Added Date: Feb 11, 2022
பெண்: { சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே } (3)
பெண்: மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
பெண்: சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
பெண்: ...........
பெண்: { பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே } (2)
பெண்: எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்

பெண்: ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
பெண்: இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா ஹோய்

Female: { Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae } (3)
Female: Mottu virintha malarinilae Vandu moozhgida kandenae Moongililae kaatru vanthu Mothida kandenae hoi
Female: Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae
Female: ..........
Female: { Paranthu sella Ninaithu vitten enakum Siragillaiyae pazhaga Vanthen thazhuva vanthen Paravai thunaiyillaiyae } (2)
Female: Eduthu solla Manamirunthum vaarthai Varavillaiyae enennavo Ninaivirunthum naanam Vidavillaiyae hoi
Female: Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae
Female: ........
Female: Oru pozhuthu Malaraaga kodiyil irunthenaa Oru thadavai then koduthu Madiyil vizhunthenaa
Female: Iravinilae Nilavinilae ennai Maranthenaa ilamai Tharum sugathinilae Kannam sivanthenaa hoi
Female: Chittu kuruvi Mutham koduthu Sernthida kandenae Sevvaanam kadalinilae Kalanthida kandenae
master lyrics tamil
thamizha thamizha song lyrics
kanne kalaimane karaoke tamil
dingiri dingale karaoke
best lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
tamil song writing
tamil love feeling songs lyrics
whatsapp status lyrics tamil
tamil karaoke download
tamil song lyrics with music
oke oka lokam nuvve song meaning in tamil
paadal varigal
3 movie songs lyrics tamil
tamil music without lyrics
kannalaga song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
sarpatta movie song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
tamil lyrics video song