Added Date: Feb 11, 2022
பெண்: ..........
பெண்: பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
பெண்: பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ
பெண்: பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
பெண்: இந்த இரவை கேள் அது சொல்லும் அந்த நிலவை கேள் அது சொல்லும் உந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் வாழ்ந்த வாழ்கையை சொல்லும்
பெண்: அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ
பெண்: நான் சென்றதும் மறந்தாய் உறவை இன்று வந்ததே புதிய பறவை இந்த ஜென்மத்திலும் ஒரு தடவை நாம் சந்திப்போம் அந்த நிலவை
பெண்: அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ

Female: Aaha aahaaaaa Aahaa aaaaaaha Aaha aahaaaha
Female: Partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo
Female: Partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo Vazhntha kalangal konjamo Maranthathae indha nenjamo..
Female: Partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo Andru partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo
Female: Indha iravai kel adhu sollum Andha nilavai kel adhu sollum Undhan manadhai kel adhu sollum Naam vazhntha vaazhkaiyai sollum
Female: Andru partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo
Female: Naan sendradhum marandhai uravai Indru vandhadhae pudhiya paravai Indha jenmathilum oru thadavai Naam sandhipom andha nilavai
Female: Andru partha nyabagam illaiyo Paruva nadagam thollaiyo Vazhntha kalangal konjamo Maranthathae indha nenjamo..
indru netru naalai song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil songs lyrics pdf file download
rakita rakita song lyrics
tamil mp3 songs with lyrics display download
tamilpaa master
christian songs tamil lyrics free download
hanuman chalisa in tamil and english pdf
soorarai pottru songs lyrics in tamil
anthimaalai neram karaoke
google google vijay song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
maruvarthai song lyrics
national anthem lyrics in tamil
whatsapp status lyrics tamil
maara theme lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
enjoy enjaami meaning
megam karukuthu lyrics