Sigaramae Song Lyrics

Raatchasi cover
Movie: Raatchasi (2019)
Music: Sean Roldan
Lyricists: Sean Roldan
Singers: Sean Roldan and Ravi G

Added Date: Feb 11, 2022

குழு: {பூம் தக்சக் பூம் பூம் தக்சக் பூம் தக்சக் பூம் பூம் பூம் தக்சக் பூம் பூம் தக்சக் பூம் தக்சக் பூம் பூம்} (2)

குழு: பூம் தக்சக் பூம் பூம் தக்சக் பூம் தக்சக் பூம் பூம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ பூம் தக்சக் பூம் பூம் தக்சக் பூம் தக்சக் பூம் பூம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ

ஆண்: சிகரமே பிடிக்கத்தான் எட்டி பிடித்திடு நீ மனதிலே தகிடதாம் சொல்லி அடித்திடு நீ

ஆண்: விரும்பும் கனவை காணும் கண்கள் இருந்தால் கனவை நினைவாக்கும் மனமும் பிறக்கும் மனதை சரி பார்க்கும் மர்மம் தெரிந்தால் வாழ்க்கை பயனாகும் பயணம் தொடங்கும் ஹோ ஹோ

ஆண்: சிகரமே..சிகரமே பிடிக்கத்தான்..பிடிக்கத்தான் எட்டி பிடித்திடு நீ மனதிலே...மனதிலே.. தகிடதாம்...தகிடதாம் சொல்லி அடித்திடு நீ

ஆண்: விடியாத நாளா எழுந்தோடி வாடா அன்பால தானா ஒன்று கூடலாமா பலரும் சேர்ந்தாலே பலமும் சேரும் தானே நமக்கு எது எதிராளி நீ மேலே ஏறி வா

குழு: விடியாத நாளா எழுந்தோடி வாடா அன்பால தானா ஒன்று கூடலாமா பலரும் சேர்ந்தாலே பலமும் சேரும் தானே நமக்கு எது எதிராளி நீ மேலே ஏறி வா

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ

குழு: பூம் தக்சக் பூம் பூம் தக்சக் பூம் தக்சக் பூம் பூம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ பூம் தக்சக் பூம் பூம் தக்சக் பூம் தக்சக் பூம் பூம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ பூம் தக்சக் பூம் பூம் தக்சக் பூம் தக்சக் பூம் பூம்

Chorus: {Boom thakchak Boom boom thakchak Boom thakchak boom boom Boom thakchak Boom boom thakchak Boom thakchak boom boom} (2)

Chorus: Boom thakchak Boom boom thakchak Boom thakchak boom boom Ho ho ho ho ho hoho Boom thakchak Boom boom thakchak Boom thakchak boom boom Ho ho ho ho ho hoho

Male: Sigaramae pidikathaan Yetti pidithidu nee Manadhilae thakidathaam Solli adithidu nee

Male: Virumbum kanavai kaanum Kangal irundhaal Kanavai ninaivaakum Manamum pirakkum Manadhai sari paarkum Marmam therindhaal Vaazhkai payanaagum Payanam thodangum ho ho

Male: Sigaramae.sigaramae Pidikathaan.pidikathaan Yetti pidithidu nee Manadhilae .manadhilae.. Thakidathaam.thakidathaam Solli adithidu nee

Chorus: {Boom thakchak Boom boom thakchak Boom thakchak boom boom Boom thakchak Boom boom thakchak Boom thakchak boom boom} (2)

Male: Vidiyaatha naala Ezhundhodi vaada Anbaala thaanaa Ondru koodalaama Palarum sernthaalae Balamum serum thaanae Namakku yethu ethiraali Nee melae yeri vaa

Chorus: Vidiyaatha naala Ezhundhodi vaada Anbaala thaanaa Ondru koodalaama Palarum sernthaalae Balamum serum thaanae Namakku yethu ethiraali Nee melae yeri vaa

Male: Virumbum kanavai kaanum Kangal irundhaal Kanavai ninaivaakum Manamum pirakkum Manadhai sari paarkum Marmam therindhaal Vaazhkai payanaagum Payanam thodangum ho ho

Male: Sigaramae pidikathaan Yetti pidithidu nee Manadhilae thakidathaam Solli adithidu nee

Male: Sigaramae.sigaramae Pidikathaan.pidikathaan Yetti pidithidu nee Manadhilae .manadhilae.. Thakidathaam.thakidathaam Solli adithidu nee

Chorus: Ho ho ho ho hoho Ho ho ho ho hoho

Chorus: Boom thakchak Boom boom thakchak Boom thakchak boom boom Ho ho ho ho ho hoho Boom thakchak Boom boom thakchak Boom thakchak boom boom Ho ho ho ho ho hoho Boom thakchak Boom boom thakchak Boom thakchak boom boom

Other Songs From Raatchasi (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • kattu payale full movie

  • christian songs tamil lyrics free download

  • soorarai pottru theme song lyrics

  • aagasam song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • vathi coming song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • jai sulthan

  • chinna chinna aasai karaoke mp3 download

  • album song lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • tamil2lyrics

  • veeram song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil song lyrics video

  • dhee cuckoo

  • teddy en iniya thanimaye