Added Date: Feb 11, 2022
பெண்: மாமரத்துக் குயிலு. பூ மஞ்சம் இடும் மயிலு.
பெண்: மாமரத்துக் குயிலு பூ மஞ்சம் இடும் மயிலு பாக்காம போகாதையா உன் வீராப்பு ஆகாதையா
பெண்: ஓ மாமரத்துக் குயிலு பூ மஞ்சம் இடும் மயிலு பாக்காம போகாதையா உன் வீராப்பு ஆகாதையா நேத்து கொடுத்த முத்தம் நெஞ்சில் இனிக்கும் நித்தம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு இன்னும் குடுயா

ஆண்: மை பூசும் கண்ணுக்குள்ளே பொய் பேசும் சின்னப் புள்ளே மாராப்பு காத்தோடு ஆடும்
பெண்: கல்யாண திட்டம் இட்டு கண்ணாலே வட்டம் இட்டு கண்ணா உன் தோள் சேரத் தேடும்
ஆண்: முந்தானைப் பந்தல் இட்டு நான் தூங்கவா
பெண்: முன்னூறு முத்தம் ஒண்ணா நான் வாங்கவா
ஆண்: அள்ளிக் கொள்ள நானாச்சு நீயாச்சு வா
பெண்: அங்கம் எங்கும் மோகத்தில் தீயாச்சு வா
ஆண்: அம்மாடி சொல்லெல்லாம் தேனாச்சு வா
ஆண்: மாமரத்துக் குயிலு பூ மஞ்சம் இடும் மயிலு
பெண்: பாக்காம போகாதையா
ஆண்: ஏஹேஹே
பெண்: உன் வீராப்பு ஆகாதையா
ஆண்: ஏஹே ஹேஹேஹே நேத்து கொடுத்த முத்தம் நெஞ்சில் இனிக்கும் நித்தம்
பெண்: ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு இன்னும் குடுயா
ஆண்: ஏ மாமரத்துக் குயிலு பூ மஞ்சம் இடும் மயிலு
பெண்: பாக்காம போகாதையா
ஆண்: ஏஹேஹே
பெண்: உன் வீராப்பு ஆகாதையா
ஆண்: ஏஹேஹே
ஆண்: மானுன்னா மானும் இல்லே மீனுன்னா மீனும் இல்லே ராசாத்தி கண்ணென்ன கண்ணோ
பெண்: நானுன்னா நானும் இல்ல நீயின்னா நீயும் இல்ல நீ இன்றி நான் இங்கே உண்டோ
ஆண்: நீ போகும் பாதை எல்லாம் என் பாதைதான்
பெண்: நீ பார்க்கும் பார்வை எல்லாம் என் பார்வைதான்
ஆண்: மெட்டிச் சத்தம் நான் கேட்கும் சங்கீதம்தான்
பெண்: கட்டில் சத்தம் நான் தேடும் சந்தோஷம்தான்
இருவர்: சந்தோஷ சங்கீதம் நாம் பாடலாம்
ஆண்: மாமரத்துக் குயிலு. பூ மஞ்சம் இடும் மயிலு. மாமரத்துக் குயிலு பூ மஞ்சம் இடும் மயிலு

Female: Maamarathu kuyilu. Poo manjam idum mayilu.
Female: Maamarathu kuyilu. Poo manjam idum mayilu. Paakkaama pogaadhaiyaa Un veeraappu aagaadhaiyaa
Female: O maamarathu kuyilu. Poo manjam idum mayilu. Paakkaama pogaadhaiyaa Un veeraappu aagaadhaiyaa Naethu kodutha mutham Nenjil inikkum nitham Onnae onnu kannae kannu innum kuduyaa
Female: Maamarathu kuyilu. Poo manjam idum mayilu. Paakkaama pogaadhaiyaa Un veeraappu aagaadhaiyaa
Male: Mai poosum kannukkullae Poi paesum chinna pullae Maaraappu kaathodu aadum
Female: Kalyaana thittam ittu Kannaalae vattam ittu Kannaa un thol saera thaedum
Male: Mundhaanai pandhal ittu Naan thoongavaa
Female: Munnooru mutham Onnaa naan vaangavaa
Male: Alli kolla naanaachu neeyaachu vaa
Female: Angam engum mogathil theeyaachu vaa
Male: Ammaadi sollellaam thaenaachu vaa
Male: Maamarathu kuyilu Poo manjam idum mayilu
Female: Paakkaama pogaadhaiyaa
Male: Aehaehae
Female: Un veeraappu aagaadhaiyaa
Male: Aehae haehaehae Naethu kodutha mutham Nenjil inikkum nittham
Female: Onnae onnu kannae kannu Innum kuduyaa
Male: Ae maamarathu kuyilu Poo manjam idum mayilu
Female: Paakkaama pogaadhaiyaa
Male: Aehaehae
Female: Un veeraappu aagaadhaiyaa
Male: Aehaehae
Male: Maanunnaa maanum illae Meenunnaa meenum illae Raasaathi kannenna kanno
Female: Naanunnaa naanum illa Neeyinnaa neeyum illa Nee indri naan ingae undo
Male: Nee pogum paadhai ellaam En paadhai thaan
Female: Nee paarkkum paarvai ellaam En paarvai thaan
Male: Metti chatham naan ketkum sangeetham thaan
Female: Kattil satham naan thaedum sandhosham thaan
Both: Sandhosha sangeetham naam paadalaam
Male: Maamarathu kuyilu. Poo manjam idum mayilu. Maamarathu kuyilu Poo manjam idum mayilu
Female: Paakkaama pogaadhaiyaa
Male: Aehaehae
Female: Un veeraappu aagaadhaiyaa
Male: Aehae haehaehae Naethu kodutha mutham Nenjil inikkum nittham
Female: Onnae onnu kannae kannu Innum kuduyaa
Male: Ae maamarathu kuyilu Poo manjam idum mayilu
Female: Paakkaama pogaadhaiyaa
Male: Aehaehae
Female: Un veeraappu aagaadhaiyaa
Male: Aehaehae
tamil karaoke with malayalam lyrics
tamil lyrics song download
sarpatta parambarai dialogue lyrics
kutty pattas full movie tamil
lyrics song download tamil
oru vaanavillin pakkathilae song lyrics
tamil worship songs lyrics in english
naan movie songs lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
tamil love song lyrics in english
mahabharatham lyrics in tamil
i movie songs lyrics in tamil
medley song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
maraigirai full movie tamil
sarpatta song lyrics
yaar azhaippadhu song download
google google tamil song lyrics in english
kadhali song lyrics
kanne kalaimane song lyrics