Added Date: Feb 11, 2022
ஆண்: ஆழ் கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன் ஏன் உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்

ஆண்: காதல் மொழியை பொழிந்தவள் கானல் நீராய் மறைந்தவள் சாவு வந்திடினும் சேர்ந்து இறந்திடுவோம் அன்று சொன்னவளை இன்று காணவில்லை அது ஏன் அவள் வார்த்தை தொலைந்ததேன் என் வாழ்க்கை குலைந்ததேன்

குழு: ல ல ல ல ல ல ல ல ல
ஆண்: ஆ...ஆ..ஆ..ஆ..
குழு: ல ல ல ல ல ல ல ல ல
ஆண்: ஆ...ஆ..ஆ..ஆ..
பெண்: மார்கழி மாத கோலமிட்டால் தண்ணீர் குடம் தூக்கி வந்தால்
ஆண்: கரை போல் காத்திருந்தேன் நதியை எதிர் பார்த்திருந்தேன் கதை மாறிடவே கரை வேரு கண்டால் கால அலைகளுடன் புது நதியை கொண்டால் அது ஏன் என் மனதில் பாலைவனமானேன் மணி விழியில் சோக கடலானேன்

Male: Aazh kadalil thaththaliththu Naan edutha muthu ondrai Vidhiyavan parithadhu yaen yaen Urchavaththu silai idhan Poochcharamum udhirndhadhu Poojaiyadhum kalaindhadhu yaen yaen

Male: Kaadhal mozhiyai pozhindhaval Kaanal neeraai maraindhaval Saavu vandhidinum saerndhu irandhiduvom Andru sonnavalai indru kaanavillai adhu yaen Aval vaarthai tholaindhadhaen En vaazhkkai kulaindhadhaen
Male: Aazh kadalil thaththaliththu Naan edutha muthu ondrai Vidhiyavan parithadhu yaen yaen Urchavaththu silai idhan Poochcharamum udhirndhadhu Poojaiyadhum kalaindhadhu yaen yaen
Chorus: La la la la la la la la la
Male: Aa.aa.aa.aa.
Chorus: La la la la la la la la la
Male: Aa..aa..aa..aa.
Female: Maarghazhi maadha kolamittaal Thanneer kudam thooki vandhaal
Male: Karai pol kaathirundhaen Nadhiyai edhir paarthirundhaen Kadhai maaridavae karai vaeru kandaal Kaala alaigaludan pudhu nadhiyai kondaal adhu yaen En manadhil paalaivanamaanaen Mani vizhiyil soga kadalaanaen
Male: Aazh kadalil thaththaliththu Naan edutha muthu ondrai Vidhiyavan parithadhu yaen yaen Urchavaththu silai idhan Poochcharamum udhirndhadhu Poojaiyadhum kalaindhadhu yaen yaen
kutty pattas tamil movie download
enjoy enjoy song lyrics in tamil
enna maranthen
sarpatta parambarai song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
tamil karaoke songs with lyrics for male singers
ovvoru pookalume song karaoke
happy birthday song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
old tamil songs lyrics in tamil font
90s tamil songs lyrics
tamil kannadasan padal
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
jai sulthan
tamil hymns lyrics
tamil karaoke male songs with lyrics
vijay and padalgal
yaar alaipathu song lyrics
porale ponnuthayi karaoke