Added Date: Feb 11, 2022
பெண்: வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய் வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய் மனமோகனா சுகுமாரா மனமோகனா சுகுமாரா மறவேன் உன்னை எழில் தீரா மறவேன் உன்னை எழில் தீரா
ஆண்: வனமேவும் ராஜகுமாரி வளர் ஜோதியே சுகுமாரி வனமேவும் ராஜகுமாரி வளர் ஜோதியே சுகுமாரி மனம் போலே நாம் இனி பாரில் மனம் போலே நாம் இனி பாரில் மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில் மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்
ஆண்: நிழல் நீயே தேகம் நானே நிஜம் ஈது கேள் பெண் மானே
ஆண்: நிழல் நீயே தேகம் நானே நிஜம் ஈது கேள் பெண் மானே
பெண்: மலர் மேவும் தென்றல் போலே நிலை மாறுதே உன்னாலே
பெண்: வனமேவும் ராஜகுமாரா
பெண்: மண்ணாளும் வீரரெல்லாம் ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...ஆ. மண்ணாளும் வீரரெல்லாம் வணங்க வரும் மன்னவரே. அல்லாவின் அருளாலே. எனக்கெனவே பிறந்தவரே. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...ஆ.
ஆண்: உல்லாச வேளையிலே. ஏ. ஓவியப் பூங்காவினிலே. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...ஆ. உள்ளன்பால் தேடி வந்தே. உறவாடும் பூங்குயிலே உறவாடும் பூங்குயிலே.
ஆண்: கலை வீசும் கண்களாலே கனிந்தேன் கண்ணே அன்பாலே
பெண்: கவி பாடும் இன்பத்தாலே கவர்ந்தாய் கண்ணா இந்நாளே
இருவர்: வளமாகும் காதலினாலே மகிழ்வாகினோம் இனி மேலே நிழலோடு தேகமும் போலே நிஜ வாழ்வில் நாம் இனி மேலே வளமாகும் காதலினாலே

Female: Vanamaevum raaja kumaaraa Valar kaadhal inbamae thaaraai Vanamaevum raaja kumaaraa Valar kaadhal inbamae thaaraai Manamoganaa sukumaaraa Manamoganaa sukumaaraa Maravaen unnai ezhil dheeraa Maravaen unnai ezhil dheeraa
Male: Vanamaevum raaja kumaari Valar jothiyae sukumaari Vanamaevum raaja kumaari Valar jothiyae sukumaari Manam polae naam ini paaril Manam polae naam ini paaril Maghizhndhae selvom adhan thaeril Maghizhndhae selvom adhan thaeril
Male: Nizhal neeyae dhaegham naanae Nijam eedhu kael pen maanae
Male: Nizhal neeyae dhaegham naanae Nijam eedhu kael pen maanae
Female: Malar maevum thendral polae Nilai maarudhae unnaalae Malar maevum thendral polae Nilai maarudhae unnaalae
Female: Vanamaevum raaja kumaaraa
Female: Mannaalum veerarellaam Aa..aa.aa.aa..aa..aa.aa.aa.. Mannaalum veerarellaam Vananga varum mannavarae. Allaavin arulaalae. Enakkenavae pirandhavarae. Aa..aa.aa.aa..aa..aa.aa.aa..
Male: Ullaasa vaelaiyilae. ae. Oviya poongaavinilae. Aa..aa.aa.aa..aa..aa.aa.aa.. Ullanbaal thaedu vandhae. Uravaadum poonguyilae Uravaadum poonguyilae.
Male: Kalai veesum kangalaalae Kanindhaen kannae anbaalae
Female: Kavi paadum inbathaalae Kavarndhaai kannaa innaalae
Both: Valamaagum kaadhalinaalae Maghizhvaaginom ini maelae Nizhalodu dhaegamum polae Nija vaazhvil naam ini maelae Valamaagum kaadhalinaalae
tamil movie songs lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
kutty pasanga song
cuckoo cuckoo dhee song lyrics
bujji song tamil
you are my darling tamil song
tamil christian songs lyrics in tamil pdf
teddy marandhaye
enjoy enjami song lyrics
online tamil karaoke songs with lyrics
tamil poem lyrics
thabangale song lyrics
narumugaye song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
best lyrics in tamil
a to z tamil songs lyrics
irava pagala karaoke
tamil song lyrics with music
usure soorarai pottru
maara movie lyrics in tamil