Moongililae Paatisaikum Song Lyrics

Raagam Thedum Pallavi cover
Movie: Raagam Thedum Pallavi (1982)
Music: T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன் அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

ஆண்: இரு விழி கவிதை தினசரி படித்தேன் பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை ஆஆ ஆ ஆஆ இரு விழி கவிதை தினசரி படித்தேன் பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை

ஆண்: புதுப்புது வார்த்தை தினம் தினம் தேடி பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள் நீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள் நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே என் கற்பனைக்கு விதை தூவினாள் ஓய் ஓய் ஓய் ஓய் என் கற்பனைக்கு விதை தூவினாள்

ஆண்: மூங்கிலிலே ஆ ஆ ஆ ஆ பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ காற்றலையை ஏ ஏ ஏ ஏ தூதுவிட்டேன் தர தரர தரர தரர

ஆண்: ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ ஆ ஆ ஆஆ...ஆ.. ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ

ஆண்: செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே இனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது ஆ ஆ ஆ மாது இதழ் இடத்திலே மாதுளங்கனி முத்தை சிவப்பாக்கவே மா தவம் செய்தது அவள் வரம் தரவே செந்நிறமானது ஒஒய் ஓய் ஓய் ஓய் அவள் வரம் தரவே செந்நிறமானது

ஆண்: மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை..தூதுவிட்டேன் அவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை லலல...லல.ல ரரர ர ர ர..ல ரரர ரரர...

Male: Moongililae paatisaikkum Kaatralayai thoodhu vitten Aval muga vadivai manam paarthapinnae Andha pournamiyai ivan rasipathillai Aval muga vadivai manam paarthapinnae Andha pournamiyai ivan rasipathillai Moongilile paatisaikum kaatralayai thoodhu vitten

Male: Iru vizhi kavidhai dhinasari padithen Porul athai ariya vazhi ethum illai .. Ah ah aaa. Iru vizhi kavidhai dhinasari padithen Porul athai ariya vazhi ethum illai..

Male: Pudhu pudhu vaarthai Dhinam dhinam thaedi Paarvaiyil amudhaai aval vadithaal Neer alai polavae neela vizhi kolangal Nenjai neerattavae nerudi thaallatavae Enn karpanaikku vidhai thoovinaal oi oi oi oi Enn karpanaikku vidhai thoovinaal

Male: Moongililae ah ah ah ah Paattisaikum ho ho ho ho Kaatralayai eh eh eh eh Thoodhu vitten thadada thadada thadada

Male: Aadai ondrai eduthu thendralukku udutha Minnalena nelindha menagaiyo.. Ah ah aaa..aa Aadai ondru eduthu thendralukku udutha Minnalena nelindha menagaiyo

Male: Sengarumbuchaarum sevidhazhil thaanae Inipennum suvayai katru kondadhu ah ah ha Maadhu idhazh idathilae maadhulangani Muthai sivapaakavae maa dhavam seidhadhu Aval varam tharavae senniramanadhu oi oi oi oi Aval varam tharavae senniramanadhu

Male: Moongililae paatisaikum Kaatralayai thoodhu vitten Aval muga vadivai manam paarthapinnae Andha pournamiyai ivan rasipathillai Lalala.la la .la rara ra ra ra... la rara ra ra ra.

Most Searched Keywords
  • best tamil song lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • master dialogue tamil lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • chinna chinna aasai karaoke mp3 download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • sundari kannal karaoke

  • kutty pattas full movie tamil

  • ennai kollathey tamil lyrics

  • old tamil songs lyrics in english

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil song lyrics

  • tamil melody songs lyrics

  • kaatrin mozhi song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • best love song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • believer lyrics in tamil

  • romantic love songs tamil lyrics