Kodu Poatta Song Lyrics

Raavanan cover
Movie: Raavanan (2010)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

குழு: ஹே ஹே ஹே ஹே

ஆண்: கோடு போட்டா கொன்னு போடு வேலி போட்டா ஹே வெட்டி போடு நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்

ஆண்: கோடு போட்டா கொன்னு போடு வேலி போட்டா ஹே வெட்டி போடு வில்ல போல வளைஞ்ச கூட்டம் வேல போல நிமிர்ந்து விட்டோம்

ஆண்: சோத்துல பங்கு கேட்டா அட இலயப்போடு இலய சொத்துல பங்கு கேட்டா அவன் தலயப்போடு தலய

ஆண்: ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம் தான் கேட்காது

ஆண்: பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது

குழு: { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே } (2)

ஆண்: பாம்பு கூட பழகி பசும் பால ஊத்தும் சாதி தப்பு தண்டா செஞ்சா அட அப்பத் தெரியும் சேதி

ஆண்: கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி கல்ல பெத்தா வீரனடா ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா

ஆண்: செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா

ஆண்: கோடு போட்டா கொன்னு போடு வேலி போட்டா ஹே வெட்டி போடு

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண்: எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும் எங்க தண்ணி எரி சாராயம் போல் உறைக்கும்

ஆண்: வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி ஒரு சப்பாத்திகள்ளி வாழ வேணாமே மும்மாரி

ஆண்: எட்டுக்கானி போனா அட எவனும் ஏழை இல்ல மானம் மட்டும் போனா நீ மக்கா நாளே ஏழை

ஆண்: மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான் சீயான் காட்ட தோண்டிப் பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்

ஆண்: கோ கோ கோ கோடு போட்டா ஹே ஹே கொன்னு போடு ஹே ஹே வேலி போட்டா ஹே ஹே ஹே வெட்டி போடு ஹே ஹே நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண்: கோடு போட்டா ஹே ஹே ஹே கொன்னு போடு ஹே ஹே ஹே வேலி போட்டா ஹே ஹே ஹே ஹே வெட்டி போடு ஹே ஹே ஹே

ஆண்: நேத்துவரைக்கும் உங்க சட்டம் நேத்துவரைக்கும் உங்க சட்டம் நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்

Chorus: Hey hey hey hey

Male: Kodu potta.. konnu podu.. Veli potta.. hey vetti podu.. Nethuvaraikum unga sattam Innaikirunthu enga sattam

Male: Kodu potta.. konnu podu.. Veli potta.. hey vetti podu.. Villa pola valanja kootam Vela pola nimirnthu vittom

Male: Sothula pangu ketta Ada ellayapodu ellaya Soththula pangu ketta Avan thalaya podu thalaya

Male: Ooraan veetu sattathukku Ooru naadu masiyathu Megam vanthu satham potta Aagayamdhan ketkathu

Male: Paatan pootan Boomiya yaarum Patta poda koodathu

Chorus: {Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey} (2)

Male: Pambu kooda pazhagi Pasum paala oothum saathi Thappu thanda sencha Ada appa theriyum sedhi

Male: Kalli kaatu pullathaachi Kalla petha veeranada Jalli kaatu madu kizhicha Sariyum kudalae maalaiyada

Male: Setha kezhavan Ezhuthi vecha Ootha soththu veeramada

Male: Kodu potta.. konnu podu.. Veli potta.. hey vetti podu..

Chorus: Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey Hey hey hey hey

Male: Enga kaathu Meensutta vaasam adikum Enga thanni Eri saarayam pol uraikum

Male: Vathi pona usuroda Vaazhvaanae samsari Oru chappathi kalli vaazha Venamae mummari

Male: Ettukaani pona Ada evanum ezha illa Maanam mattum pona Nee maika naalae ezha

Male: Manaivi maatha mattum illa Mannum kooda maanamthaan Chiyaan kaatta thoandi paatha Semman oothu rathamthaan

Male: Ko ko ko Kodu potta.. hey hey Konnu podu.. hey hey Veli potta.. hey hey Hey vetti podu..hey hey Nethuvaraikum unga sattam Innaikirunthu enga sattam

Chorus: Hey hey hey hey Hey hey hey hey

Male: Kodu potta.. hey hey hey Konnu podu.. hey hey hey Veli potta.. hey hey hey Hey vetti podu..hey hey hey

Male: Nethuvaraikum unga sattam Nethuvaraikum unga sattam Nethuvaraikum unga sattam Innaikirunthu enga sattam

Other Songs From Raavanan (2010)

Keda Keda Kari Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Veera Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Manirathnam
Music Director: A. R. Rahman
Usure Pogudhey Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kaattu Sirukki Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kalvare Kalvare Song Lyrics
Movie: Raavanan
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Jothi Neranjava Song Lyrics
Movie: 12B
Lyricist: Vairamuthu
Music Director: Harris Jayaraj
Oru Paarvai Paar Song Lyrics
Movie: 12B
Lyricist: Vairamuthu
Music Director: Harris Jayaraj
Most Searched Keywords
  • cuckoo enjoy enjaami

  • maara song tamil lyrics

  • tamil karaoke for female singers

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • dhee cuckoo song

  • cuckoo cuckoo tamil lyrics

  • jimikki kammal lyrics tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • gal karke full movie in tamil

  • master tamil padal

  • alli pookalaye song download

  • sarpatta parambarai lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • megam karukuthu lyrics

  • alagiya sirukki ringtone download

  • story lyrics in tamil

  • you are my darling tamil song

Recommended Music Directors