Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம் ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆண்: { காதல் என்னும் நாடகத்தில் } (2) கல்யாணம் சுபமே
ஆண்: என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
பெண்: நான் சொல்றதுக்கு எதிர்த்தா பேசறீங்க மறுபடியும் சொல்றேன் அவள பாா்க்க நீங்க போகவே கூடாது
ஆண்: மறுபடியும் சொல்றேன் நான் அவள பாா்த்தே தீருவேன்
பெண்: கூடாதுன்னா கூடாது
ஆண்: போவேன்
பெண்: கூடாது
ஆண்: போய்த்தான் தீருவேன்
பெண்: கூடாது
ஆண்: போய்த்தான் தீருவேன்
ஆண்: மீனா என்னம்மா இது
பெண்: { கல்யாணப் பந்தல் கட்டி போடட்டும் மேடை கட்டிக் கொண்டாடட்டும் வண்ணப் பட்டாடை } (2)
பெண்: { நாட்டியமாடட்டும் நாடகப் பாவை } (2)
பெண்: நானதை பார்க்கட்டும் ஆனந்தப் பாா்வை பார்க்கட்டுமா கேட்கட்டுமா
பெண்: என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம் காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே
பெண்: மறுபடியும் சொல்றேன் நீங்க அவகிட்ட போய் பேசக்கூடாது
ஆண்: மறுபடியும் சொல்றேன் நான் அவகிட்ட போய் பேசுவேன்
பெண்: கண்டிப்பா சொல்றேன் நீங்க அவகிட்ட போய் பேசக்கூடாது
ஆண்: கண்டிப்பா சொல்றேன் நான் பேசுவேன்
பெண்: பேசுவீங்களா
ஆண்: பேசுவேன்
பெண்: நீங்க பேசுவீங்க
ஆண்: நான் பேசுவேன்
பெண்: ஆஹான்
ஆண்: ஆஹான்
பெண்: பேசக்கூடாது
ஆண்: பேசுவேன்
பெண்: பேசக்கூடாது
ஆண்: { பேசுவேன்
பெண்: கூடாது } (2)
ஆண்: { சம்சாரக் கப்பல் கொஞ்சம் போகட்டும் நேரே தந்தையும் தாய் என்று ஆன பின்னாலே } (2)
ஆண்: போராட்டம் தீர்ப்பது பிள்ளையின் வேலை
பெண்: பேரனைச் சுமப்பது பாட்டனின் சேவை
ஆண்: முத்துப் பிள்ளை பெற்றுக் கொடு
பெண்: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆண் &
பெண்: என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம் காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே
ஆண்: என்ன பொருத்தம் { ஆஹா என்ன பொருத்தம் } (2)
ஆண் &
பெண்: .........

Male: Enna porutham Namakul indha porutham Aaha enna porutham Namakul indha porutham
Male: { Kaadhal Ennum naadagathil } (2) Kalyanam subamae
Male: Enna porutham Namakul indha porutham
Female: Naan Solrathuku ethirdha Pesaringa marubadiyum Solren avala paarka Neenga pogavae koodaathu
Male: Marubadiyum Solren naan avala Paardhae theeruven
Female: Koodaathunna Koodaathu
Male: Poven
Female: Koodaathu
Male: Poi thaan theeruven
Female: Koodaathu
Male: Poi thaan theeruven
Male: Meena enna maa idhu
Female: { Kalyana Pandhal katti Podatum medai Katti kondaatatum Vanna pattaadai } (2)
Female: { Naatiyam Aadatum naadaga paavai } (2)
Female: Naan Adhai paarkatum Aanandha paarvai Paarkatuma ketkatuma
Female: Enna porutham Namakul indha porutham Kaadhal ennum naadagathil Kalyanam subamae
Female: Marubadiyum Solren neenga ava kita Poi pesa koodaathu
Male: Marubadiyum solren Naa ava kita poi pesuven
Female: Kandipa solren Neenga ava kita poi Pesa koodaathu
Male: Kandipa solren Naan pesuven
Female: Pesuvengala
Male: Pesuven
Female: Neenga Pesuvenga
Male: Naan pesuven
Female: Aaa haan
Male: Aaa haan
Female: Pesa koodaathu
Male: Pesuven
Female: Pesa koodaathu
Male: { Pesuven
Female: Koodaathu } (2)
Male: { Samsara Kappal konjam Pogatum nerae Thandhaiyum Thaai endru aana pinnalae } (2)
Male: Poraatam Theerpathu pillaiyin Velai
Female: Peranai Sumapathu Paatanin sevai
Male: Muthu pillai Petru kodu
Female: Aaha enna Porutham namakul Indha porutham
Male &
Female: Enna porutham
Namakul indha porutham
Kaadhal ennum naadagathil
Kalyanam subamae
Male: Enna porutham { Aaha enna porutham } (2)
Male &
Female: .........
kanne kalaimane song lyrics
lyrics with song in tamil
famous carnatic songs in tamil lyrics
tamil song lyrics with music
maara song tamil
ilayaraja song lyrics
thullatha manamum thullum tamil padal
old tamil songs lyrics in english
konjum mainakkale karaoke
viswasam tamil paadal
tamil karaoke old songs with lyrics 1970
karnan lyrics tamil
song with lyrics in tamil
lyrics download tamil
chinna chinna aasai karaoke mp3 download
chinna chinna aasai karaoke download
marudhani lyrics
tamil christian songs with lyrics and guitar chords
kai veesum kaatrai karaoke download
amarkalam padal