Added Date: Feb 11, 2022
ஆண்: சரச ராணி கல்யாணி சுக சரச ராணி கல்யாணி சங்கீத ஞான வாணி மதிவதனி சரச ராணி கல்யாணி சங்கீத ஞான வாணி மதிவதனி சரச ராணி கல்யாணி
பெண்: புனித ராஜ குல திலகா தவ புனித ராஜ குல திலகா பூலோகம் போற்றும் அழகா குண ரசிக புனித ராஜ குல திலகா பூலோகம் போற்றும் அழகா குண ரசிக புனித ராஜ குல திலகா
பெண்: கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த வனிதை வாழ்வில் நீர் அல்லவா கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த வனிதை வாழ்வில் நீர் அல்லவா
ஆண்: நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும் உந்தன் மகிமையால் வருவதல்லவா நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும் உந்தன் மகிமையால் வருவதல்லவா
பெண்: என்னை புகழ்ந்து பேசுவது தகுமா....ராஜா என்னை புகழ்ந்து பேசுவது தகுமா
ஆண்: மனம் மகிழ்ந்து கூறும் மொழி நிஜமாய்....ராணி மனம் மகிழ்ந்து கூறும் மொழி நிஜமாய்
பெண்: நிலை மறந்தேன் கண்ணா
ஆண்: உளம் தெரிந்தேன் கண்ணே
பெண்: நிலை மறந்தேன் கண்ணா
ஆண்: உளம் தெரிந்தேன் கண்ணே இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே இணையான
இருவர்: இருவரால் வளரும் நேசம் அதில் ஏற்படும் சந்தோஷம் விசேஷம் இருவரால் வளரும் நேசம்

Male: Sarasa raani kalyaani suga sarasa raani kalyaani Sangeedha njaana vaani madhivadhani Sarasa raani kalyaani Sangeedha njaana vaani madhivadhani Sarasa raani kalyaani
Female: Punidha raaja kula thilagaa Thava punidha raaja kula thilaghaa Boologam pottrum azhagaa guna rasiga Punidha raaja kula thilagaa Boologam pottrum azhagaa guna rasiga Punidha raaja kula thilagaa
Female: Kaniyil maevum rasa inimai polae indha Vanidhai vaazhvil neer allavaa Kaniyil maevum rasa inimai polae indha Vanidhai vaazhvil neer allavaa
Male: Naan enadhu vaazhvil perum perumai yaavum Undhan magimaiyaal varuvadhallavaa Naan enadhu vaazhvil perum perumai yaavum Undhan magimaiyaal varuvadhallavaa
Female: Ennai pughazhndhu paesuvadhu Thagumaa .....raajaa Ennai pughazhndhu paesuvadhu thagumaa
Male: Manam maghizhndhu koorum mozhi Nijamaai ....raani Manam maghizhndhu koorum mozhi nijamaai
Female: Nilai marandhaen kannaa
Male: Ulam thelindhaen kannae
Female: Nilai marandhaen kannaa
Male: Ulam thelindhaen kannae Illaramaam nallaram naadum Muraiyaalae inaiyaana
Both: Iruvaraal valarum naesam adhil Yaerppadum sandhosham visaesham Iruvaraal valarum naesam
friendship song lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
karaoke tamil songs with english lyrics
thoda thoda malarndhadhenna lyrics
bujji song tamil
master songs tamil lyrics
chill bro lyrics tamil
siruthai songs lyrics
uyire uyire song lyrics
90s tamil songs lyrics
mappillai songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil lyrics video
kannamma song lyrics
snegithiye songs lyrics
valayapatti song lyrics
tamil love feeling songs lyrics download
sarpatta parambarai dialogue lyrics in tamil
maraigirai movie
national anthem in tamil lyrics