Andhi Mazhai Pozhikirathu Song Lyrics

Raaja Paarvai cover
Movie: Raaja Paarvai (1981)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ................

ஆண்: {அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது} (2) இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே

ஆண்: அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

ஆண்: ஆ... ஆ... ஆ... ஆ...

பெண்: தேனில் வண்டு மூழ்கும்போது..
ஆண்: ஆ...

பெண்: தேனில் வண்டு மூழ்கும்போது பாவம் என்று வந்தாள் மாது நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய் தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்

ஆண்: தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே கெட்டன இரவுகள் .. சுட்டன கனவுகள்
பெண்: ஆ.ஆ..
ஆண்: இமைகளும் சுமையடி இளமையிலே

ஆண்: அந்தி மழை பொழிகிறது
பெண்: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

குழு: ...................

ஆண்: தேகம் யாவும் தீயின் தாகம் ஆ.ஆ...ஆ..ஆ..

ஆண்: தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீ தான் மேகம் கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

பெண்: நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள் வீசுகிறேன் மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
ஆண்: ஆ..ஆ..
பெண்: சந்தனமாய் எனை பூசுகிறேன்

பெண்: அந்தி மழை பொழிகிறது
ஆண்: ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

பெண்: ஆ..ஆ. சிப்பியில் தப்பிய நித்திலமே ரகசிய ராத்திரி புத்தகமே

பெண்: அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

Female: ...............

Male: { Andhi mazhai pozhigiradhu Ovvoru thuliyilum un mugam therigiradhu } (2) Indhiran thottathu mundhiriyae Manmadha naatuku mandhiriyae

Male: Andhi mazhai pozhigiradhu Ovvoru thuliyilum un mugam therigiradhu

Male: Aaaa aaa aaaa aaaa aaaa aaaa aaaa ...

Female: Thenil vandu moozhgum bodhu

Male: Aaaa aaaa aaaa aaaaa

Female: Paavam endru vandhaal Maadhu nenjukul theeyai vaithu Mogam enbaai thanneeril moozhgi Kondae thaagam enbaai

Male: Thanimaiyilae verumaiyilae Ethanai naaladi ilamaiyilae Ketana iravugal sutana kanavugal

Female: Aaaaa aaaa

Male: Imaigalum sumaiyadi ilamaiyilae

Female: Aaaaa aaaa

Male: Andhi mazhai pozhigiradhu

Female: Ovvoru thuliyilum Un mugam therigiradhu

Chorus: ............

Male: Dhegam yaavum theeyin thaagam Aaaa aaaaaa aaaaaaaaaa aaaaaa

Male: Dhaagam theera nee thaan megam Kannukul mullai vaithu yaar thaithadhu Thanneeril nirkum bodhae verkindradhu

Female: Nenju poru konjam iru Thaavani visirigal veesugiren Manmadha ambugal Thaitha idangalil  
Male: Aaaaa aaa

Female: Sandhanamaai unai poosugiren

Female: Andhi mazhai pozhigiradhu

Male: Ovvoru thuliyilum Un mugam therigiradhu

Female: Aaa aaa Sipiyil thapiya nithilamae Ragasiya raathiri puthagamae

Female: Andhi mazhai pozhigiradhu Ovvoru thuliyilum Un mugam therigiradhu

Other Songs From Raaja Paarvai (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • master lyrics tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • mappillai songs lyrics

  • morrakka mattrakka song lyrics

  • ben 10 tamil song lyrics

  • enjoy enjami song lyrics

  • karaoke for female singers tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • ennathuyire ennathuyire song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • bhagyada lakshmi baramma tamil

  • isaivarigal movie download

  • new movie songs lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • romantic love song lyrics in tamil

  • master dialogue tamil lyrics