Added Date: Feb 11, 2022
ஆண்: திரையோடு தூரிகை பிறையோடு தாரகை இதழ் கூடும் போதிலே உன்னோடு நான்
ஆண்: தலையோடு பாதிகை இருளோடு தீபிகை இதழ் கூடும் போதிலே உன்னோடு நான்
ஆண்: தீ இன்றியே உண்டாக்கும் சூடென தீண்டாமலே ஒரு முத்தம் இது
ஆண்: காலமே நீ உறைந்தே இனி போவாயோ ராதே ஷ்யாம் காலமே நீ கரைந்தே பனி ஆவாயோ ராதே ஷ்யாம்
ஆண்: மலை முகடும் முகில் உதடும் நாளெல்லாம் கூடும் போது கரை முதலும் அலை இதழும் வாழ்வெல்லாம் கூடும் போது
ஆண்: கிளை இலை மேலே மழையெனவோ மழலையின் நாவில் முலையெனவோ கிளியதன் மூக்கில் கனியெனவோ சிலை உடல் மூடும் பனியெனவோ எது போல நான் இதழ் கூடிட கேள்வியோடு நான் காதலோடு நீ பூமியே கொண்டாடுதே

ஆண்: ராதே ஷ்யாம்..

Male: Thiraiyodu thoorigai Piraiyodu thaaragai Idhazh koodum pothilae Unnodu naan
Male: Thalaiyodu paathigai Irulodu theebigai Idhazh koodum pothilae Unnodu naan
Male: Thee indriyae undaagum soodena Theendamalae oru muththam idhu
Male: Kaalamae nee urainthae Ini povaaiyo radhe shyam Kaalamae nee karainthae Pani aavaaiyo radhe shyam
Male: Mazhai mugadum Mugizh udhadum Naal ellaam koodum bothu Karai mudhalum Alai idhazhum Vaazhvellaam koodum bothu
Male: Kizhai ilai melae mazhaiyenavo Mazhalaiyin naavil mulaiyenavo Kili adhan mookkil kaniyenavo Silai udal moodum paniyenavo Edhu pola naan idhazh koodida Kelviyodu naan kaadhalodu nee Bhoomiyae kondaaduthae
Male: Kaalamae nee urainthae Ini povaaiyo radhe shyam Kaalamae nee karainthae Pani aavaaiyo radhe shyam
Male: Radhe shyam.
putham pudhu kaalai song lyrics
tamil paadal music
tamil happy birthday song lyrics
tamilpaa master
tholgal
songs with lyrics tamil
sarpatta parambarai songs list
best tamil song lyrics in tamil
uyire uyire song lyrics
mahishasura mardini lyrics in tamil
old tamil songs lyrics in english
malaigal vilagi ponalum karaoke
lyrics video tamil
paatu paadava
tamil christian songs lyrics free download
alli pookalaye song download
jimikki kammal lyrics tamil
ilayaraja song lyrics
paadal varigal
kadhal theeve