Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
பெண்: ஓஹோ ஹோ ஹோ
ஆண்: சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
பெண்: ஓஹோ ஹோ ஹோ
பெண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
பெண்: சேலை மினு மினுக்க தாலி பள பளக்க வேலை பொறந்துருச்சு மாமா
ஆண்: காலை கருக்கலில மாலை மினுக்களில மேனி கொதிக்குதடி வாமா
பெண்: கண்ணு ரெண்டும் மூடம்மா உன்னை எண்ணி நூலானேன்
ஆண்: எண்ணி எண்ணி நான் கூட ஏக்கத்துக்கு ஆளானேன்
பெண்: எனக்குள்ள இனிக்குது நெனச்சது பலிக்கிது பலிச்சது எனக்கிப்போ கிடைச்சதையா
ஆண்: மரகத இதழில அதில் உள்ள மதுவுல வர வர மனம் இப்போ இறங்குதம்மா
பெண்: இது மோகம் கூடும் நேரம் மாலை போட்டா என்ன
ஆண்: ஓ ஹோ ஹோ ஹோ
பெண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
ஆண்: ஓ ஹோ ஹோ ஹோ
பெண்: சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
ஆண்: ஓஹோ ஹோ ஹோ
ஆண்: தேன தினம் எடுத்து தினமும் நானும் குடிச்சிருக்க தாகம் பொறக்குதடி மானே
பெண்: பாலும் புடிக்க வில்ல படுக்க விரிக்க வில்ல காதல் படுத்துகிற பாடு
ஆண்: முத்திரைய காணாம சித்தம் இது ஆறாது
பெண்: கட்டி என்ன கூடாம கண்ணு இது மூடாது
ஆண்: தலை முதல் கால் வரை பல பல அதிசயம் தெரியுது தெரிஞ்சத எடுக்கட்டுமா
பெண்: எனக்குள்ள இருப்பது உனக்கென்ன பொறந்தது முழுவதும் உன் கிட்ட கொடுக்கட்டுமா
ஆண்: இனி காலம் நேரம் கூடும் தடை ஏதுமில்ல
பெண்: ஓ ஹோ ஹோ ஹோ

Male: Kammaa karai oram Kannu rendum thedum Kammaa karai oram Kannu rendum thedum Summa unna paaththaa Sokku podi podum
Female: Oho ho.ho..
Male: Summa unna paaththaa Sokku podi podum
Female: Oho ho.ho..
Female: Kammaa karai oram Kannu rendum thedum
Female: Selai minuminukka Thaali pala palakka Velai poranthuruchu maamma
Male: Kaalai karukkalila Maalai minnukkalila Meni kodhikkuthadi vaamma
Female: Kannu rendum moodaama
Onnai enni noolaanen
Male: Enni enni naan kooda
Yekkaththukku aalaanen
Female: Enakulla inikkidhu Nenachadhu palikkidhu Palichathu enakippo Kidachadhaiyaa
Male: Maragadha ithazhila Adhil ulla madhuvula Vara vara manam ippo Erangudhamma
Female: Idhu mogam koodum neram Maalai potta enna
Male: Ohh hoh ho ho..
Female: Kammaa karai oram Kannu rendum thedum Kammaa karai oram Kannu rendum thedum Summa unna paaththaa Sokku podi podum
Male: Oho ho.ho..
Female: Summa unna paaththaa Sokku podi podum
Male: Oho ho.ho..
Male: Thaena thinam eduththu Thinamum naanum kudichirukka Thaagam porakuthadi maanae
Female: Paalum pudikka villa Padukka virikaa villa Kaadhal paduthugira paadu
Male: Muthiraya kaanaama
Siththam idhu aaraathu
Female: Katti enna koodaama
Kannu idhu moodaathu
Male: Thalai mudhal kaal varai Pala pala adisayam Theriyuthu therinjatha Edukkatuma
Female: Enakkulla iruppathu Unakena poranthathu Muzhuvadhum Un kitta kodukkattuma
Male: Ini kaalam neram koodum Thadai yethumilla
Female: Ohh hoh ho ho..
Male: Kammaa karai oram Kannu rendum thedum Kammaa karai oram Kannu rendum thedum Summa unna paaththaa Sokku podi podum
Female: Oho ho.ho..
Male: Summa unna paaththaa Sokku podi podum
Female: Oho ho.ho..
Female: Kammaa karai oram Kannu rendum thedum
mangalyam song lyrics
enna maranthen
worship songs lyrics tamil
usure soorarai pottru
maate vinadhuga lyrics in tamil
tamil song writing
mudhalvane song lyrics
hanuman chalisa tamil translation pdf
cuckoo cuckoo tamil song lyrics
anirudh ravichander jai sulthan
chill bro lyrics tamil
ennavale adi ennavale karaoke
kutty pattas full movie in tamil
master dialogue tamil lyrics
maara song lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
3 movie tamil songs lyrics
meherezyla meaning
master vaathi coming lyrics
thaabangale karaoke