Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஹே...
ஆண்
குழு: ஹே...
பெண்: இன்னும் என்ன பேச்சு இப்போ வெற்றியடஞ்சாச்சு
ஆண்: அவங்க ஆசை என்ன ஆச்சு அந்த மீசை எங்க போச்சு
பெண்: உங்க காலம் கனிஞ்சாச்சு எங்கக் கைகள் ஒசந்தாச்சு
ஆண்: ஒரு பூவே புயலாச்சு நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்
குழு: இன்னும் என்ன பேச்சு இப்போ வெற்றியடஞ்சாச்சு அவங்க ஆசை என்ன ஆச்சு அந்த மீசை எங்க போச்சு
ஆண்: சொன்னாலும் கேக்காத ஊருக்கு நீங்க சொன்னீங்க பாடத்தத்தான்
பெண்: கை கட்டி நிக்காம கண்ணால பேரே கலச்சீங்க வேடத்தத்தான்
ஆண்: அம்மா உன் வரவாலே ஊரெல்லாம் இனி மேலே ஆனந்தப் பண் பாடணும்
பெண்: பொன் மால பூ மால புகழ் மால எல்லாமே தோள் மீது நீ சூடணும்
ஆண்: எல்லோரும் கூடி வாழ்த்துப் பாட
ஆண்
குழு: நூறாண்டு நீ வாழணும்
பெண்: ஏழைகள் நாங்கள் எண்ணம் காண
பெண்
குழு: எந்நாளும் நீயாளணும்
ஆண்: எல்லாம் திருநாள் நமக்கு
பெண்: அம்மா உன் ராஜாங்கம் என்றென்றும் வாழ்க
குழு: இன்னும் என்ன பேச்சு
ஆண்: ஹெ ஹேய்
குழு: இப்போ வெற்றியடஞ்சாச்சு
பெண்: ஆஹா
குழு: அவங்க ஆசை என்ன ஆச்சு
ஆண்: ஆஹா
குழு: அந்த மீசை எங்க போச்சு
பெண்: ஏஹெ ஹேய்
பெண்: எப்போதும் உண்மைகள் தோற்காது என்றும் அப்போது நீ சொன்னது
ஆண்: அப்பாவி ஏழைக்கு உப்பாக வாழும் அம்மா உன் பேர் சொல்லுது
பெண்: அள்ளாத துட்டில்ல அடிக்காத காசில்ல அப்போ நம் அய்யாவுக்கு
ஆண்: குட்டெல்லாம் ஒடஞ்சாச்சு கொடை எல்லாம் கவுந்தாச்சு குறை ஏது அம்மாவுக்கு
பெண்: பூவோடு சேரும் நாரப் போல
பெண்
குழு: உன்னோட ஊர் சேருது
ஆண்: பொன்னான காலம் வந்ததாலே
ஆண்
குழு: ஓடாத தேர் ஓடுது
பெண்: இருட்ட வெரட்டும் வெளக்கு
ஆண்: பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
பெண்: வெற்றியடஞ்சாச்சு
குழு: ஹே ஹே
பெண்: இப்போ இன்னும் என்ன பேச்சு
குழு: ஹே ஹே
ஆண்: அவங்க ஆசை என்ன ஆச்சு
குழு: ஹே ஹே
ஆண்: அந்த மீசை எங்க போச்சு
குழு: ஹே ஹே
பெண்: உங்க காலம் கனிஞ்சாச்சு
குழு: ஹே ஹே
பெண்: எங்கக் கைகள் ஒசந்தாச்சு
குழு: ஹே ஹே
ஆண்: ஒரு பூவே புயலாச்சு
குழு: ஹே ஹே
ஆண்: நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்
குழு: ஹே ஹே
குழு: வெற்றியடஞ்சாச்சு
ஆண்: எஹேய்
குழு: இப்போ இன்னும் என்ன பேச்சு
பெண்: ஹெ ஹேய்
குழு: தோற்றவர்கள் வாழ்க
ஆண்: ஹா ஹா
குழு: தோற்றவர்கள் வாழ்க
ஆண்: ஹே ஹே ஹே ஹேய்
பெண்
குழு: ஹே...
