Thadai Illai Odu Song Lyrics

Raatchasi cover
Movie: Raatchasi (2019)
Music: Sean Roldan
Lyricists: Yuga Bharathi
Singers: Rahul Nambiar

Added Date: Feb 11, 2022

குழு: ஓடு ஸ்டார்ட் ஓடு ஓடு ஸ்டார்ட் ஓடு

குழு: ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண்: தடை இல்லை
குழு: ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண்: உனக்கு தடை இல்லை

ஆண்: தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு

ஆண்: திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு.ஏ.

ஆண்: கையை வீசி நீ ஓடினால் மலை மேடெல்லாம் சின்ன குன்றுதான் மின்னல் போல நீ பாயயில் பாடும் பாடெல்லாம் வெற்றி ஆகாதோ ஆகாதோ

ஆண்: தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு..ஓடு.ஏ

ஆண்: திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு.தேடு..ஏ

குழு: ஓடு ஸ்டார்ட் ஓடு ஓடு ஸ்டார்ட் ஓடு

குழு: ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண்: தடை இல்லை
குழு: ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண்: உனக்கு தடை இல்லை

ஆண்: விறு விறு விறு நடையே நடந்தால் தொலைவேது எடு எடு எடு உறுதி அதிலே உயரு எது எது எது சரியோ அதிலே நடைபோடு ஒருமுறை உணு உணரு மறையும் தவறு

ஆண்: மரமே ஓயிந்து போயினும் காற்று அதனை ஏற்குமே கடலே காய்ந்து போயினும் கனவென்றும் தீராதே தடை வந்தாலும் அது ஓயாதே

ஆண்: தடை இல்லை ஓடு துணிந்திட்டால் இல்லை கேடு தடை இல்லை ஓடு.ஏ...ஏ..

ஆண்: திசை எட்டும் தேடு உனக்கில்லை எல்லை கோடு திசை எட்டும் தேடு.ஏ..ஏ..

ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

Chorus: Odu start odu Odu start odu

Chorus: Odu start odu
Male: Thadai illai
Chorus: Odu start odu
Male: Unakku thadai illai

Male: Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu

Male: Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..eh

Male: Kaiyai veesi nee odinaal Malai maedellaam Chinna kundruthaan Minnal pola bee paayayil Padum paadellaam Vetri aagaadho aagaadho

Male: Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu.oduuu..eh

Male: Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..thedu.eh

Chorus: Odu start odu Odu start odu

Chorus: Odu start odu
Male: Thadai illai
Chorus: Odu start odu
Male: Unakku thadai illai

Male: Viru viru viru nadaiyae Nadanthaal tholaivedhu Yedu yedu yedu urudhi Adhilae uyaru Yedhu yedhu yedhu sariyo Adhilae nadaipodu Orumurai unai unaru Maraiyum thavaru

Male: Maramae ooyindhu pooyinum Kaatru athanai yerkumae Kadalae kaainthu pooyinum Kanavendrum theerathae Thadai vanthaalum athu ooyathae

Male: Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu.eh..eh

Male: Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..eh..eh

Male: Kaiyai veesi nee odinaal Malai maedellaam Chinna kundruthaan Minnal pola nee paayayil Padum paadellaam Vetri aagaadho aagaadho

Male: Thadai illai odu Thuninthittaal illai kedu Thadai illai odu.oduuu..eh

Male: Dhisai ettum thedu Unakkillai ellai koodu Dhisayi ettum thedu..thedu.eh

Chorus: Odu start odu Odu start odu

Male: Ohooo ohooo ohoooo Ohooo ohooo ohoooo

Chorus: Odu start odu
Male: Thadai illai
Chorus: Odu start odu
Male: Unakku thadai illai

Other Songs From Raatchasi (2019)

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • kutty pattas tamil full movie

  • thoda thoda malarndhadhenna lyrics

  • teddy en iniya thanimaye

  • maara movie song lyrics

  • unna nenachu song lyrics

  • amarkalam padal

  • kadhal album song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • chinna chinna aasai karaoke download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • irava pagala karaoke

  • veeram song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • tamil song lyrics whatsapp status download

  • best lyrics in tamil love songs

  • share chat lyrics video tamil

  • ganpati bappa morya lyrics in tamil