Adi Naan Pudicha Song Lyrics

Raasukutti cover
Movie: Raasukutti (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: ஏஹே...ஏஹே.ஏஹே...ஏஏஹே. தந்தான தான...தந்தான தான. தந்தான தந்தான தானனா.

ஆண்: அடி நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடி நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடி ஒன்னு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து அடி உன்னைதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

ஆண்: நான் புடிச்ச கிளியே வாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடி நீ கூடு விட்டு வெளியே வந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடி

ஆண்: கட்டு கட்டா புத்தகத்த சுமக்கவில்ல நானடி ஆனாலும்தான் கெட்ட வழி போனதில்ல நானடி வெள்ள மனம் பிள்ள குணம் உள்ள ஆளு நானடி என்ன பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி

ஆண்: படிப்பு ஒன்னே வாழ்க்கையா பாசம் அன்பு இல்லையா படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா

ஆண்: உன்னை கண் போலதான் வச்சி காப்பேனடி அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

ஆண்: ஒன்னு நீயா திருந்து இல்ல தாரேன் மருந்து அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

ஆண்: ஊருக்குள்ளே நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது அத்தனையும் தள்ளி வச்சு உன் நெனப்பில் ஏங்குறேன் காசு பணம் சீர்வரிசை கேட்கவில்ல நானடி ஆசைபட்ட பாவத்துக்கு அல்லி தர்பார் ஏனடி

ஆண்: மயக்கம் என்ன பூங்கொடி மாமன் தோள சேரடி நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம்

ஆண்: உன்ன கண் போலதான் வச்சு காப்பேனடி அடி உன்னதான் நெனச்சேன் உன்னையே மணப்பேன்

Chorus: .........

Male: Adi naan pudicha kiliyae Vaasa malar kodiyae En manasu thavichuthadi Nee koodu vittu veliyae Vanthathenna thaniyae Dhegam engum kodhichuthadi Onnu neeya thirunthu Illa thaaren marunthu Adi unnai than nenachen Unnaiyae manappen

Male: Naan pudicha kiliyae Vaasa malar kodiyae En manasu thavichuthadi Nee koodu vittu veliyae Vanthathenna thaniyae Dhegam engum kodhichuthadi

Male: Kattu katta puthagatha Sumakkavilla naanadi Aanaalum than ketta vazhi Ponthathilla naanadi Vella manam pilla gunam Ulla aalu naanadi Ennappathi oorukkullae Neeyum konjam keladi

Male: Padippu onnae vazhkaiya Paasam anbu illaiya Padippilamal vazhkaiyil Uyarntha medhai illaiyaa

Male: Unnai kan pola than Vachu kaappenadi Adi unnai than nenachen Unnaiyae manappen

Male: Naan pudicha kiliyae Vaasa malar kodiyae En manasu thavichuthadi Nee koodu vittu veliyae Vanthathenna thaniyae Dhegam engum kodhichuthadi

Male: Onnu neeya thirunthu Illa thaaren marunthu Adi unnai than nenachen Unnaiyae manappen

Male: Oorukkullae nooru ponnu En nenappil yenguthu Athanaiyum thalli vachu Un ninaippil engiren Kasu panam seer varisa Ketkkavilla naanadi Aasa patta pavathukku Alli tharbar yenadi

Male: Mayakkam enna poongodi Maman thozha seradi Nadanthathellam kanavena Maranthu maala soodalam

Male: Unna kan pola than Vachu kaappenadi Adi unnai than nenachen Unnaiyae manappen

Male: Naan pudicha kiliyae Vaasa malar kodiyae En manasu thavichuthadi Nee koodu vittu veliyae Vanthathenna thaniyae Dhegam engum kodhichuthadi

Male: Onnu neeya thirunthu Illa thaaren marunthu Adi unnai than nenachen Unnaiyae manappen

Male: Naan pudicha kiliyae Vaasa malar kodiyae En manasu thavichuthadi Nee koodu vittu veliyae Vanthathenna thaniyae Dhegam engum kodhichuthadi

Other Songs From Raasukutti (1992)

Holi Holi Song Lyrics
Movie: Raasukutti
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • mg ramachandran tamil padal

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil worship songs lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • mahabharatham song lyrics in tamil

  • chill bro lyrics tamil

  • album song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • soorarai pottru song lyrics tamil download

  • chinna chinna aasai karaoke download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil songs lyrics download for mobile

  • ilaya nila karaoke download

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • 3 movie songs lyrics tamil

Recommended Music Directors