Vizhigal Meeno Song Lyrics

Raagangal Maaruvathillai cover
Movie: Raagangal Maaruvathillai (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆ...ஆ...ஆ.. ஹா..ஆஅ...ஆ...ஆ..ஹா...ஆ... ஹா..ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..அஹா..

ஆண்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ ஓ...ஓ.

ஆண்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ

ஆண்: குழலில் மேகம் குடியிருந்தாலும் விழியில் ஏதோ புது வித தாகம் பௌர்ணமி பார்வை பொழிகிறதே மனம் தனில் இன்பம் வழிகிறதே பெண்மையின் பாகம் தாமரையாகும் பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும்

ஆண்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ நிஸ நிரிதம கம தமக

ஆண்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ

ஆண்: ஸநி ரிஸ்ஸா நீதா பாமா க ரீரீ ரீரீ

ஆண்: நிரிக்கா ரிக்கா காம தாஸ நீநீ நீநீ

ஆண்: ஸா நிரிநீ தக தகிட தகதிமி

ஆண்: நீத ஸாநி தகததி தக ததிமி

ஆண்: தத் தரிகிட தா தத் தகஜுணு தா தத் தரிகிட தா தத் தகதிமி தா

ஆண்: அடடா கால்கள் அழகிய வாழை நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை நகங்கள் யாவும் பிறை நிலவு இவள் தான் இங்கே கலை நிலவு நாயகி பாதம் நாயகன் வேதம் நாயகி பாதம் நாயகன் வேதம் நீயே காதல் தேவாரம்

ஆண்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ ஓ. ஓ.

Male: Aa.aa..aa...aa.. Haa..aaa..aa.aa.haa.aa. Haa.aa..haa..aa.haa..aa.ahaa.

Male: Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Pookkalin maelae dhevathai polae Neendhi varum mugilo oo oo

Male: Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano

Male: Kuzhalil megam kudi irundhaalum Vizhiyil yaedho pudhu vidha dhaagam Pournami paarvai pozhigiradhae Manam thanil inbam vazhigiradhae Penmaiyin baagam thaamarai aagum Penmaiyin baagam thaamarai aagum Idaiyin baagam nool aagum

Male: Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Pookkalin maelae dhevathai polae Neendhi varum mugilo Nisa niri dhama gama dhamaga

Male: Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano

Male: Sani rissaa needhaa paamaa ga Reeree reeree

Male: Niriggaa riggaa gaama dhaasa Neenee neenee

Male: Saa nirinee thaka thakida thakadhimi

Male: Needha saani Thaka thadhi thaka thakadhimi

Male: Thath tharikida thaa thath thakajunu thaa Thath tharikida thaa thath thakadhimi thaa

Male: Adadaa kaalgal azhagiya vaazhai Ninaithaal manakkum ragasiya cholai Nagangal yaavum pirai nilavu Ival thaan ingae kalai nilavu Naayagi paadham naayagan vaedham Naayagi paadham naayagan vaedham Neeyae kaadhal thaevaaram

Male: Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano Pookkalin maelae dhevathai polae Neendhi varum mugilo oo. oo.

Male: Vizhigal meeno mozhigal thaeno Nilavin magalae nee thaano

Most Searched Keywords
  • thabangale song lyrics

  • nanbiye song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil song english translation game

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • karaoke tamil songs with english lyrics

  • mgr karaoke songs with lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • youtube tamil line

  • tamil christian songs lyrics in english

  • love songs lyrics in tamil 90s

  • teddy en iniya thanimaye

  • tamil lyrics video

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • minnale karaoke

  • raja raja cholan lyrics in tamil