Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: { கண்ணே
ஆண்: கண்ணே
பெண்: கனியே
ஆண்: கனியே
பெண்: முத்தே
ஆண்: முத்தே
பெண்: மணியே
ஆண்: மணியே
பெண்: அருகே வா } (2)
ஆண்: கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
பெண்: கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்னவா
ஆண்: கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்னவா
பெண்: கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
ஆண்: கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
ஆண் &
பெண்: கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
பெண்: { செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன சிறு தென்னம்பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன } (2)
ஆண்: { ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலை என்ன } (2)
ஆண்: { வாவென்பேன் வர வேண்டும் தாவென்பேன் தர வேண்டும் } (2)
ஆண்: கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
பெண்: கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
ஆண்: { ஒரு நாளிரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ } (2)
பெண்: { என்னைக் காணச் சொன்னானோ துணை சேரச் சொன்னானோ } (2)
ஆண்: { ஆனந்தம் வரவாக
பெண்: ஆசை மனம் செலவாக } (2)
ஆண் &
பெண்: { கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா } (2)

Female: { Kannae
Male: Kannae
Female: Kaniyae
Male: Kaniyae
Female: Muthae
Male: Muthae
Female: Maniyae
Male: Maniyae
Female: Arugae vaa } (2)
Male: Kannae kaniyae Muthae maniyae Arugae vaa
Female: Karumbinil Then vaitha kannam minnavaa
Male: Karumbinil Then vaitha kannam minnavaa
Female: Kani Tharum vaazhaiyin Kaalgal pinnavaa
Male: Kani Tharum vaazhaiyin Kaalgal pinnavaa
Male &
Female: Kannae kaniyae
Muthae maniyae
Arugae vaa
Female: { Semmaathulaiyo Paniyo mazhaiyo un siritha Mugam enna siru Thennampaalai minnal keetru Vaditha sugam enna } (2)
Male: { Oru kodi Mullai poo vilaiyaadum Kalai enna } (2)
Male: { Vaavenben vara vendum Thaavenben thara vendum } (2)
Male: Kannae kaniyae Muthae maniyae Arugae vaa
Female: Kannae kaniyae Muthae maniyae Arugae vaa
Male: { Oru naal Iravu nilavai eduthu Un udal amaithaano Pala naal muyandru Vaanavilkondu nal Vannam thanthaano } (2)
Female: { Ennai kaana Sonnaano thunai Sera sonnaano } (2)
Male: { Aanantham varavaaga
Female: Aasai manam selavaaga } (2)
Male &
Female: { Kannae kaniyae
Muthae maniyae
Arugae vaa } (2)
tamil song lyrics in english translation
tamil christian songs lyrics with chords free download
cuckoo lyrics dhee
oru yaagam
i movie songs lyrics in tamil
lyrics song download tamil
sarpatta parambarai neeye oli lyrics
maraigirai movie
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
love lyrics tamil
idhuvum kadandhu pogum song lyrics
tamil song lyrics
tamil female karaoke songs with lyrics
happy birthday tamil song lyrics in english
konjum mainakkale karaoke
tamil christian songs karaoke with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
narumugaye song lyrics
tamil christmas songs lyrics
kadhal psycho karaoke download