Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ.. தர ர ரர ரா ர ரா
பெண்: நீ என் நண்பனே வாழ்வாய் நெஞ்சிலே
பெண்: நீ என் நண்பனே வாழ்வாய் நெஞ்சிலே
பெண்: நீ என் நண்பனே வாழ்வாய் நெஞ்சிலே தாய் கூட பேசாத சேதிகள் நீ பேச கேட்டேனே உன் மகள் நீ ஊட்டிய தைரியம் ஒன்றுதான் என் பலம்
பெண்: நானே நீயென ஆனேன் நாளை தொடர தொடர...
பெண்: உளிகள் தீண்டாமல் ஓர் சிலையுமே உலகில் தோன்றாதே மனமே மரணம் பார்க்காத ஓர் உயிருமே முழுமை ஆகாதே நிஜமே
பெண்: எதனையும் கேளாமல் வாங்கி நீ தாரும் பொருள்களை போல் தானே சோகமும்
பெண்: எங்கேயும் நான் போக எண்ணினால் கை காட்டி நிற்பாயே வாசலில் இப்போது நீ போனதால் ஆயிரம் கேள்விகள்
பெண்: காணும் யாவிலும் பார்ப்பேன் உந்தன் உருவம் உருவம்

Female: Aaa.aaa.aaa.. Aaa.aaa.aaa.. Aaa.aaa..aaa.aaa. Tara ra rara raa ra raa
Female: Nee en nanbanae Vaazhvaai nenjilae
Female: Nee en nanbanae Vaazhvaai nenjilae Thaai kooda pesaatha seidhigal Nee pesa kettenae un magal Nee oottiya dhairiyam ondru thaan En balam
Female: Naanae neeyena Aanen naalai thodara Thodara.
Female: Uligal theendamal Oar selaiyumae Ulagil thondraadhae manamae Maranam paarkaadha Oar uyirumae Mulumai aagaadhae nijamae
Female: Edhanaiyum kelaamal Vaangi nee thaarum Porulgalai pol thaanae Sogamum
Female: Engeyum naan poga enninaal Kai kaatti nirpaayae vaasalil Ippodhu nee ponadhaal Aayiram kelvigal
Female: Kaanum yaavilum Paarpen undhan uruvam Uruvam.
Female: Aaa.aaa.aaa.. Aaa.aaa.aaa.. Aaa.aaa..aaa.aaa. Tara ra rara raa ra raa
nagoor hanifa songs lyrics free download
mangalyam song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
irava pagala karaoke
kadhal album song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil songs without lyrics only music free download
google google song lyrics tamil
kutty story in tamil lyrics
national anthem lyrics tamil
theriyatha thendral full movie
ellu vaya pookalaye lyrics audio song download
unna nenachu nenachu karaoke mp3 download
unna nenachu song lyrics
google google panni parthen song lyrics
kangal neeye karaoke download
teddy marandhaye
tamil new songs lyrics in english