Added Date: Feb 11, 2022
ஆண்: வெளஞ்சிருக்கு சோளக் காடுதான் வந்து விடு நீ பச்சைக்கிளியே வெளஞ்சிருக்கு சோளக் காடுதான் வந்து விடு நீ பச்சைக்கிளியே அடி அத்த மக சித்திரப் பெண்ணே இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே அடி அத்த மக சித்திரப் பெண்ணே இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே இனி அக்கம் பக்கம் யாருமில்ல வெக்கம் கொள்ள நீதியில்ல
பெண்: ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு வந்துவிடவா உன்னிடத்திலே ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு வந்துவிடவா உன்னிடத்திலே ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல இது சிட்டுக் கிளி ஓட்டுற புள்ள ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல இது சிட்டுக் கிளி ஓட்டுற புள்ள இளம் நெத்திக்குள்ள பொட்டு வச்சு நெஞ்சுக்குள்ளே பூ முடிச்சி.
பெண்: வாய்க்கா மேலே கஞ்சி கொண்டு வாரப்போது ஏய்ச்சா நானும் எங்கே போவேன் ஆச மாமா
ஆண்: மச்சான் தேடும் பச்சக் கொடிதான் மிச்சம் மீதி இஷ்ட்டப்படிதான் கம்மா ஓரம் வந்தாலும் போதும் சும்மா பாத்து நின்னாலும் போதும்
பெண்: உள்ளுக்குள்ளே வெள்ளம் துள்ளி ஓடிடுதே நெஞ்சு இங்கு அஞ்சி அஞ்சி பாடிடுதே இங்கே ரோடு அங்கே வீடு போதும் மாமா
ஆண்: வெளஞ்சிருக்கு சோளக் காடுதான் வந்து விடு நீ பச்சைக்கிளியே...
ஆண்: தென்னந்தோப்பு பக்கம் வந்து தேடும்போது என்ன விட்டு எங்கே போனே ஜோடிப் பூவு
பெண்: மச்சான் நானும் ஆத்தங்கரையிலே அப்போ தேச்ச மஞ்சத் தரையிலே முல்லைப் பூவு இந்த மடியிலே செல்லப் பூவு உங்க மனசில
ஆண்: ஆத்தோரமா நின்னு நின்னு காத்திருக்க ஆத்தா உன்ன பாத்து கண்ணு பூத்திருக்க செஞ்சா தாலி இங்கே வேலி எங்கே போவே..
ஆண்: வெளஞ்சிருக்கு சோளக் காடுதான் வந்து விடு நீ பச்சைக்கிளியே
பெண்: ஜாட பேச்சுதான் உனக்கெதுக்கு வந்துவிடவா உன்னிடத்திலே
ஆண்: அடி அத்த மக சித்திரப் பெண்ணே இரு வெட்டுக்கிளி சுத்துற கண்ணே
பெண்: ஒரு வெட்டுக்கிளி தொட்டது இல்ல இது சிட்டுக் கிளி ஒட்டுற புள்ள
ஆண்: இனி அக்கம் பக்கம் யாருமில்ல வெக்கம் கொள்ள நீதியில்ல...

Male: Velanjirukku sola kaadu thaan Vandhu vidu nee pacha kiliyae Velanjirukku sola kaadu thaan Vandhu vidu nee pacha kiliyae Adi atha maga sithira pennae Iru vettu kili suthura kannae Adi atha maga sithira pennae Iru vettu kili suthura kannae Ini akkam pakkam yaarum illa Vetkam kolla needhi illa
Female: Jaada paechu thaan onakkedhukku Vandhu vidavaa unnidathilae Jaada paechu thaan onakkedhukku Vandhu vidavaa unnidathilae Oru vettu kili thottadhu illa Idhu sittu kili ottura pulla Oru vettu kili thottadhu illa Idhu sittu kili ottura pulla Ila netthikkulla pottu vechu Nenjukkulla poo mudichu
Female: Jaada paechu thaan onakkedhukku Vandhu vidavaa unnidathilae
Female: Vaaikkaa mela kanji kondu vaara podhu Yaeichaa naanum engae poven aasa maamaa
Male: Machaan thaedum pacha kodi thaan Micham meedhi ishta padi thaan Kammaa oram vandhaalum podhum Summaa paathae ninnaalum podhum
Female: Ullukkullae vellam thulli odidudhae Nenju ingae anji anji paadidudhae Ingae roadu angae veedu podhum maamaa
Male: Velanjirukku sola kaadu thaan Vandhu vidu nee pacha kiliyae
Male: Thennan thoppu pakkam vandhu Thaedum podhu Enna vittu engae ponae jodi poovu
Female: Machaan naanum aathangaraiyila Appo thaeicha manja karaiyala Mulla poovu indha madiyila Chella poovu unga manasula
Male: Aathoramaa ninnu ninnu kaathirukka Aathaa onna paathu kannu poothirukka Senjaa thaali ingae vaeli engae poven
Male: Velanjirukku sola kaadu thaan Vandhu vidu nee pacha kiliyae
Female: Jaada paechu thaan onakkedhukku Vandhu vidavaa unnidathilae
Male: Adi atha maga sithira pennae Iru vettu kili suthura kannae
Female: Oru vettu kili thottadhu illa Idhu sittukili ottura pulla
Male: Ini akkam pakkam yaarum illa Vetkam kolla needhi illa
Male: Velanjirukku sola kaadu thaan Vandhu vidu nee pacha kiliyae
enna maranthen
google google song tamil lyrics
kutty story in tamil lyrics
whatsapp status lyrics tamil
romantic love song lyrics in tamil
aagasatha
maraigirai movie
dingiri dingale karaoke
oh azhage maara song lyrics
old tamil songs lyrics in tamil font
kadhali song lyrics
tamil songs lyrics images in tamil
nagoor hanifa songs lyrics free download
sivapuranam lyrics
tamil love feeling songs lyrics video download
tamil female karaoke songs with lyrics
kanne kalaimane karaoke with lyrics
cuckoo cuckoo lyrics dhee
ellu vaya pookalaye song download lyrics in tamil
oru naalaikkul song lyrics