Added Date: Feb 11, 2022
பெண்: பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதா. பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதா உந்தன் பதமலர் நிதம் தேடி பரவசமொடு பாடி பதமலர் நிதம் தேடி பரவசமொடு பாடி கதி பெறவே ஞானம் நீ தா தேவா
பெண்: பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதா
பெண்: காதகனான ஒரு சோமுகன் கை கொண்டு கடலிடையே ஒளித்த மறை நாலும் காதகனான ஒரு சோமுகன் கை கொண்டு கடலிடையே ஒளித்த மறை நாலும் பின்னும் மேதினி தேன் மீளா..ஆ...ஆ...ஆ. மேதினி தேன் மீளா பாதகன் தான் மாள மீனவதாரங் கொண்ட திருமாலே
பெண்: வானவரும் தானவரும் ஆழியமுதம் கடைந்த மந்தர கிரி தன்னை தாங்கிடவே வானவரும் தானவரும் ஆழியமுதம் கடைந்த மந்தர கிரி தன்னை தாங்கிடவே ஒரு கூனுடைய ஓடு கொண்ட...ஆ.ஆ...ஆ...ஆ. கூனுடைய ஓடு கொண்ட கூர்மாவதாரமென கோல முற்றாய் புகழும் ஓங்கிடவே
பெண்: ஈனன் இரண்யாட்சனெனும் படுபாவி இ...இ...இ...இ..ஆ...ஆ...ஆ...ஆ. ஈனன் இரண்யாட்சனெனும் படுபாவி பாயாய் ஏழு கடலுள் மறைத்த பூதேவி அவள் தீன ரட்சகா சகல ஜீவ ரட்சகா தீன ரட்சகா சகல ஜீவ ரட்சகா எனவே மாநிலத்தை தூக்கிய வராக வடிவானவனே
பெண்: எங்கிருக்கிறான் ஹரி எங்கிருக்கிறான் அவன் எங்கிருக்கிறான் சொல்லடா எங்கிருக்கிறான் என்ற இரணியன் சொல்லை இடை மறித்தே அவன் பிள்ளை ஹரி எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் ஹரி எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் என இயம்பினதால் நேர்ந்த தொல்லை நீங்கவும் பொங்கு சின வம்பனது பூத உடலும் தசை தின்றெழுந்த தொந்தியொடு மணிக்குடலும் உதிரம் சிந்தவே நகம் கொண்டு கீறும் நரசிங்கமான அவதாரனே சங்கு சக்ர தாரனே உபகாரனே ஆதாரனே
பெண்: மூவடி மண் கேட்டு வந்து மண்ணளந்து விண்ணளந்து மாவலி சிரம் அளந்த வாமனனே மூவடி மண் கேட்டு வந்து மண்ணளந்து விண்ணளந்து மாவலி சிரம் அளந்த வாமனனே தந்தை ஆவியை பறித்ததனால் சூரியகுல வைரியென ஆவியை பறித்ததனால் சூரியகுல வைரியென அமைந்த பரசுராமன் ஆனவனே
பெண்: தேவர்களின் சிறை மீட்ட ராவணாதி உயிர் மாய்த்த தேவர்களின் சிறை மீட்ட ராவணாதி உயிர் மாய்த்த தசரத ஸ்ரீ ராம அவதாரனே தசரத ஸ்ரீ ராம அவதாரனே பூவுலகிலே உழவோர் புகழும் கலப்பை தன்னை பூவுலகிலே உழவோர் புகழும் கலப்பை தன்னைப் புயந்தனில் தாங்கி நின்ற பலராமனே.. ஏ. ஏ.
பெண்: ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே அர்த்த ஜாம நேரத்திலே அவதரித்தோனே ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே அர்த்த ஜாம நேரத்திலே அவதரித்தோனே ஆயர்பாடி மேவிய யசோதை நந்தலாலா. ஆ. ஆ. ஆ. ஆயர்பாடி மேவிய யசோதை நந்தலாலா பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா பூ பாரம் தீர்க்க பாரத போர் முடித்த சீலா பூ பாரம் தீர்க்க பாரத போர் முடித்த சீலா கோபால கிருஷ்ணனான ஆதிமூலா பரிபாலா
பெண்: ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே அர்த்த ஜாம நேரத்திலே அவதரித்தோனே
பெண்: பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய வஞ்சகம் மித்ர பேதகம் பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய வஞ்சகம் மித்ர பேதகம் செய்ய அஞ்சிடாதவர் ஆடிடும் நாடக மேடை ஆடிய கலியுகம் அழிக்கவே தர்மம் தழைக்கவே அன்புருவாகிய கல்கி அவதாரனே சிங்காரனே தசாவதாரன் நீயே
பெண்: பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதா.

