Added Date: Feb 11, 2022
பெண்: இதயம் போகுதே.... இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே...
பெண்: மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று கைகள் தட்டிய காளை சென்றதெங்கே அரும்பான என் காதல் மலராகுமோ மலராகி வாழ்வில் மனம் வீசுமோ
பெண்: இதயம் போகுதே எனையே பிரிந்து
பெண்: .............
பெண்: சுடுநீரில் விழுந்து துடிக்கின்ற மீன்போல் தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா குயில் கூவ வசந்தங்கள் உருவாகுமோ வெயில் தீண்டும் பூவில் பனி நீங்குமோ
பெண்: இதயம் போகுதே எனையே பிரிந்து
ஆண்: ..........
பெண்: மலைச்சாரல் ஓரம் மயிலாடும் நேரம் பாடல் சொல்லவும் தேவன் இல்லையம்மா நிழல் போல உன்னோடு நான் சங்கமம் தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்
பெண்: இதயம் போகுதே எனையே பிரிந்து காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே...

Female: Idhayam pogudhae Idhayam pogudhae enaiyae pirindhae Kaadhal ilangaathu paadugindra paattu Kaadhal ilangaathu paadugindra paattu Kaetkkaadho Idhayam pogudhae
Female: Maniyosai kaettu mazhivodu naettru Kaigal thattiya kaalai sendradhengae Arunbaana en kaadhal malaraagumo Malaraagi vaazhvil manam veesumo
Female: Idhayam pogudhae enaiyae pirindhae
Female: ...........
Female: Suduneeril vizhundhu thudikkindra meen pol Thogai nenjinil soga pongudhammaa Kuyil koova vasandhangal uruvaagumo Veyil theerndha ooril pani neengumo Idhayam pogudhae enaiyae pirindhae
Male: .........
Female: Mazhaisaaral ooram mayilaadum naeram Paadal solavum dhaevan illayammaa Nizhal pola unnodu naan sangamam Tharavaendum vaazhvil nee kungumam
Female: Idhayam pogudhae enaiyae pirindhae Kaadhal ilangaathu paadugindra paattu Kaadhal ilangaathu paadugindra paattu Kaetkkaadho Idhayam pogudhae
maraigirai movie
lyrics video tamil
tamil movie songs lyrics in tamil
kangal neeye karaoke download
tamil song lyrics whatsapp status download
teddy en iniya thanimaye
alaipayuthey karaoke with lyrics
asuran song lyrics
azhagu song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
new songs tamil lyrics
semmozhi song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
master tamil lyrics
nanbiye nanbiye song
siruthai songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
song with lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
cuckoo lyrics dhee