Added Date: Feb 11, 2022
பெண்: நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை இதழ் வாடிடும் முல்லை இதில் வாசனை இல்லை
பெண்: நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை இதழ் வாடிடும் முல்லை இதில் வாசனை இல்லை தெய்வமே நீயும் யோசித்து பாரு தென்றலே நீ என் வேதனை கேளு

பெண்: கடந்த காலம் வசந்த காலம் ஆகி போனதே என் ராகத்துக்கு பல்லவியோ மாறி போனதே கடந்த காலம் வசந்த காலம் ஆகி போனதே என் ராகத்துக்கு பல்லவியோ மாறி போனதே
பெண்: தொடர்கதையா துயர் நிறைந்தாய் தனல் நடுவே பூவிழந்தாய் நான் தனி மரமாய் பூத்திருந்தேன் ஏன் பொறுக்கவில்லையே நீ கடவுள் என்பாய் கல்லெரிந்தாய் கருணை இல்லையே ஆ ஆ ஆ ஆ

பெண்: நானிருந்தேன் நானருந்த வீனையை போல அதில் நாதம் மீட்ட கணவர் வந்தார் என் மனம் போற்ற நான்னிருந்தேன் நானருந்த வினையை போல அதில் நாதம் மீட்ட கணவர் வந்தார் என் மனம் போற்ற
பெண்: அவர் மெய் தழுவ நான் காணம் தந்தேன் அதை நோய் தழுவ நான் சோகம் கொண்டேன் நான் மஞ்சளுடன் குங்குமத்தை சேர்த்து போடுவேன் உங்கள் கண்களுக்கு நோய்விதிக்க உண்மை வேண்டுவேன் ஆ ஆ ஆ ஆ
பெண்: நான் அழுததுமில்லை யாரும் பார்த்ததுமில்லை இதழ் வாடிடும் முல்லை இதில் வாசனை இல்லை தெய்வமே நீயும் யோசித்து பாரு தென்றலே நீ என் வேதனை கேளு நான் அழுததும்

Female: Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai
Female: Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai Dheivamae neeyum yosithu paaru Thendralae en vaedhanai kaelu
Female: Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai
Female: Kadandha kaalam kasandha kaalam Aagi ponadhae En raagaththukku pallaviyo maari ponadhae Kadandha kaalam kasandha kaalam Aagi ponadhae En raagaththukku pallaviyo maari ponadhae
Female: Thodarkadhaiyaa thuyar niraindhaai Thanal naduvae poovizhandhaai Naan thani maramaa poothirundhaen Yaen porukkavillaiyae Nee kadaval enbaai kallerinthaai Karunai illaiyae ah ah ah ah
Female: Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai
Female: Naannirundhaen naan arundha Veenaiyai pola Adhil naadham meetta kanavar vandhaar Enmanam pottra Naannirundhaen naan arundha Veenaiyai pola Adhil naadham meetta kanavar vandhaar Enmanam pottra
Female: Avarmei thavuzha Naan gaanam thandhaen Adhai noi thazhuva Naan sogam kondaen Naan manjaludan kungumathai saerthu sudinaen Ungal kangalukku noividhikka Unnai vaenduvaen ah ah ah ah
Female: Naan azhudhadhum illai Yaarum paarthadhum illai Idhazh vaadidum mullai Idhil vaasanai illai Dheivamae neeyum yosithu paaru Thendralae en vaedhanai kaelu Naan azhudhadhum
soorarai pottru song tamil lyrics
vinayagar songs lyrics
kutty pasanga song
7m arivu song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
lyrics whatsapp status tamil
sundari kannal karaoke
kannalaga song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
en kadhale lyrics
movie songs lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
unna nenachu nenachu karaoke download
thoorigai song lyrics
kutty pattas movie
yaar alaipathu song lyrics
usure soorarai pottru lyrics
kanne kalaimane karaoke with lyrics
youtube tamil line
lyrics song download tamil