Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ
ஆண்: ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ
பெண்: { ஈக்கி மின்னல் அடிக்குதடி
ஆண்: யாத்தே
பெண்: ஈர கொலக் துடிக்குதடி
ஆண்: யாத்தே } (2)
ஆண்: நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே

ஆண்: யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ
பெண்: தண்டை அணிஞ்சவ கொண்டை அரிஞ்சதும் அண்டசராசரம் போச்சு
ஆண்: வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம் வாங்குதே பெருமூச்சு
பெண்: காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ
ஆண்: உச்சந்தலை வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி ஒதட்டு வரி பள்ளத்துல உசிர் விழுந்து தவிக்குதடி
ஆண்: பாழாப் போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி பாராங்கல்ல சொமந்து வழி மறந்து ஒரு நத்தக்குட்டி நகருதடி
ஆண்: கொண்டக் காலு செவப்பும் மூக்கு வனப்பும் என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி

பெண்: .........
ஆண்: ஏ ஹே ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவது போல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஊரான் காட்டு கனியே உன்ன நெனச்சு நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி யாத்தே இது சரியா இல்ல தவறா நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி
ஆண்: உன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி கெட்ட விதி வந்து சிரிக்குதடி
பெண்: ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி

பெண்: காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ
ஆண்: காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ
பெண்: { காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ } (2) ஆஆ ஹா ஆஆ ஹா ஆ

Female: Kaatuchirukki kaatuchirukki Yaar kaatuchirukki iva Maazha kodupaalo idi idipaalo Maayamaai povalo
Male: Oh.. kaatuchirukki kaatuchirukki Yaar kaatuchirukki iva Maazha kodupaalo idi idipaalo Maayamaai povalo
Female: {Eeki minnal adikudhadi..
Male: Yaathae
Female: Eera kola thudikudhadi..
Male: Yaathae} (2)
Male: Nachu manam machiniyodu Machiniyodu maruguthadi Ava nethiyula vacha pottula En nenjankuzhiyae ottuthae Ava nethiyula vacha pottula En nenjankuzhiyae ottuthae Ava paarvayil ellumbuga Palpodiyaachae
Female: Kaatuchirukki kaatuchirukki Yaar kaatuchirukki iva Maazha kodupaalo idi idipaalo Maayamaai povalo
Male: Yaaro evalo yaaro evalo Yaar kattu chirukki iva Maazha kodupaalo idi idipaalo Maayamaai povalo
Female: Thandai aninjava
Kondai aarinjathum
Anda sarasaram pochu
Male: Vandu thodamugam
Kandu vanaantharam
Vaanguthae perum moochu
Female: Kaatuchirukki kaatuchirukki Kaatuchirukki kaatuchirukki Yaar kaatuchirukki iva Maazha kodupaalo idi idipaalo Maayamaai povalo
Male: Uchanthala vagittuvazhi Otha manam alayudhadi Odathtu vari pallathula Usir vizhunthu thavikkudhadi
Male: Paazha pona manasu Pasi eduthu Konda pathiyatha murikudhadi Paaran kalla sommanthu Vazhi maranthu Oru naththa kutti nagaruthadi
Male: Kondai kaalu sevappum Mooku vanappum Enna kirukkunu sirikudhadi..ee..
Female: Ohh..kaatuchirukki kaatuchirukki Yaar kaatuchirukki iva Maazha kodupaalo idi idipaalo Maayamaai povalo
Male: Yaaro evalo yaaro evalo Yaar kattu chirukki iva Maazha kodupaalo idi idipaalo Maayamaai povalo
Female: Thandai aninjava
Kondai aarinjathum
Anda sarasaram pochu
Male: Vandu thodamugam
Kandu vanaantharam
Vaanguthae perum moochu
Female: ...........
Male: Aehae..yaer kizhicha Thadathu vazhi Neer kizhuchu povathupol Nee kizhucha kottu vazhi Neeluthadi em pozhappu
Female: Aah.aaa..aaah ..aaa.
Male: Ooraan kaattu kaniyae Unna nenachu nenju Sappu kotti thudikuthadi.. Yaathae idhu seriya illa thavara Nenjil kathi sandai nadakuthadi
Male: Unna munna niruthi Enna nadathi Ketta vithi vanthu sirukuthadi
Female: Oaah.. kaatuchirukki kaatuchirukki
Male: Oaah.. kaatuchirukki kaatuchirukki
Yaar kattu chirukki iva
Maazha kodupaalo idi idipaalo
Maayamaai povalo
Female: Kaatuchirukki kaatuchirukki Yaar kattu chirukki iva Kaatuchirukki kaatuchirukki Yaar kattu chirukki iva
Male: Kaatuchirukki kaatuchirukki Yaar kattu chirukki iva Maazha kodupaalo idi idipaalo Maayamaai povalo
Female: {Kaatuchirukki kaatuchirukki Yaar kattu chirukki iva Kaatuchirukki kaatuchirukki Yaar kattu chirukki iva} (2) Aaa..haaa.aaa.haaa..aaa..
cuckoo cuckoo lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
lyrics of kannana kanne
gaana song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
asuran song lyrics in tamil download mp3
cuckoo cuckoo lyrics tamil
anbe anbe song lyrics
tamil christian christmas songs lyrics
karaoke tamil christian songs with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
christian songs tamil lyrics free download
sarpatta parambarai dialogue lyrics in tamil
believer lyrics in tamil
kalvare song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
90s tamil songs lyrics
anthimaalai neram karaoke
irava pagala karaoke
old tamil songs lyrics in tamil font