ஆண்
குழு: ஹே...
பெண்: இன்னும் என்ன பேச்சு இப்போ வெற்றியடஞ்சாச்சு
ஆண்: அவங்க ஆசை என்ன ஆச்சு அந்த மீசை எங்க போச்சு
பெண்: உங்க காலம் கனிஞ்சாச்சு எங்கக் கைகள் ஒசந்தாச்சு
ஆண்: ஒரு பூவே புயலாச்சு நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்
குழு: இன்னும் என்ன பேச்சு இப்போ வெற்றியடஞ்சாச்சு அவங்க ஆசை என்ன ஆச்சு அந்த மீசை எங்க போச்சு
ஆண்: சொன்னாலும் கேக்காத ஊருக்கு நீங்க சொன்னீங்க பாடத்தத்தான்
பெண்: கை கட்டி நிக்காம கண்ணால பேரே கலச்சீங்க வேடத்தத்தான்
ஆண்: அம்மா உன் வரவாலே ஊரெல்லாம் இனி மேலே ஆனந்தப் பண் பாடணும்
பெண்: பொன் மால பூ மால புகழ் மால எல்லாமே தோள் மீது நீ சூடணும்
ஆண்: எல்லோரும் கூடி வாழ்த்துப் பாட
ஆண்
குழு: நூறாண்டு நீ வாழணும்
பெண்: ஏழைகள் நாங்கள் எண்ணம் காண
பெண்
குழு: எந்நாளும் நீயாளணும்
ஆண்: எல்லாம் திருநாள் நமக்கு
பெண்: அம்மா உன் ராஜாங்கம் என்றென்றும் வாழ்க
குழு: இன்னும் என்ன பேச்சு
ஆண்: ஹெ ஹேய்
குழு: இப்போ வெற்றியடஞ்சாச்சு
பெண்: ஆஹா
குழு: அவங்க ஆசை என்ன ஆச்சு
ஆண்: ஆஹா
குழு: அந்த மீசை எங்க போச்சு
பெண்: ஏஹெ ஹேய்
பெண்: எப்போதும் உண்மைகள் தோற்காது என்றும் அப்போது நீ சொன்னது
ஆண்: அப்பாவி ஏழைக்கு உப்பாக வாழும் அம்மா உன் பேர் சொல்லுது
பெண்: அள்ளாத துட்டில்ல அடிக்காத காசில்ல அப்போ நம் அய்யாவுக்கு
ஆண்: குட்டெல்லாம் ஒடஞ்சாச்சு கொடை எல்லாம் கவுந்தாச்சு குறை ஏது அம்மாவுக்கு
பெண்: பூவோடு சேரும் நாரப் போல
பெண்
குழு: உன்னோட ஊர் சேருது
ஆண்: பொன்னான காலம் வந்ததாலே
ஆண்
குழு: ஓடாத தேர் ஓடுது
பெண்: இருட்ட வெரட்டும் வெளக்கு
ஆண்: பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
பெண்: வெற்றியடஞ்சாச்சு
குழு: ஹே ஹே
பெண்: இப்போ இன்னும் என்ன பேச்சு
குழு: ஹே ஹே
ஆண்: அவங்க ஆசை என்ன ஆச்சு
குழு: ஹே ஹே
ஆண்: அந்த மீசை எங்க போச்சு
குழு: ஹே ஹே
பெண்: உங்க காலம் கனிஞ்சாச்சு
குழு: ஹே ஹே
பெண்: எங்கக் கைகள் ஒசந்தாச்சு
குழு: ஹே ஹே
ஆண்: ஒரு பூவே புயலாச்சு
குழு: ஹே ஹே
ஆண்: நல்ல நேரம் பொறந்தாச்சு ஹேய்
குழு: ஹே ஹே
குழு: வெற்றியடஞ்சாச்சு
ஆண்: எஹேய்
குழு: இப்போ இன்னும் என்ன பேச்சு
பெண்: ஹெ ஹேய்
குழு: தோற்றவர்கள் வாழ்க
ஆண்: ஹா ஹா
குழு: தோற்றவர்கள் வாழ்க
ஆண்: ஹே ஹே ஹே ஹேய்
Female
Chorus: Hae.
