Added Date: Feb 11, 2022
பெண்: போடப் போறாரு அண்ணன் போடப் போறாரு அழகா போடப் போறாரு அண்ணி கழுத்தில் மூணு முடிச்சு போடப் போறாரு
பெண்: போடப் போறாரு அண்ணன் போடப் போறாரு அண்ணி கழுத்தில் மூணு முடிச்சு போடப் போறாரு
பெண்: பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை பொருத்தமான ஆம்பிள்ளை
பெண்: மச்சி.... பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை பொருத்தமான ஆம்பிள்ளை என்னைக்குமே இன்பமாக இருக்க வேணுமென்று முடிச்சு

பெண்: அண்ணி கூட சாதம் சமைக்க மறந்திடும் எங்க அண்ணன் கூட சாப்பிடாமெ இருந்திடும் அண்ணி கூட சாதம் சமைக்க மறந்திடும் எங்க அண்ணன் கூட சாப்பிடாமெ இருந்திடும் உன் அழகை சும்மா பாத்துப் பாத்து மயங்கிடும் உன் அழகை சும்மா பாத்துப் பாத்து மயங்கிடும் அதுக்கு மேலே அண்ணன் போலே குவாங் குவாங்
பெண்: அதுக்கு மேலே அண்ணன் போலே குவாங் குவாங் பொறந்திடும்

பெண்: தஞ்சாவூர் மேளத்தோடு தகதிமிதா தாளத்தோடு
பெண்: தஞ்சாவூர் மேளத்தோடு தகதிமிதா தாளத்தோடு சன்னாயிதான் ஊதுறாங்க கேட்குதா சமயம் பார்த்து கும்மாளத்தை அடக்கிடுவார் அம்மாளு அடி அம்மாளு சமயம் பார்த்து கும்மாளத்தை அடக்கிடுவார் அம்மாளு அடி அம்மாளு ஜாடையாக பாடுவது கசக்குதா நான் ஜாடையாக பாடுவது கசக்குதா உன்னை நம்பி அவரிருப்பார் தெரிஞ்சிக்கோ ஓ..ஓ ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓஒ
பெண்: உன்னை நம்பி அவரிருப்பார் தெரிஞ்சிக்கோ நீ உண்மையாக நடந்துக்கணும் புரிஞ்சிக்கோ உன்னை நம்பி அவரிருப்பார் தெரிஞ்சிக்கோ நீ உண்மையாக நடந்துக்கணும் புரிஞ்சிக்கோ என்னைக் கூட மறந்திடாமே நினைச்சிக்கோ என்னைக் கூட மறந்திடாமே நினைச்சிக்கோ இத்தனை நாளும் காத்திருந்த பத்தரை மாத்து தங்கம் உனக்கு

Female: Poda poraaru annan poda poraaru Azhaghaa poda poraaru Anni kazhuthil moonu mudichu poda poraaru
Female: Poda poraaru annan poda poraaru Anni kazhuthil moonu mudichu poda poraaru
Female: Ponnukkaetha maappillai Poruthamaana aambilla
Female: Machi .. Ponnukkaetha maappillai Poruthamaana aambilla Ennaikkumae inbamaaga Irukka vaenumendru mudichu
Female: Poda poraaru annan poda poraaru Anni kazhuthil moonu mudichu poda poraaru
Female: Anni kooda saadham samaikka marandhidum Enga annan kooda saappidaamae irundhidum Anni kooda saadham samaikka marandhidum Enga annan kooda saappidaamae irundhidum Un azhaghai summaa paathu paathu mayangidum Un azhaghai summaa paathu paathu mayangidum Adhukku maelae annan polae Kuvaang kuvaang
Female: Adhukku maelae annan polae Kuvaang kuvaang porandhidum
Female: Poda poraaru annan poda poraaru Anni kazhuthil moonu mudichu poda poraaru
Female: Thanjaavoor maelathodu Thakadhimithaa thaalathodu
Female: Thanjaavoor maelathodu Thakadhimithaa thaalathodu Sannaayi thaan oodhuraanga kaetkkudhaa
Female: Thanjaavoor maelathodu Thakadhimithaa thaalathodu Sannaayi thaan oodhuraangha kaetkkudhaa Samayam paarthu kummaalathai Adakkiduvaar ammaalu Adi ammaalu Samayam paarthu kummaalathai Adakkiduvaar ammaalu Jaadaiyaaga paaduvadhu kasakkudhaa Naan jaadaiyaaga paaduvadhu kasakkudhaa Unnai nambi avariruppaar therinjukko O. oo hooo ooo ooo oo hoo ooo
Female: Unnai nambi avariruppaar therinjukko Nee unmaiyaaga nadandhukkanum purinjukko Unnai nambi avariruppaar therinjukko Nee unmaiyaaga nadandhukkanum purinjukko Ennai kooda marandhidaamae ninaichikko Ennai kooda marandhidaamae ninaichikko Ithanai naalum kaathirundha Patharai maathu thangam unakku
Female: Poda poraaru annan poda poraaru Anni kazhuthil moonu mudichu poda poraaru
cuckoo cuckoo tamil song lyrics
sarpatta parambarai lyrics in tamil
raja raja cholan song karaoke
tamil music without lyrics free download
chellamma chellamma movie
old tamil songs lyrics
dingiri dingale karaoke
ilayaraja songs tamil lyrics
megam karukuthu lyrics
mainave mainave song lyrics
tamil song lyrics 2020
bigil unakaga
google google song lyrics in tamil
chill bro lyrics tamil
ennavale adi ennavale karaoke
best lyrics in tamil love songs
inna mylu song lyrics
bhagyada lakshmi baramma tamil
raja raja cholan song lyrics in tamil
tamil love song lyrics