Female: Paarkadal alai melae paambanaiyin melae Palli kondaai ranganaadhaa. Paarkadal alai melae paambanaiyin melae Palli kondaai ranganaadhaa. Undhan padhamalar nidham thaedi paravasamodu paadi Padhamalar nidham thaedi paravasamodu paadi Gadhi peravae njaanam nee thaa dhaevaa
Female: Paarkadal alai melae paambanaiyin melae Palli kondaai ranganaadhaa.
Female: Kaadhaganaana oru somugan kai kondu Kadalidaiyae olitha marai naalum Kaadhaganaana oru somugan kai kondu Kadalidaiyae olitha marai naalum pinnum Maedhini thaen meelaa. aa. aa. aa. Maedhini thaen meelaa paadhagan thaan maala Meenavathaarang konda thirumaalae
Female: Vaanavarum thaanavarum aazhiyamudham kadaindha Madhara giri thannai thaangidavae Vaanavarum thaanavarum aazhiyamudham kadaindha Madhara giri thannai thaangidavae oru Koonudaiya odu konda. aa.aa..aa.aa.. Koonudaiya odu konda koormaavadhaaramena Kola muttraai pugazhum ongidavae
Female: Eenan iranyaatchanenum padupaavi Ee..ee..ee..ee..ee..aa..aa..aa..aa..aa... Eenan iranyaatchanenum padupaavi paayaai Ezhu kadalul maraitha boodhaevi aval Dheena ratchagaa sagala jeeva ratchagaa Dheena ratchagaa sagala jeeva ratchagaa Enavae maanilatthai thookkiya varaaga vadivaanavanae
Female: Engirukkiraan hari engirukkiraan Avan engirukkiraan solladaa Engirukkiraan endra iraniyan sollai Idai marithae avan pillai hari Engum iruppaan thoonil ingum iruppaan hari Engum iruppaan thoonil ingum iruppaan yena Iyambinadhaal naerndha thollai neengavum Ponghu sina vanbaanadhu boodha udalum thasai Thindrezhndha thondhiyodu manikkudalum Udhiram sindhavae nagam kondu keerum Narasingamaana avathaaranae Sangu chakra dharanae upakaaranae aadhaaranae
Female: Moovadi man kaettu vandhu mannalandhu vinnalandhu Maavali siram alandha vaamananae Moovadi man kaettu vandhu mannalandhu vinnalandhu Maavali siram alandha vaamananae thandhai Aaviyai parithadhanaal sooriya kula vairiyena Aaviyai parithadhanaal sooriya kula vairiyena Amaindha parasuraaman aanavanae
Female: Dhaevargal sirai meetta raavanaadhi uyir maaitha Dhaevargal sirai meetta raavanaadhi uyir maaitha Dhasaradha sri raama avadhaaranae Dhasaradha sri raama avadhaaranae Boovulagilae uzhavor pugazhum kalappai thannai Boovulagilae uzhavor pugazhum kalappai thannai Puyanthanil thaangi nindra balaraamanae. ae. ae.
Female: Aavani rohiniyil ashtamiyilae Artta jaama naerathilae avadharithonae Aavani rohiniyil ashtamiyilae Artta jaama naerathilae avadharithonae Aayarpaadi maeviya yasodhai nandhalaalaa. Aa. aa. aa. Aayarpaadi maeviya yasodhai nandhalaalaa Pathinaayiram gopiyar paramaanandha lolaa Pathinaayiram gopiyar paramaanandha lolaa Boo baaram theerkka baaradha por muditha seelaa Boo baaram theerkka baaradha por muditha seelaa Gopaala kirushnanaana aadhimoolaa paripaalaa
Female: Aavani rohiniyil ashtamiyilae Artha jaama naerathilae avadharithonae
Female: Panja paadhagam vaadhudan kodiya Vanjagam mithra baedhagam Panja paadhagam vaadhudan kodiya Vanjagam mithra baedhagam Seiya anjidaadhavar aadidum naadaga maedai Aadiya kaliyugam azhikkavae dharmam thazhaikkavae Anburuvaagiya kalki avadhaaranae Singaaranae dhasaavadhaaran neeyae
Female: {Paarkadal alai melae paambanaiyin melae Palli kondaai ranghanaadhaa.} (2)
tamil song lyrics in english free download
soorarai pottru dialogue lyrics
nee kidaithai lyrics
pagal iravai karaoke
bahubali 2 tamil paadal
whatsapp status lyrics tamil
kutty pasanga song
alagiya sirukki movie
unsure soorarai pottru lyrics
kanne kalaimane song karaoke with lyrics
asku maaro lyrics
anegan songs lyrics
tamilpaa master
poove sempoove karaoke with lyrics
lyrics whatsapp status tamil
naan pogiren mele mele song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil lyrics video song
new tamil songs lyrics
best tamil song lyrics for whatsapp status download