottru movie song lyrics in tamil

  • thoorigai song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • devathayai kanden song lyrics

  • oh azhage maara song lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil song english translation game

  • soorarai pottru song lyrics tamil download

  • master vaathi coming lyrics

  • sarpatta parambarai songs list

  • lyrics of soorarai pottru

  • mahabharatham lyrics in tamil

  • thangamey song lyrics

  • kutty pattas full movie tamil

  • kalvare song lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • ovvoru pookalume song

  • karnan movie lyrics