குழு: லுலுலுலுலுலுலு.. லுலுலுலுலுலுலு..
பெண்: கும்பிடும் கை போல குவிஞ்சிருந்த மொட்டு ஒண்ணு வீசிய காத்துலதான் வாய் வெடிச்சு பூத்ததின்னு
குழு: பாய் போட காத்திருக்கும் தாய் மாமன் ஓடி வந்தான் பச்ச ஓலையிலே பந்தல் ஒண்ணு போட்டு வெச்சான்
பெண்: ஆத்தா கண் தொறந்து பாத்தா இன்னிக்குத்தான் தாயாகும் பாக்கியமும் வந்ததிந்த சந்ததிக்கித்தான்
குழு: மாமன் வாங்கி வந்த மடிச் சேல கட்டுங்கடி மஞ்ச நீரெடுத்து ஆலாத்தி கொட்டுங்கடி

Female
Chorus: Lulululululu
Lulululululu
Female: Kumbidum kai pola Kuvinjirundha mottu onnu Veesiya kaathula thaan Vaai vedichu poothadhinnu
Female
Chorus: Paai poda kaathirukkum
Thaai maaman odi vandhaan
Pacha olaiyilae pandhal onnu
Pottu vechaan
Female: Aathaa kann thorandhu paathaa Innaikku thaan Thaayaagum baakkiyamum Vandhadhindha kannikku thaan
Female
Chorus: Maaman vaangi vandha
Madi chaela kattungadi
Manja neer eduthu aalaathi kottungadi
Lulululululu .lulululululu
sarpatta song lyrics
marudhani lyrics
master tamil lyrics
cuckoo cuckoo dhee song lyrics
rakita rakita song lyrics
anthimaalai neram karaoke
soorarai pottru mannurunda lyrics
only music tamil songs without lyrics
murugan songs lyrics
tamil songs lyrics with karaoke
maara movie song lyrics in tamil
album song lyrics in tamil
paatu paadava karaoke
amma song tamil lyrics
munbe vaa song lyrics in tamil
tamil kannadasan padal
amman songs lyrics in tamil
thamirabarani song lyrics
sarpatta parambarai lyrics tamil
theriyatha thendral full movie