Maina Mayakkama Song Lyrics

Raaja Raajathan cover
Movie: Raaja Raajathan (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: கிராமத்துப் பாட்டை எல்லாம் கேக்க வந்த பச்சைக் கிளி. நான் இப்ப பாடப் போற நாட்டுப் பாட்ட கேட்டுக்கடி..ஈ.. பாட்ட படிப்பதிலும் நடிப்பதிலும் அடிப்பதிலும் புடிப்பதிலும் இந்த ராஜா ராஜாதான். நீ நினைக்காதே லேசாதான்.

ஆண்: ஏ மைனா மயக்கமா மொறச்சா நல்லா இருக்குமா இந்த பந்தா எதுக்குமா சிரிச்சா பல்லு சுளுக்குமா ஏழைங்க பொழப்பு எளப்பமா அடி ஏனடி ராணி கொழப்பமா ஏழைங்க பொழப்பு எளப்பமா அடி ஏனடி ராணி கொழப்பமா

குழு: ஏ மைனா மயக்கமா மொறச்சா நல்லா இருக்குமா

ஆண்: இந்த பந்தா எதுக்குமா சிரிச்சா பல்லு சுளுக்குமா ஹெ ஹேய்

ஆண்: ஆட்டையும் கடிச்சு மாட்டக் கடிச்சு மனுஷனக் கடிக்காதே ஆத்திரக்கார அப்பனப் போல ஏழைய மிதிக்காதே இருந்தா குடிச்சு இல்லாட்டி படுத்து நடக்கும் எங்க வாழ்க்கையம்மா பருப்பு நெய்யி பாயாசம் குடிச்சு கொழுப்பு ஒனக்கு வந்தாச்சம்மா பணத்தால் ஒனக்கு

குழு: உண்டாச்சு கிறுக்கு

ஆண்: அதுதான் எதுக்கு

குழு: யம்மா யம்மா

ஆண்: ஹே பாமரனோட

குழு: பஞ்சத்தப் பாத்து

ஆண்: நீ சிரிக்காதே

குழு: சும்மா சும்மா

ஆண்: வழியாதே நெளியாதே ராஜா சொன்னா நீ கேளம்மா

ஆண்: ஏ மைனா மயக்கமா மொறச்சா நல்லா இருக்குமா இந்த பந்தா எதுக்குமா சிரிச்சா பல்லு சுளுக்குமா

ஆண்: பொம்பளையானா பொடவை உடுத்தி பூ வெச்சு வர வேணும் ஆம்பள போல ஆளப் பாத்தா காலுல விழ வேணும் கோழி கூவும் முன்னால எழுந்து சாணி கரச்சு பழக்கம் உண்டா சாணி எடுத்து முன் வாசல் தெளிச்சு கோலம் போடும் வழக்கம் உண்டா அடக்கம் ஒடுக்கம்

குழு: இல்லாமப் போனா

ஆண்: அதுக்கு பேரு

குழு: பொண்ணு இல்லே

ஆண்: அன்பா இருந்து

குழு: பண்போட நடந்தா

ஆண்: அதுக்கும் மேலே

குழு: ஒண்ணும் இல்லே

ஆண்: இந்த பந்தா எதுக்குமா சிரிச்சா பல்லு சுளுக்குமா ஹேய்

Male: Graamathu paattai ellaam Kekka vandha pachai kili. Naan ippa paada pora Naattu paatta kettukkadi. Paatta padippadhilum nadippadhilum Adippadhilum pudippadhilum Indha raajaa raajaa thaan. Nee ninaikkaadhae laesaa thaan.

Male: Ae mainaa mayakkamaa Morachaa nallaa irukkumaa Indha bandhaa edhukkumaa Sirichaa pallu sulukkumaa Ezhainga pozhappu elappamaa Adi yaenadi raani kozhappamaa Ezhainga pozhappu yelappamaa Adi yaenadi raani kozhappamaa

Chorus: Ae mainaa mayakkamaa Morachaa nallaa irukkumaa

Male: Indha bandhaa edhukkumaa Sirichaa pallu sulukkumaa he haei

Male: Aattaiyum kadichu maatta kadichu Manushana kadikkaadhae Aathirakkaara appana pola Ezhaiya midhikkaadhae Irundhaa kudichu illaatti paduthu Nadakkum enga vaazhkkaiyammaa Paruppu neiyi paayaasam kudichu Kozhuppu onakku vandhaachammaa Panathaal onakku

Chorus: Undaachu kirukku

Male: Adhu thaan edhukku

Chorus: Yammaa yammaa

Male: Hae paamaranoda

Chorus: Panjatha paathu

Male: Nee sirikkaadhae

Chorus: Summaa summaa

Male: Vazhiyaadhae neliyaadhae Raajaa sonnaa nee kelammaa

Male: Ae mainaa mayakkamaa Morachaa nallaa irukkumaa Indha bandhaa edhukkumaa Sirichaa pallu sulukkumaa

Male: Pombalaiyaanaa podavaiya uduthi Poo vechu vara venum Aambala pola aala paathaa Kaalula vizha venum Kozhi koovum munnaal ezhundhu Saani karachu pazhakkam undaa Saani eduthu mun vaasal thelichu Kolam podum vazhakkam undaa Adakkam odukkam

Chorus: Illaama ponaa

Male: Adhukku paeru

Chorus: Ponnu illae

Male: Anbaa irundhu

Chorus: Panboda nadandhaa

Male: Adhukkum melae

Chorus: Onnum illae

Male: Vazhiyaadhae neliyaadhae Raajaa sonnaa nee kelammaa

Male: Ae mainaa mayakkamaa Morachaa nallaa irukkumaa Indha bandhaa edhukkumaa Sirichaa pallu sulukkumaa Ezhainga pozhappu yelappamaa Adi yaenadi raani kozhappamaa Ezhainga pozhappu yelappamaa Adi yaenadi raani kozhappamaa

Chorus: Ae mainaa mayakkamaa Morachaa nallaa irukkumaa

Male: Indha bandhaa edhukkumaa Sirichaa pallu sulukkumaa haei

Other Songs From Raaja Raajathan (1989)

Most Searched Keywords
  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • google google vijay song lyrics

  • sarpatta song lyrics

  • bigil unakaga

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kanave kanave lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • soorarai pottru tamil lyrics

  • google song lyrics in tamil

  • aathangara marame karaoke

  • oru yaagam

  • 3 movie tamil songs lyrics

  • megam karukuthu lyrics

  • ilaya nila karaoke download

  • neeye oli lyrics sarpatta

  • tamil tamil song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • ovvoru pookalume song