Male
Chorus: Hae.
Female: Innum enna paechu Ippo vetriyadanjaachu
Male: Avanga aasai enna aachu Andha meesai enga pochu
Female: Unga kaalam kaninjaachu Ena kaigal osandhaachu
Male: Oru poovae puyalaachu Nalla naeram porandhaachu haei
Chorus: Innum enna paechu Ippo vetriyadanjaachu Avanga aasai enna aachu Andha meesai enga pochu
Male: Sonnaalum kekkaadha oorukku neenga Sonneenga paadatha thaan
Female: Kai katti nikkaama kannaana perae Kalacheenga vaedatha thaan
Male: Ammaa un varavaalae oorellaam ini melae Aanandha pan paadanum
Female: Pon maala poo maala pugazh maala ellaamae Thol meedhu nee soodanum
Male: Ellorum koodi vaazhthu paada
Male
Chorus: Nooraandu nee vaazhanum
Female: Ezhaigal naangal ennam kaana
Female
Chorus: Ennaalum neeyaalanum
Male: Ellaam thirunaal namakku
Female: Ammaa un raajaangam endrendrum vaazhga
Chorus: Innum enna paechu
Male: He haei
Chorus: Ippo vetriyadanjaachu
Female: Aahaa
Chorus: Avanga aasai enna aachu
Male: Aahaa
Chorus: Andha meesai enga pochu
Female: Aehe haei
Female: Eppodhum unmaigal thorkkaadhu endrum Appodhu nee sonnadhu
Male: Appaavi ezhaikku uppaaga vaazhum Ammaa un paer solludhu
Female: Allaadha dhuttilla adikkaadha kaasilla Appo nam aiyaavukku
Male: Kuttellaam odanjaachu Kodai ellaam kavundhaachu Kurai yaedhu ammaavukku
Female: Poovodu saerum naara pola
Female
Chorus: Unnoda oor saerudhu
Male: Ponnaana kaalam vandhadhaalae
Male
Chorus: Odaadha thaer odudhu
Female: Irutta verattum velakku
Male: Pallaandu pallaandu pallaandu vaazhga
Female: Vetriyadanjaachu
Chorus: Hae hae
Female: Ippo innum enna paechu
Chorus: Hae hae
Male: Avanga aasai enna aachu
Chorus: Hae hae
Male: Andha meesai enga pochu
Chorus: Hae hae
Female: Unga kaalam kaninjaachu
Chorus: Hae hae
Female: Ena kaigal osandhaachu
Chorus: Hae hae
Male: Oru poovae puyalaachu
Chorus: Hae hae
Male: Nalla naeram porandhaachu haei
Chorus: Hae hae
Chorus: Vetriyadanjaachu
Male: Yehaei
Chorus: Ippo innum enna paechu
Female: He haei
Chorus: Thotravargal vaazhga
Male: Haa haa
Chorus: Thotravargal vaazhga
Male: Hae hae hae haei
vinayagar songs tamil lyrics
karnan thattan thattan song lyrics
google google song lyrics in tamil
dhee cuckoo song
google google song tamil lyrics
maara song lyrics in tamil
unsure soorarai pottru lyrics
bigil unakaga
master tamil lyrics
theera nadhi maara lyrics
happy birthday tamil song lyrics in english
valayapatti song lyrics
usure soorarai pottru
whatsapp status lyrics tamil
national anthem lyrics in tamil
thabangale song lyrics
google google vijay song lyrics
tamil songs lyrics with karaoke
abdul kalam song in tamil lyrics
na muthukumar lyrics