Azhage Azhagu Song Lyrics

Raaja Paarvai cover
Movie: Raaja Paarvai (1981)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்..ம்ம்ம்ம்.ம்ம்ம்ம். ஆஹா.ஆஆ...தாரா டு டு ரா ரா ரா டா டா ரா ரி ரா

ஆண்: அழகில் அழகு தேவதை ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் அழகில் அழகு தேவதை

ஆண்: கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும் கேள்வி ஆனது

ஆண்: பொன்முகம் தாமரை பூக்களே கண்களோ மன கண்கள் சொல்லும் பொன்னோவியம் அழகில் அழகு தேவதை

ஆண்: சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன

ஆண்: மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ ஒரு அங்கம் கைகள் அறியாதது அழகில் அழகு தேவதை

ஆண்: பூ உலாவும் கொடியை போல இடையை காண்கிறேன் போக போக வாழை போல அழகை காண்கிறேன்

ஆண்: மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ இந்த மண்ணில் இது போல் பெண் இல்லையே

ஆண்: அழகில் அழகு தேவதை ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் அழகில் அழகு

Male: Hmmm.mmmm.mmm Aaa..haaaa.dhara du du ra ra ra Da da raa ri raa

Male: Azhagil azhagu dhevadhai Aayiram paavalar Ezhuthum kaaviyam Azhagil azhagu dhevadhai

Male: Koonthal vannam megam pola Kulirnthu nindrathu Konjugindra sevigal rendum Kelvi aanathu

Male: Ponmugam thaamarai Pookkalae kangalo Mana kangal sollum Ponnoviyam Azhagil azhagu dhevadhai

Male: Sippi pola idhazhgal rendum Minnugindrana Serntha pallin varisaiyaavum Mullai pondrana

Male: Moongilae thoalgalo Thenkuzhal viralgalo Oru angam kaigal Ariyaathathu Azhagil azhagu dhevadhai

Male: Poo ulaavum kodiyai pola Idaiyai kaangiren Poga poga vaazhai pola Azhagai kaangiren Maavilai paadhamo Mangai nee vedhamoo Intha mannil idhu pol Pennilaiyae

Male: Azhagil azhagu dhevadhai... Aayiram paavalar Ezhuthum kaaviyam Azhagil azhagu

Other Songs From Raaja Paarvai (1981)

Most Searched Keywords
  • oke oka lokam nuvve song meaning in tamil

  • kai veesum

  • vaalibangal odum whatsapp status

  • anthimaalai neram karaoke

  • azhagu song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamilpaa

  • tamil karaoke songs with tamil lyrics

  • yellow vaya pookalaye

  • ennathuyire ennathuyire song lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • meherezyla meaning

  • vennilave vennilave song lyrics

  • raja raja cholan song karaoke

  • soorarai pottru songs lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • bahubali 2 tamil paadal

  • neerparavai padal

  • enge enathu kavithai karaoke with lyrics

  • oh azhage maara song lyrics