Added Date: Feb 11, 2022
பெண்: காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..
பெண்: ச்சு ச்சு ச்சு
பெண்: காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே
பெண்: தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே
பெண்: ம் ஹும்
பெண்: தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே
பெண்: அம்மாடி எனக்கா
பெண்: தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே நீ வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா அருகிலே வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா போதும் போதும் உங்கள் ஜாலம் ம்ம்..ம்ம்ம்...ம்ம்..ம்ம்...

பெண்: பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே
பெண்: நானா கவர்ந்தேன்...
பெண்: பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே
பெண்: கலந்தாச்சா அடி ஆத்தே.
பெண்: ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே நீ வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா அருகிலே வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா போதும் போதும் உங்கள் ஜாலம் ம்ம்..ம்ம்ம்...ம்ம்..ம்ம்...

Female: Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Aa. aa.aa.aa.aa.aa.aa..aa.aa.aa.aa.
Female: Chu chu chu
Female: Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae
Female: Thaedi vandha thendral unnai naan maravaenae
Female: M hum
Female: Thaedi vandha thendral unnai naan maravaenae Thaen madhu sindhum idhazh inbam tharuvaenae
Female: Ammaadi enakkaa
Female: Thaen madhu sindhum idhazh inbam tharuvaenae Nee vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Arugilae vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Podhum podhum ungal jaalam Mm.mmm.mm.mm.
Female: Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae
Female: Paesum kannai veesi ennai nee kavarndhaayae
Female: Naanaa kavarndhaen.
Female: Paesum kannai veesi yennai nee kavarndhaayae Aasaiyinaalae endhan anbil kalandhaayae
Female: Kalandhaachaa adi aathae.
Female: Aasaiyinaalae endhan anbil kalandhaayae Nee vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Arugilae vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Podhum podhum ungal jaalam Mm.mmm.mm.mm.
Female: Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Aa. aa.aa.aa.aa.aa.aa..aa.aa.aa.aa.
master dialogue tamil lyrics
tamil whatsapp status lyrics download
anthimaalai neram karaoke
kutty pattas full movie download
kuruthi aattam song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
irava pagala karaoke
tamil mp3 songs with lyrics display download
tamil lyrics song download
tamil songs to english translation
vaseegara song lyrics
hare rama hare krishna lyrics in tamil
soorarai pottru song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
aagasam song soorarai pottru
enna maranthen
i songs lyrics in tamil
karaoke songs tamil lyrics
chellamma chellamma movie
cuckoo cuckoo dhee lyrics