Kalyana Ponnu Kada Pakkam Song Lyrics

Raja 1972 Film cover
Movie: Raja 1972 Film (2015)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா கண்ணால பார்த்து துடிப்பது நானா

ஆண்: கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா கண்ணால பார்த்து துடிப்பது நானா காதல் போதை ஊட்டும் பாவை நீதானே..

ஆண்: இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான்தானே இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான்தானே

ஆண்: நேரில் வந்த ரதியோ மதியோ நீலக் கண்கள் கனியோ நதியோ

ஆண்: நேரில் வந்த ரதியோ மதியோ நீலக் கண்கள் கனியோ நதியோ இலை விழும் போதே மலர் விடும் ரோஜா பறிப்பவன் யாரோ நான் அல்லவோ இலை விழும் போதே மலர் விடும் ரோஜா பறிப்பவன் யாரோ நான் அல்லவோ

ஆண்: ராதா மோகம் ராஜயோகம் ராதா மோகம் ராஜயோகம் சாலை ஓரம் ஆசை கீதம் கானம் பாடும் வானம்பாடி நீதானே...

ஆண்: தோழிப் பெண்கள் வரவே இல்லையோ தோழனாக வரவோ தரவோ

ஆண்: தோழிப் பெண்கள் வரவே இல்லையோ தோழனாக வரவோ தரவோ ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ

ஆண்: சீதா மோகம் ராமன் யோகம் சீதா மோகம் ராமன் யோகம் நானும் நீயும் பாடும் ராகம் ஓடி ஓடி காதல் பாட்டு நான் பாட

ஆண்: நீ ஆடி ஆடி போகும் வேகம் பெண்ணுக்கு சரிதானா நீ ஆடி ஆடி போகும் வேகம் பெண்ணுக்கு சரிதானா

ஆண்: லா லா லலலா.. லா லா லலலா.. லா லா லலலா.. லா லா லலலா.. லா லா லலலா.. லா லா லலலா..

Male: Kalyaana ponnu kada pakkam ponaa Kannaala paathu thudippadhu naanaa

Male: Kalyaana ponnu kada pakkam ponaa Kannaala paathu thudippadhu naanaa Kadhal bodhai oottum paavai nee thaanae.

Male: Ini kaaval venum vaeli venum Kaavalan naan thaanae Ini kaaval venum vaeli venum Kaavalan naan thaanae

Male: Kalyaana ponnu kada pakkam ponaa Kannaala paathu thudippadhu naanaa Kadhal bodhai oottum paavai nee thaanae..

Male: Naeril vandha radhiyo madhiyo Neela kangal kaniyo nadhiyo

Male: Naeril vandha radhiyo madhiyo Neela kangal kaniyo nadhiyo Ilai vidum podhae malar vidum roja Parippavan yaaro naanallavo Ilai vidum podhae malar vidum roja Parippavan yaaro naanallavo

Male: Radha mogam raajaa yogam Radha mogam raajaa yogam Saalai oram aasai geedham Gaanam paadum vaanampaadi nee thaanae.

Male: Ini kaaval venum vaeli venum Kaavalan naan thaanae Ini kaaval venum vaeli venum Kaavalan naan thaanae

Male: Kalyaana ponnu kada pakkam ponaa Kannaala paathu thudippadhu naanaa Kadhal bodhai oottum paavai nee thaanae..

Male: Thozhi pengal varavae illaiyo Thozhanaaga varavo tharavo.

Male: Thozhi pengal varavae illaiyo Thozhanaaga varavo tharavo. Oru pakka kaadhal iru pakkamaaga Sammadham solbaval neeyallavo Oru pakka kaadhal iru pakkamaaga Sammadham solbaval neeyallavo

Male: Seethaa mogam raaman yogam Seethaa mogam raaman yogam Naanum neeyum paadum raagam Odi odi kaadhal paattu naan paada.

Male: Nee aadi aadi pogum vegam Pennukku sari thaanaa Nee aadi aadi pogum vegam Pennukku sari thaanaa

Male: Kalyaana ponnu kada pakkam ponaa Kannaala paathu thudippadhu naanaa Kadhal bodhai oottum paavai nee thaanae.

Male: Laa laa lalalaa ..laa laa lalalaa Laa laa lalalaa.. laa laa lalalaa Laa laa lalalaa .. laa laa lalalaa

Other Songs From Raja 1972 Film (2015)

Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • best tamil song lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • nanbiye nanbiye song

  • karaoke tamil christian songs with lyrics

  • veeram song lyrics

  • tamil melody lyrics

  • jesus song tamil lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • kadhal valarthen karaoke

  • bigil unakaga

  • oru naalaikkul song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • sarpatta parambarai dialogue lyrics

  • azhage azhage saivam karaoke

  • gaana song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil karaoke songs with tamil lyrics