Kanna Thoodhu Poda Song Lyrics

Putham Pudhu Kaalai cover
Movie: Putham Pudhu Kaalai (2020)
Music: Govind Vasantha
Lyricists: Madhan Karky
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆ..ஆ...ஆ...அ..ஆ..ஆ.. ஆஅ..ஆ..ஆ..அ..அ..அ..அ.ஆ.. ஆஅ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..அ..அ...

பெண்: கண்ணா தூது போடா எந்தையிடம் கண்ணா தூது போடா கண்ணா தூது போடா உண்மை சொல்லி வாடா...

பெண்: வானம் தொடவே..ஏ... நானும் முயன்றேன்...ன்... நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன் வேரறுந்து போகவில்லையே

பெண்: காதல் அணிந்தே..ஏ.. காலம் கரைந்தே..ஏ... தூரம் கடந்தே போன பிறகும் பாசம் அது தீராதென..

பெண்: கண்ணா தூது போடா எந்தையிடம் கண்ணா தூது போடா கண்ணா தூது போடா உண்மை சொல்லி வாடா...

பெண்: கானம் பாடும் ஒரு தத்தை நானும் என என்னைக் கண்ட விழி எந்தை கொஞ்சல் மொழி பாதை மாறுதென பாசம் தீர்தல் முறை....தானா..

பெண்: காதல் சூடும் ஒரு வண்ணப் பூ இவளின் மணத்தில் பிழையறிந்து நிறத்தில் தவறறிந்து மீண்டும் பூக்கச்சொல்லி கேட்கும் எந்தை மனம் நியாயம் காணு...வேனா..ஆ...

பெண்: பாசம் அது மாறவில்லை பாடல் அது முடிந்திடவில்லை கண்ணில் வேர்விடும் கண்ணீர்த் தாவரம் நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல

பெண்: ஆறும் சினம் ஆறும் என்றே எந்தை காதில் நீயும் சொல்ல தூது போடா..

பெண்: கண்ணா தூது போடா எந்தையிடம் கண்ணா தூது போடா கண்ணா தூது போடா..ஆ.. உண்மை சொல்லி வாடா...ஆஅ..

Female: Aa...aa..aa..aa..aa..aa..aa.. Aaa...aa...a..a...aa...aa..a..a.. Aa...aa..aa..aa..aa..aa..a..a..

Female: Kanna dhoodhu podaa Endhaiyidam kanna dhoodhu podaa Kanna dhoodhu podaa Unmai solli vaadaa...

Female: Vaanam thodavae..ae.. Naanum muyandrean.n... Naalu kilaigal neetti valarnthaen Vaerarunthu pogavillaiyae

Female: Kadhal aninthae..ae.. Kaalam karainthae..ae. Thooram kadanthae pona piragum Paasam athu theerathena..

Female: Kanna dhoodhu podaa Endhaiyidam kanna dhoodhu podaa Kanna dhoodhu podaa Unmai solli vaadaa...

Female: Kaanam paadum Oru thaththai naanum ena Ennai kanda vizhi Enthai konjal mozhi Paadhai maaruthena Paasam theerthal murai..thaanaa

Female: Kaadahl soodum Oru vanna poo ivalin Manaththil pizhaiyarinthu Niraththil thavararinthu Meendum pookka solli Ketkum enthai manam Niyaayam kaanu..vaenaa..aa.

Female: Paasam athu maaravillai Paadal athu mudinthidavillai Kannil vaervidum Kanneer thaavaram Nenjin aazha kalludaiththu sella

Female: Aarum sinam aarum endrae Endhai kaadhil neeyum solla Dhoothu podaa...

Female: Kanna dhoodhu podaa Endhaiyidam kanna dhoodhu podaa Kanna dhoodhu podaa.aa.. Unmai solli vaadaa...aaa...

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • vijay and padalgal

  • tamil film song lyrics

  • malto kithapuleh

  • naan movie songs lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • lyrics of kannana kanne

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil songs lyrics with karaoke

  • karnan thattan thattan song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • ovvoru pookalume song

  • sarpatta parambarai songs lyrics

  • tik tok tamil song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • nee kidaithai lyrics

  • friendship song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • marudhani lyrics