Added Date: Feb 11, 2022
பெண்: பூ..
குழு: பூப்போல் மனசிருக்கு....
பெண்: பால்...
குழு: பால்போல் சிரிப்பிருக்கு
பெண்: தேன்...
குழு: தேன்போல் குணமிருக்கு
பெண்: வான்...
குழு: வான்போல் வளமிருக்கு
பெண்: ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது அன்பு நிறைந்த அங்கிள் உன்னை உள்ளம் மறவாது ஊமை நாங்கள் பாடும் பாடல் காதில் விழவில்லையா உண்மையில் நாங்கள் சிந்திய கண்ணீர் உங்களை சுடவில்லையா கொடியோடு பகை என்றால் மலரோடு கோபம் ஏன் பிரிந்த கரங்கள் இணைந்து தழுவி கொள்ளும்
ஆண்: பூ..பூப்போல் மனசிருக்கு.... பால்...பால்போல் சிரிப்பிருக்கு தேன்...தேன்போல் குணமிருக்கு வான்...வான்போல் வளமிருக்கு
ஆண்: நீ விண்வெளியில் வட்டமிட்டு வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே உங்களுடன் நானிருப்பேன்

Female: Poo .
Chorus: pooppol manasirukku
Female: Paal ..
Chorus: Paalpol sirippirukku
Female: Thaen ..
Chorus: Thaenpol uravirukku
Female: Vaan ..
Chorus: Vaanpol valamirukku
Female: Aagaayam ennaalum Theerndhu pogaadhu Anbu niraindha uncle unnai Ullam maravaadhu Oomai naangal paadum paadal Kaathil vilavillaiya Unmaiyil naangal sindhiya kanneer Ungalai sudavillaiyaa Kodiyodu pagai endraal Malarodu kobam yen Pirintha karangal inainthu thaluvi kolluma
Male: Poo . pooppol manasirukku Paal ..paalpol sirippirukku Thaen .. thaenpol uravirukku Vaan .. vaanpol valamirukku
Male: Nee vinveliyil vattamittu Vennilavil pattamvidum malarae Ungaludan naaniruppen
kayilae aagasam karaoke
kanne kalaimane karaoke download
tamil hymns lyrics
dhee cuckoo song
aarathanai umake lyrics
eeswaran song lyrics
kangal neeye karaoke download
yaar alaipathu lyrics
yaanji song lyrics
kichili samba song lyrics
soundarya lahari lyrics in tamil
believer lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
kai veesum
pularaadha
lyrics song download tamil
murugan songs lyrics
soorarai pottru songs lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics