Added Date: Feb 11, 2022
ஆண்: ஊருக்கு நீ உழைத்தால் உன்னருகே அவன் இருப்பான் உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான் பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான் கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான். ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: ஆதி கடவுள் ஒன்றேதான் அதைக் காண முடியாது ஆண் பெண் ஜாதி இரண்டுதான் இதில் பேதம் கிடையாது உயர்வு தாழ்வு என்பதெல்லாம் உள்ளத்தால் வரும் மாற்றம்தான்
ஆண்: ஆதி கடவுள் ஒன்றேதான்
ஆண்: உள்ளத்தில் உள்ளவனை ஒளி விளக்காய் நிற்பவனை. ஆ. ஆ. ஆ. ஆ. ஊரெங்கும் தேடினாலும் ஒரு நாளும் காண்பதில்லை கண்டவரும் சொன்னதில்லை சொன்னவரும் கண்டதில்லை காற்றைப் போல் பூமியிலே கலந்திருப்பான் ஆண்டவனே

ஆண்: மதம் என்னும் சொல்லுக்கு வெறி என்றோர் பொருளும் உண்டு மனிதராய் பிறந்தவர்கள் மதத்தால் பிரிந்து விட்டார் மதத்தால் பிரிந்தவர்கள் அன்பினால் ஒன்றுபட்டு ஒன்றே குலமாக ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்

Male: Oorukku nee uzhaithaal Unnarugae avan iruppaan Unmaiyilum anbinilum Ondraai kalandhiruppaan Pasithavarkku soriduvor Pakkatthil avan iruppaan Karunaiyulla nenjinilae Dhinamum kudiyiruppaan. Aa. aa. aa. aa.
Male: Aadhi kadavul ondrae thaan Adhai kaana mudiyaadhu Aan pen jaadhi irandu thaan Idhil baedham idaiyaadhu Uyarvu thaazhvu enbadhellaam Ullatthaal varum maatram thaan
Male: Aadhi kadavul ondrae thaan
Male: Ullatthil ullavanai Oli vilakkaai nirppavanai. Aa. aa. aa. aa. Oorengum thaedinaalum Oru naalum kaanbadhillai Kandavarum sonnadhillai Sonnavarum kandadhillai Kaattrai pol boomiyilae Kalandhiruppaan aandavanae
Male: Aadhi kadavul ondrae thaan Adhai kaana mudiyaadhu Aan pen jaadhi irandu thaan Idhil baedham idaiyaadhu Uyarvu thaazhvu enbadhellaam Ullatthaal varum maatram thaan
Male: Aadhi kadavul ondrae thaan
Male: Madham ennum sollukku Veri yendror porulum undu Manidharaai pirandhavargal Madhathaal pirindhu vittaar Madhathaal pirindhavargal Anbinaal ondru pattu Ondrae kulamaaga Ottrumaiyaai vaazhndhiruppom
Male: Aadhi kadavul ondrae thaan Adhai kaana mudiyaadhu Aan pen jaadhi irandu thaan Idhil baedham idaiyaadhu Uyarvu thaazhvu enbadhellaam Ullatthaal varum maatram thaan
Male: Aadhi kadavul ondrae thaan
new tamil songs lyrics
sirikkadhey song lyrics
enjoy enjaami song lyrics
chellamma chellamma movie
chill bro lyrics tamil
sad song lyrics tamil
aagasam song soorarai pottru mp3 download
vijay songs lyrics
tamil bhajans lyrics
soorarai pottru lyrics tamil
hello kannadasan padal
tamil karaoke songs with lyrics for female
aasai nooru vagai karaoke with lyrics
tamil song lyrics whatsapp status download
aalapol velapol karaoke
siragugal lyrics
devathayai kanden song lyrics
3 movie tamil songs lyrics
soorarai pottru song lyrics tamil
mgr karaoke songs with lyrics