Added Date: Feb 11, 2022
ஆண்: லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த கோழி தானே தின்னுடுச்சே கோழி தானே தின்னுடுச்சே ஹே..
ஆண்: லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த குளு தாலியும் கூட்டிடுச்சே குளு தாலியும் கூட்டிடுச்சே
ஆண்: பச்சகுளம் ஓரத்துல பாட்டு பாடி நானும் வாரேன் ரெட்டை ஏறி மத்தியில ராகம் பாடி நானும் வரேன் ராகம் பாடி நானும் வரேன்.
ஆண்: மேல தெரு சுத்தி வந்தா நாலு மணி ஆயிடுமே கீல தெரு சுத்தி வந்தா ஏழு மணி ஆயிடுமே ஏழு மணி ஆயிடுமே ஹே..
ஆண்: சந்துகாட்டு இருளும் முன்னே சீக்கிரமா வந்திருக்கேன் மேஞ்சது தான் போதுமடா வீட்டுக்கு தான் வாங்கடா
ஆண்: சந்துகாட்டு இருளும் முன்னே சீக்கிரமா வந்திருக்கேன் மேஞ்சது தான் போதுமடா வீட்டுக்கு தான் வாங்கடா.
ஆண்: லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு லல்லாறியோ லல்லாறியோ தவுடு கொட்டும் சாக்கு பையு தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த கோழி தானே தின்னுடுச்சே கோழி தானே தின்னுடுச்சே
ஆண்: லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி லல்லாறியோ லல்லாறியோ சோறு வடிச்ச நீச்ச தண்ணி நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த குளு தாலியும் கூட்டிடுச்சே

Male: Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Thavudu kotti vechirundha andha Kozhi thaanae thinnuduchae Kozhi thaanae thinnuduchae Hei.
Male: Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Neecha thanni oothi vechi andha Kulu thaaliyum kottiduchae Kulu thaaliyum kottiduchae
Male: Pachakulam oarathula Pattu paadi naanum vaaren Rettai yeri mathiyila Ragam paadi nanum varen Ragam paadi nanum varen.
Male: Mela theru suthi vandha Naalu mani aayidumae Keela theru suthi vandha Ezhu mani aayidumae Ezhu mani aayidumae Hei.
Male: Santhukattu irulum munnae Seekirama vanthirukken Menjadhu dhan pothumada Veetukku dhan vaangada
Male: Santhukattu irulum munnae Seekirama vanthirukken Menjadhu dhan pothumada Veetukku dhan vaangada.
Male: Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Lallariyo lallariyo Thavudu kottum sakku paiyu Thavudu kotti vechirundha andha Kozhi thaanae thinnuduchae Kozhi thaanae thinnuduchae
Male: Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Lallariyo lallariyo Soaru vadicha neecha thanni Neecha thanni oothi vechi andha Kulu thaaliyum kottiduchae..
new tamil songs lyrics
vinayagar songs tamil lyrics
tamil songs karaoke with lyrics for male
mailaanji song lyrics
amman devotional songs lyrics in tamil
tamil christian songs lyrics
padayappa tamil padal
google google song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
munbe vaa song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
new tamil christian songs lyrics
tamil worship songs lyrics in english
tamil songs lyrics whatsapp status
tamil song lyrics whatsapp status download
happy birthday lyrics in tamil
aathangara marame karaoke
comali song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
putham pudhu kaalai gv prakash lyrics