Sontham Vanthathu Vanthathu Song Lyrics

Puthu Paatu cover
Movie: Puthu Paatu (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது மாசங்கள் போனாலும் ... பாசங்கள் போகாது மாமா

பெண்: சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது சொர்க்கம் வந்தது வந்தது அதை சொன்னால் என் மனம் துள்ளுது

பெண்: மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும் பாசங்கள் போகாது மாமா

பெண்: கண்ணேன்னு சொல்ல வேண்டாம் கிளியேன்னு கிள்ள வேண்டாம் கண்ணாலே கொஞ்சம் பொறு போதும் நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே நீங்காம இந்த பொண்ணு வாழும்

பெண்: உன்னையே நானே உசுரா தானே நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான் ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான் சொந்தம் பந்தம் நீ...

பெண்: பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு நீராட்ட நீயும் ஒரு சேய் தான் வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்ன சொல்லி சோரூட்ட நானும் ஒரு தாய் தான்

பெண்: இரவா பகலா இருப்பேன் துணையா கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான் போனாலும் மண்ணை விட்டு பூவோடு தான் பொட்டோடுதான் வாழ்வோம் மாமா நாம்..

Female: Sontham vanthathu Vanthathu Intha sugamae machaan Thanthathu

Female: Masangal ponaalum.. Pasangal pogaathu maamaa

Female: Sontham vanthathu Vanthathu Intha sugamae machaan Thanthathu Sorgam vanthathu vanthathu Athai sonnaal En manam thulluthu

Female: Masangal ponaalum Varusanggal aanaalum Pasangal pogaathu maamaa

Female: Kannennu solla vendaam Kiliyennu killa vendaam Kannaalae konjam poru pothum Nee vaazhum veettukkullae Nee podum kottukkullae Neengaama intha ponnu vaazhum

Female: Unnaiyae naane Usuraa thaanae Ninaichen maamaa Nesanthaan aamaa Naan vaangum moochikkaathu Unnaalathaan unnaalathaan Oyaama ullanjsollum Un perai thaan un perai thaan Sontham bantham nee

Female: Sontham vanthathu Vanthathu Intha sugamae machaan Thanthathu Sorgam vanthathu vanthathu Athai sonnaal En manam thulluthu

Female: Poo pola dhegam thottu Soppaalae thechchi vittu Neeraatta neeyum Oru sei thaan Vaayaannu unnai konji Vaayaara unna solli Soru oota naanum Oru thaai thaan

Female: Irava pagala Iruppen thunaiya Kanneer vadinjchaa Thaduppen anaiya Pogaathu unnai vittu Ennaasai thaan Ennaalumthaan Ponaalum mannai vittu Poovodu thaan pottoduthaan Vaazhvom maamaa naam

Female: Sontham vanthathu Vanthathu Intha sugamae machaan Thanthathu Sorgam vanthathu vanthathu Athai sonnaal En manam thulluthu

Female: Masangal ponaalum Varusanggal aanaalum Pasangal pogaathu maamaa

Female: Sontham vanthathu Vanthathu Intha sugamae machaan Thanthathu Sorgam vanthathu vanthathu Athai sonnaal En manam thulluthu

Other Songs From Puthu Paatu (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • aigiri nandini lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • putham pudhu kaalai song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil devotional songs lyrics pdf

  • find tamil song by partial lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • thangamey song lyrics

  • friendship song lyrics in tamil

  • azhagu song lyrics

  • oru naalaikkul song lyrics

  • kathai poma song lyrics

  • anbe anbe tamil lyrics

  • anirudh ravichander jai sulthan

  • ilayaraja songs karaoke with lyrics

  • malare mounama karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil download

  • karaoke tamil christian songs with lyrics