Added Date: Feb 11, 2022
ஆண்: {கானாங் குருவி
பெண்: காட்டுப் புறா
ஆண்: வானம்பாடி
பெண்: வக்காதாரா
இருவர்: கானாங் குருவி காட்டுப் புறா வானம்பாடி வக்காதாரா காடெ கவுதாரி மைனா இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா} (2)
ஆண்: ஆட்டத்தோடு பாடும் பறவை வந்திருக்குதுங்க இதோ வந்திருக்குதுங்க
ஆண்: ஆட்டத்தோடு பாடும் பறவை வந்திருக்குதுங்க இதோ வந்திருக்குதுங்க
பெண்: நோட்டம் பார்த்துப் புடிச்சுதுன்னா விலையைக் கேளுங்க நோட்டம் பார்த்துப் புடிச்சுதுன்னா விலையைக் கேளுங்க
இருவர்: கானாங் குருவி காட்டுப் புறா வானம்பாடி வக்காதாரா காடெ கவுதாரி மைனா இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா இருக்குதுங்க வாங்கலையோ வவ்வா நய்னா
ஆண்: ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு
பெண்: ஆமா யோசிச்சா வாங்குது மூச்சு ஆமா யோசிச்சா வாங்குது மூச்சு
இருவர்: ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு
ஆண்: அவரவர் நாட்டில் ஆயிரம் தொல்லை கவனிக்க நேரம் இல்லை அவரவர் நாட்டில் ஆயிரம் தொல்லை கவனிக்க நேரம் இல்லை
பெண்: அடுத்தவன் எல்லைக் கோட்டிலே சள்ளை கொடுப்பது சரியே இல்லை அடுத்தவன் எல்லைக் கோட்டிலே சள்ளை கொடுப்பது சரியே இல்லை
ஆண்: எவர்க்கும் அவரவர் இடந்தான் மதிப்பு இடம் மாறினால் அவமதிப்பு
ஆண்: ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு
பெண்: ஆமா
இருவர்: யோசிச்சா வாங்குது மூச்சு
பெண்: ஆமா
இருவர்: யோசிச்சா வாங்குது மூச்சு ஊரோடு உலகம் கெட்டுப் போச்சு
ஆண்: உடையவர் தமக்கு நெலத்திலே வெளைஞ்சத உழுபவர் ஒளிக்கப்படாது உடையவர் தமக்கு நெலத்திலே வெளைஞ்சத உழுபவர் ஒளிக்கப்படாது
பெண்: உழுபவர் தம்மை உடையவர் மெரட்டி வெளைச்சலைப் பறிக்கக் கூடாது உழுபவர் தம்மை உடையவர் மெரட்டி வெளைச்சலைப் பறிக்கக் கூடாது
ஆண்: கடமையில் யாரும் தவறப்படாது வெடச்சா இனி நடக்காது
இருவர்: ஊரோடு உலகம் தெளிஞ்சாச்சு ஆமா தூங்கின காலம் போச்சு ஆமா தூங்கின காலம் போச்சு
இருவர்: ஊரோடு உலகம் தெளிஞ்சாச்சு

Male: {Kaanaang kuruvi
Female: Kaattu puraa
Male: Vaanampaadi
Female: Vakkadhaaraa
Both: Kaanaang kuruvi kaattu puraa Vaanampaadi vakkadhaaraa Kaadae kavudhaari mainaa Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa} (2)
Male: Aattathodu paadum paravai Vandhirukkudhunga Idho vandhirukkudhunga
Male: Aattathodu paadum paravai Vandhirukkudhunga Idho vandhirukkudhunga
Female: Nottam paarthu pudichudhunnaa Vilaiyai kaelunga Nottam paarthu pudichudhunnaa Vilaiyai kaelunga
Both: Kaanaang kuruvi kaattu puraa Vaanampaadi vakkadhaaraa Kaadae kavudhaari mainaa Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa Irukkudhunga vaangalaiyo vavvaa nainaa
Male: Oorodu ulagam kettu pochu
Female: Aamaa yosichaa vaangudhu moochu Aamaa yosichaa vaangudhu moochu
Both: Oorodu ulagam kettu pochu
Male: Avaravar naattil aayiram thollai Gavanikka naeram illai Avaravar naattil aayiram thollai Gavanikka naeram illai
Female: Aduthavan ellai kottilae sallai Koduppadhu sariyae illai Aduthavan ellai kottilae sallai Koduppadhu sariyae illai
Male: Evarkkum avaravar idanthaan madhippu Idam maarinaal avamadhippu
Male: Oorodu ulagam kettu pochu
Female: Aamaa
Both: Yosichaa vaangudhu moochu
Female: Aamaa
Both: Yosichaa vaangudhu moochu
Female: Aamaa
Both: Yosichaa vaanghudhu moochu Oorodu ulagam kettu pochu
Male: Udaiyavar thamakku nelathilae velanjadhai Uzhubavar olikkappadaadhu Udaiyavar thamakku nelathilae velanjadhai Uzhubavar olikkappadaadhu
Female: Uzhubavar thammai udaiyavar meratti Velachalai parikka koodaadhu Uzhubavar thammai udaiyavar meratti Velachalai parikka koodaadhu
Male: Kadamaiyil yaarum thavarappadaadhu Vedachaa ini nadakkaadhu
Both: Oorodu ulagam thelinjaachu aamaa Thoongina kaalam pochu aamaa Thoongina kaalam pochu
Both: Oorodu ulagam thelinjaachu
kanakadhara stotram tamil lyrics in english
neeye oli sarpatta lyrics
bhaja govindam lyrics in tamil
en kadhale en kadhale karaoke
best love song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
bahubali 2 tamil paadal
kadhal mattum purivathillai song lyrics
morrakka mattrakka song lyrics
master dialogue tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers
nanbiye song lyrics
maara movie song lyrics
cuckoo padal
mgr karaoke songs with lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
friendship song lyrics in tamil
mg ramachandran tamil padal
enjoy enjaami meaning
enjoy enjaami song lyrics