Added Date: Feb 11, 2022
பெண்
குழு: லுலுலுலு.. லுலுலுலு.. பொங்கலோ பொங்கல்
ஆண்
குழு: பொங்கலோ பொங்கல்
பெண்
குழு: பொங்கலோ பொங்கல்
ஆண்
குழு: பொங்கலோ பொங்கல்
ஆண்: அன்னாடம் கஷ்டப்பட்டாலும் எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
பெண்: மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும் இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது பொங்கலோ பொங்கலு
குழு: பச்சரிசிப் பொங்கலு
பெண்: ஹா பால் வழிஞ்சு பொங்கணும்
குழு: பங்கு வெச்சு திங்கணும்
பெண்: அன்னாடம் கஷ்டப்பட்டாலும் எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
ஆண்: மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும் இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
ஆண்: எம் மேல கண்ண வெச்சு என் நெஞ்ச பொங்க வெச்சே பூவோட பொட்டு வெச்சே பூ மால எங்கே வெச்சே
பெண்: ஆச பொங்குது ஒங்க மேல
ஆண்
குழு: ஹே ஹேய்
பெண்: ஆவி தங்குது ஒங்களால
ஆண்
குழு: ஹே ஹேய்
பெண்
குழு: ஆச பொங்குது ஒங்க மேல
ஆண்
குழு: ஹே ஹேய்
பெண்
குழு: ஆவி தங்குது ஒங்களால
ஆண்
குழு: ஹே ஹேய்
ஆண்: காவேரி போல பொங்கும் ஆச கை சேரத்தான் துடிக்கும்
பெண்: கையோட வந்து சேரும் போது தெம்மாங்குதான் படிக்கும் என் மாமா

பெண்: மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும் இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
பெண்: ஏதேதோ ஆசப் பட்டேன் எல்லாமே கைக் கூடுது என்னோட வாழ்க்கை எல்லாம் உன் எண்ணம் பண் பாடுது
ஆண்: தோளில் சூடணும் மால போல மேல போடணும் சேல போல
ஆண்
குழு: தோளில் சூடணும் மால போல மேல போடணும் சேல போல
பெண்: ஊர்கோலம் போக நாள் ஒண்ணு இருக்கு உன்னோட நான் கலந்து
ஆண்: மார் மீது கூட மணவறை இருக்கு மஞ்சத்திலே சுகம் கூட்டுற கணக்கு

பெண்: பொங்கலோ பொங்கலு
ஆண்
குழு: பச்சரிசிப் பொங்கலு
ஆண்: ஹா பால் வழிஞ்சு பொங்கணும்

Female
Chorus: Lulululu.. lulululu.. pongalo pongal
Female
Chorus: Pongalo pongal
Male
Chorus: Pongalo pongal
Female
Chorus: Pongalo pongal
Male
Chorus: Pongalo pongal
Male: Annaadam kashta pattaalum Engalukkum aandukkoru ponga varudhu
Female: Manushanga thaan yaeichu puttaalum Indha boomi mattum ponna pola Alli tharudhu pongalo pongalu
Chorus: Pacharisi pongalu
Female: Haa paal vazhinju ponganum
Chorus: Pangu vechu thinganum
Female: Annaadam kashta pattaalum Engalukkum aandukkoru ponga varudhu
Male: Manushanga thaan yaeichu puttaalum Indha boomi mattum ponna pola alli tharudhu
Male: Em maela kanna vechu En nenja ponga vechae Poovoda pottu vechae Poo maala engae vechae
Female: Aasa pongudhu onga mela
Male
Chorus: Hae haei
Female: Aavi thangudhu ongalaala
Male
Chorus: Hae haei
Female
Chorus: Aasa pongudhu onga mela
Male
Chorus: Hae haei
Female
Chorus: Aavi thangudhu ongalaala
Male
Chorus: Hae haei
Male: Kaaveri pola pongum aasa Kai sera than thudikkum
Female: Kaiyoda vandhu serum podhu Themmaangu thaan padikkum en maamaa
Male: Annaadam kashta pattaalum Engalukkum aandukkoru ponga varudhu
Female: Manushanga thaan yaeichu puttaalum Indha boomi mattum ponna pola Allit tharudhu pongalo pongalu
Chorus: Pacharisi pongalu
Female: Haa paal vazhinju ponganum
Chorus: Pangu vechu thinganum
Male: Annaadam kashta pattaalum Engalukkum aandukkoru ponga varudhu
Female: Manushanga thaan yaeichu puttaalum Indha boomi mattum ponna pola alli tharudhu
Female: Yaedhaedho aasa patten Ellaamae kai koodudhu Ennoda vaazhkkai ellaam Un ennam pan paadudhu
Male: Tholil soodanum maala pola Mela podanum saela pola
Male
Chorus: Tholil soodanum maala pola
Mela podanum saela pola
Female: Oorkolam poga naal onnu irukku Unnoda naan kalandhu
Male: Maar meedhu kooda manavarai irukku Manjathilae sugam koottura kanakku
Female: Annaadam kashta pattaalum Engalukkum aandukkoru ponga varudhu
Male: Manushanga thaan yaeichu puttaalum Indha boomi mattum ponna pola allit tharudhu
Female: Pongalo pongalu
Chorus: Pacharisi pongalu
Male: Haa paal vazhinju ponganum
Chorus: Pangu vechu thinganum
Female: Annaadam kashta pattaalum Engalukkum aandukkoru ponga varudhu
Male: Manushanga thaan yaeichu puttaalum Indha boomi mattum ponna pola alli tharudhu
putham pudhu kaalai lyrics in tamil
kangal neeye karaoke download
master tamil lyrics
karaoke for female singers tamil
kanne kalaimane song lyrics
siruthai songs lyrics
tamil karaoke for female singers
sri guru paduka stotram lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
mayya mayya tamil karaoke mp3 download
tamil christian songs lyrics in english
ka pae ranasingam lyrics
mainave mainave song lyrics
tamil song search by lyrics
paadariyen padippariyen lyrics
soorarai pottru song lyrics tamil
ilayaraja song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
vaseegara song lyrics
tamil christian christmas songs lyrics