Added Date: Feb 11, 2022
ஆண்: லாலால லாலால லாலா லாலால லாலால லா லாலா லாலாலலா லலல லாலா லாலாலலா
ஆண்: மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே ஹொய்
பெண்: வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா மன்னா உன் பேரன்பிலே
ஆண்: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெண்: மழை வருது மழை வருது குடை கொண்டு வா
ஆண்: மானே உன் மாராப்பிலே ஹொய் வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
பெண்: மன்னா உன் பேரன்பிலே

ஆண்: மானே உன் மாராப்பிலே
பெண்: இரவும் இல்லை
ஆண்: பகலும் இல்லை
பெண்: இணைந்த கையில்
ஆண்: பிரிவும் இல்லை
பெண்: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
ஆண்: நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
பெண்: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா

ஆண்: கடந்த காலம்
பெண்: மறந்து போவோம்
ஆண்: கரங்கள் சேர்த்து
பெண்: நடந்து போவோம்
ஆண்: உலகம் எங்கும் நமது ஆட்சி
பெண்: நிலமும் வானும் அதற்கு சாட்சி நிலமும் வானும் நமது ஆட்சி
ஆண்: உலகம் எங்கும் நமது ஆட்சி இளைய தென்றல் தாலாட்டுப் பாடும் இனிய ராகம் கேட்கும் வா
பெண்: வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா மன்னா உன் பேரன்பிலே ஹொய்
ஆண்: மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே மழை போல் நீயே பொழிந்தாய் தேனே

Male: Laalaala laalaala laalaa laalaala laalaala laa Laalaa laalaalalaa lalala laalaa laalaalalaa
Male: Mazhai varudhu mazhai varudhu Kudai kondu vaa Maanae un maaraappilae hoi
Female: Veyil varudhu veyil varudhu Nizhal kondu vaa Mannaa un paeranbilae
Male: Mazhai pol neeyae pozhindhaai thaenae
Female: Mazhai varudhu mazhai varudhu Kudai kondu vaa
Male: Maanae un maaraappilae hoi Veyil varudhu veyil varudhu Nizhal kondu vaa
Female: Mannaa un paeranbilae

Male: Maanae un maaraappilae
Female: Iravum illai
Male: Pagalum illai
Female: Inaindha kaiyil
Male: Pirivum illai
Female: Sugangal yaavum alandhu paarppom
Male: Nadhigal meedhum nadandhu paarppom Nadhigal meedhum nadandhu paarppom
Female: Sugangal yaavum alandhu paarppom Unadhu tholil naan pillai polae Uranga vaendum kannaa vaa
Male: Mazhai varudhu mazhai varudhu Kudai kondu vaa Maanae un maaraappilae hoi
Female: Veyil varudhu veyil varudhu Nizhal kondu vaa Mannaa un paeranbilae
Male: Mazhai pol neeyae pozhindhaai thaenae
Female: Mazhai varudhu mazhai varudhu Kudai kondu vaa
Male: Maanae un maaraappilae hoi Veyil varudhu veyil varudhu Nizhal kondu vaa
Female: Mannaa un paeranbilae
Male: Kadandha kaalam
Female: Marandhu povom
Male: Karangal saerthu
Female: Nadandhu povom
Male: Ulagam engum namadhu aatchi
Female: Nilamum vaanum adharkku saatchi Nilamum vaanum namadhu aatchi
Male: Ulagam engum atharkku saatchi Ilaiya thendral thaalaattu paadum Iniya raagam kaetkum vaa
Female: Veyil varudhu veyil varudhu Nizhal kondu vaa Mannaa un paeranbilae hoi
Male: Mazhai varudhu mazhai varudhu Kudai kondu vaa Maanae un maaraappilae Mazhai pol neeyae pozhindhaai thaenae
Female: Mazhai varudhu mazhai varudhu Kudai kondu vaa
Male: Maanae un maaraappilae hoi Veyil varudhu veyil varudhu Nizhal kondu vaa
Female: Mannaa un paeranbilae
yaar alaipathu lyrics
butta bomma song in tamil lyrics download mp3
kannamma song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil song lyrics video download for whatsapp status
shiva tandava stotram lyrics in tamil
amarkalam padal
kadhali song lyrics
google google song tamil lyrics
karnan thattan thattan song lyrics
azhagu song lyrics
oru naalaikkul song lyrics
eeswaran song lyrics
mainave mainave song lyrics
tamil love feeling songs lyrics download
pacha kallu mookuthi sarpatta lyrics
sarpatta parambarai song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
en kadhal solla lyrics
kadhal psycho karaoke download