Kutthalathil Thanni Song Lyrics

Puthu Paatu cover
Movie: Puthu Paatu (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Gangai Amaran and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: பபபாபா பான் பபபாபா பான் பபபாபா பான் பபபாபப் பபபாபப்

ஆண்: குத்தாலத்தில் தண்ணி இல்லையின்னா வெறும் பாறை மட்டும்தான் பாட்டுப் படிக்கும்

ஆண்: நம்ம அக்கா மட்டும் இங்கே இல்லையின்னா நமக்கு பச்ச மொளகா பழைய சோறும்தான்

குழு: ஹே ஹே ஹே. அக்காவுக்கு ஹேப்பி பர்த் டே பார்டி இருக்கு ஒரு பாட்டு படிச்சு பாடி தூளு கெளப்பு

பெண்: அக்கா ஆசை அக்கா அக்கா அமெரிக்காவுல ஒரு கம்மாக் கரை இருக்குதா நான் ஆசப் பட்டு தேச்சு குளிக்க நல்ல மஞ்சக் கெழங்கு இருக்குதா

குழு: ஏ அக்கா அமெரிக்காவுல ஒரு கம்மாக் கரை இருக்குதா ஏ அத்தை மக களை எடுக்க ஒரு வாய்க்கா வரப்பு இருக்குதா

பெண்: கொக்கு பறக்குதா கோழியும்தான் கூவுதா கொக்கு பறக்குதா கோழியும்தான் கூவுதா காக்கா இருக்குதா அது கருப்பா இருக்குதா

குழு: இது மட்டும் இல்லையின்னா அந்த ஊரு என்ன பெரிய ஊருக்கா

குழு: ஹே ஹே ஹே. அக்காவுக்கு ஹேப்பி பர்த் டே பார்டி இருக்கு ஒரு பாட்டு படிச்சு அடி தூளு கெளப்பு

ஆண்: குத்தாலத்தில் தண்ணி இல்லையின்னா வெறும் பாறை மட்டும்தான் பாட்டுப் படிக்கும் படிக்கும்

பெண்: மாடர்ன் டிரஸ் இருக்குது நல்ல மல்லு வேட்டிதான் கெடைக்குதா மாடி பல இருக்குது நம்ம மண் குடிசை இருக்குதா

குழு: நைட் கிளப்பு தான் இருக்குது நம்ம நாயர் கடதான் இருக்குதா அங்கே பள்ளிக்கூடம் இருக்குது ஆனா சத்துணவுதான் கெடைக்குதா

ஆண்: யக்கா யக்கா கோழி இருக்குதா நல்ல குருவி கெடைக்குதா

குழு: கோழி இருக்குதா குருவி கிருவி கெடைக்குதா
ஆண்: சந்து மொனையில சாதி சண்ட நடக்குதா

குழு: இது கூட இல்லையின்னா அந்த ஊரு என்ன பெரிய ஊருக்கா யக்கா

குழு: குத்தாலத்தில் தண்ணி இல்லையின்னா வெறும் பாறை மட்டும்தான் பாட்டுப் படிக்கும்

Chorus: Pappaa pabpaen Pappaa pabpaen Pappaa pab pappaa pab

Male: Kuthaalathil thanni illannaa Verum paara mattum thaan Paattu padikkum Kuthaalathil thanni illannaa Verum paara mattum thaan Paattu padikkum Namma akkaa mattum ingae illannaa Namakku pacha molagaa Pazhaiya sorum thaan

Chorus: Hae. akkaavukku Happy birth day Party irukku oru paattu padichu Paadi dhoolu kelappu

Male: Kuthaalathil thanni illannaa Verum paara mattum thaan Paattu padikkum

Female: Akkaa aasai akkaa Akkaa america vula Oru kammaa karai irukkudhaa Naan aasa pattu thaechu kulikka Nalla manja kezhangirukkudhaa

Chorus: Ae akkaa america vula Oru kammaak karai irukkudhaa Ae aitha mava kalai edukka Oru vaaikkaa varappirukkudhaa

Female: Kokku parakkudhaa Kozhiyum thaan koovudhaa Kokku parakkudhaa Kozhiyum thaan koovudhaa Kaakkaa irukkudhaa Adhu karuppaa irukkudhaa

Chorus: Idhu mattum illaiyinnaa Andha ooru enna periya oorukkaa

Male: Kuthaalathil thanni illannaa Verum paara mattum thaan Paattu padikkum Namma akkaa mattum ingae illannaa Namakku pacha molagaa Pazhaiya sorum thaan

Chorus: Hae. akkaavukku Happy birth day Party irukku oru paattu padichu Paadi dhoolu kelappu

Male: Kuthaalathil thanni illannaa Verum paara mattum thaan Paattu padikkum padikkum

Female: Modern dress irukkudhu Nalla mallu vaetti thaan kedaikkudhaa Maadi pala irukkudhu Mamma mann kudisai irukkudhaa

Chorus: Night club thaan irukkudhu Namma nair kada thaan irukkudhaa Angae pallikkoodam irukkudhu Aanaa sathunavu thaan kedaikkudhaa

Male: Yakkaa yakkaa kozhi irukkudhaa Nalla kuruvi kedaikkudhaa
Chorus: Kozhi irukkudhaa Kuruvi kiruvi kedaikkudhaa

Male: Sandhu monaiyila Saadhi sanda nadakkudhaa
Chorus: Idhu kooda illaiyinnaa Andha ooru enna periya oorukkaa Yekkaaa

Male: {Kuthaalathil thanni illannaa Verum paara mattum thaan Paattu padikkum} (2) Namma akkaa mattum ingae illannaa Namakku pacha molagaa Pazhaiya sorum thaan

Chorus: Hae. akkaavukku Happy birth day Party irukku oru paattu padichu Paadi dhoolu kelappu

Male: Kuthaalathil thanni illannaa Verum paara mattum thaan Paattu padikkum

Chorus: Kuthaalathil thanni illannaa Verum paara mattum thaan Paattu padikkum padikkum

Other Songs From Puthu Paatu (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • google google panni parthen song lyrics in tamil

  • master tamilpaa

  • alaipayuthey karaoke with lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • kadhal album song lyrics in tamil

  • master tamil padal

  • kichili samba song lyrics

  • ovvoru pookalume song

  • isaivarigal movie download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil song lyrics in english translation

  • karaoke with lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • ovvoru pookalume song karaoke

  • soundarya lahari lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • neeye oli sarpatta lyrics

  • oru manam movie