Mutham Mutham Senthen Song Lyrics

Puthisaligal cover
Movie: Puthisaligal (1968)
Music: V. Kumar
Lyricists: Vaali
Singers: K. Swarna and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: முத்தம் முத்தம் செந்தேனல்லவோ நித்தம் நித்தம் தந்தேனல்லவோ

பெண்: கண்ணா கண்ணா உன் வேகமென்ன கன்னம் கன்னம் புண்ணானதென்ன.. இன்னும் தந்தால் பெண் என்னாவதோ..

ஆண்: முத்தம் முத்தம்

ஆண்: இதயத்திலே ஒரு கதவிருக்கும் இரவு பகல் அது திறந்திருக்கும்

பெண்: விழிகளிலே ஒரு வழி இருக்கும் வாவெனவே மனம் அழைத்திருக்கும்..

ஆண்: இதழ் சுவையோ இல்லை மது சுவையோ ஹோ ஊ ஹோ ஊ ஹோ ஓஒ ஓஒ இதழ் சுவையோ இல்லை மது சுவையோ பிடி இடையோ இல்லை மலர்க்கொடியோ குறுநகையோ அது சிறுகதையோ குறுநகையோ அது சிறுகதையோ காலமெல்லாம் வரும் தொடர்கதையோ

பெண்: முதல் முதலாய் என்ன அறிமுகமோ ஹோ ஊ ஹோ ஒ ஓஓ முதல் முதலாய் என்ன அறிமுகமோ கலைகளிலே நல்ல அனுபவமோ ரசிப்பதிலே இது புதுவிதமோ ரகசியமாய் தொட சுகம் வருமோ...

ஆண்: முத்தம் முத்தம் செந்தேனல்லவோ நித்தம் நித்தம் தந்தேனல்லவோ

பெண்: கண்ணா கண்ணா உன் வேகமென்ன கன்னம் கன்னம் புண்ணானதென்ன.. இன்னும் தந்தால் பெண் என்னாவதோ..

ஆண்: லல லல லலால லா லல லல லலால லா

Male: Mutham mutham senthaen allavoo Nitham nitham thanthaen allavoo

Female: Kannaa kannaa un vegam enna Kannam kannam punn aana dhenna Innum thanthaal penn ennaavadhoo

Male: Mutham.. mutham

Male: Idhayathilae oru kadhavirukkum Iravu pagal adhu thiranthirukkum

Female: Vizhigalilae oru vazhi irukkum Vaavenavae manam azhaithirukkum

Male: Idhazh suvaiyoo illai madhu suvaiyoo Hoo oo hoo oo hoo oooo oooo Idhazh suvaiyoo illai madhu suvaiyoo Pidi idaiyoo illai malarkodiyoo Kurunagaiyoo adhu sirukadhaiyoo Kurunagaiyoo adhu sirukadhaiyoo Kaalam ellaam varum thodarkadhaiyooo

Female: Mudhal mudhaalaai enna arimugamoo Hoo oo hoo oo ooooo Mudhal mudhaalaai enna arimugamoo Kalaigalilae nalla anubhavamoo Rasipadhilae idhu pudhuvidhmoo Ragasiyamaai thoda sugam varumooo

Male: Mutham mutham senthaen allavoo Nitham nitham thanthaen allavoo

Female: Kannaa kannaa un vegam enna Kannam kannam punn aana dhenna Innum thanthaal penn ennaavadhoo

Male: Lala lala lalaaala laaa Lala lala lalaaala laaa

Other Songs From Puthisaligal (1968)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • youtube tamil karaoke songs with lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil karaoke with malayalam lyrics

  • lyrics video in tamil

  • tamil songs with lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • enjoy en jaami cuckoo

  • oru manam whatsapp status download

  • yaar azhaippadhu song download masstamilan

  • songs with lyrics tamil

  • nice lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • chellamma song lyrics download

  • 7m arivu song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil