Added Date: Feb 11, 2022
ஆண்: இயலோடு இசை போலே..ஏ..ஏ..ஏ.. எழில் மேவும் சோலையிலே...ஏ... இணை இல்லா ஜதை சேர்ந்ததே. ஆ...ஆஅ...ஆ...ஆ..ஆ..ஹா...ஆ..ஆ..ஆ...
பெண்: புயல் மேவும் அலை போலே..ஏ..ஏ..ஏ.. பொங்கிடும் காதலரால்...ஹாஹா பொறாமை கொள்ள நேர்ந்ததே. ஆ...ஆஅ...ஆ..
பெண்: வனமேவும் ராஜகுமாரா வளர் ஜோதியே சுகுமாரா வனமேவும் ராஜகுமாரா வளர் ஜோதியே சுகுமாரா
ஆண்: மனமோகனா சுகுமாரா மனமோகனா சுகுமாரா மறவேன் உன்னை எழில் தீரா மறவேன் உன்னை எழில் தீரா
இருவர்: வளமாகும் காதலினாலே மகிழ்வாகினோம் இனி மேலே நிழலோடு தேகமும் போலே நிஜ வாழ்வில் நாம் இனி மேலே

Male: Iyalodu isai polae.ae...ae..ae.. Ezhil maevum solaiyilae.ae. Inai illaa jadhai serndhadhae. Aa..aa..aa..aa.aa.haa..aa.aa.aa.
Female: Puyal maevum alai polae.ae.ae..ae. Pongidum kaadhalaraal. hahaa Poraamai kolla naerndhadhae. Aa. aa. aa.
Female: Vanamaevum raaja kumaara Valar jothiyae sukumaara Vanamaevum raaja kumaara Valar jothiyae sukumaara
Male: Manamoganaa sukumaaraa Manamoganaa sukumaaraa Maravaen unnai ezhil dheeraa Maravaen unnai ezhil dheeraa
Both: Valamaagum kaadhalinaalae Magizhvaaginom ini maelae Nizhalodu dhaegamum polae Nija vaazhvil naam ini maelae
love songs lyrics in tamil 90s
unnodu valum nodiyil ringtone download
morattu single song lyrics
oru yaagam
pularaadha
google google tamil song lyrics
tamil song lyrics 2020
kanakangiren song lyrics
tamil lyrics
vaalibangal odum whatsapp status
enjoy en jaami lyrics
ilayaraja song lyrics
aalapol velapol karaoke
thamirabarani song lyrics
vijay and padalgal
thalapathi song in tamil
hello kannadasan padal
tholgal
semmozhi song lyrics
vathikuchi pathikadhuda