Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: விழியோரத்து கனவும் இங்கு கரைந்தோடிடுதே விடியும் என்ற பொழுதில் வந்து இருள் மூடிடுதே
பெண்: கதை போல் வந்த உறவு இடையில் இந்த பிரிவு இசை கூடிய கவிதை அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ
ஆண்: விழியோரத்து கனவும் இங்கு கரைந்தோடிடுதே விடியும் என்ற பொழுதில் வந்து இருள் மூடிடுதே
ஆண்: விழியோரத்து கனவும் இங்கு கரைந்தோடிடுதே
ஆண்: ஆஹா ஆஆ ஆஹா
பெண்: ஆஆஆஆ
ஆண்: ஆஹா ஆஆ
பெண்: ஆஆஆஆ ஆ
ஆண்: ஆஹா ஆஆ
பெண்: ஆஆஆஆ ஆ ஆஹா ஹா ஹா ஆஆ
ஆண்: ஒரு ஓவிய கவிதை கண்ணீரிலே நனையும் ஒரு காவிய கனவை தினமும் மனம் நினைக்கும்
பெண்: இரு காதலர் நடத்தும் தனிமை பயணம் ஒரு பாதை இருந்தும் அதில் பிரிவென்பது ஏனோ

Female: Vizhiyoraththu kanavum ingu Karainthodiduthae Vidiyum endra pozhuthil vandhu Irul moodidudhae
Female: Kadhai pol vandha uravu Idaiyil intha pirivu Isai koodiya kavithai Athan oli theernthathum yeno
Male: Vizhiyoraththu kanavum ingu Karainthodiduthae Vidiyum endra pozhuthil vandhu Irul moodidudhae
Male: Vizhiyoraththu kanavum ingu Karainthodiduthae
Male: Ahaaaa.aaaa..ahaaaa..
Female: Aaaaaaa..
Male: Ahaa.aaaa..
Female: Aaaaa.aa.
Male: Ahaa.aaaa..
Female: Aaaaa.aa.
Ahaaa..haaa..haaa.aaa.
Male: Oru oviya kavidhai Kanneerilae nanaiyum Oru kavaiya kanavai Dhinamum manam ninaikkum
Female: Iru kaadhalar nadathum Thanimai payanam Oru paadhai irunthum Adhil pirivenbathu yeno
Female: Vizhiyoraththu kanavum ingu Karainthodiduthae Vidiyum endra pozhuthil vandhu Irul moodidudhae
Female: Kadhai pol vandha uravu Idaiyil intha pirivu Isai koodiya kavithai Athan oli theernthathum yeno..
naan nanagavay vandiroukirain lyrics
sarpatta lyrics
anthimaalai neram karaoke
tamil christmas songs lyrics
thamirabarani song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
i songs lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
friendship songs in tamil lyrics audio download
azhagu song lyrics
tamil to english song translation
oru vaanavillin pakkathilae song lyrics
aagasam song soorarai pottru
song lyrics in tamil with images
chinna sirusunga manasukkul song lyrics
asku maaro karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil christian songs lyrics in english
pacha kallu mookuthi sarpatta lyrics
abdul kalam song in tamil lyrics