Aattam Aadumbothu Nottam Song Lyrics

Raja Malaiya Simman cover
Movie: Raja Malaiya Simman (1959)
Music: Viswanathan -Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: S. Janaki and M. S. Viswanathan

Added Date: Feb 11, 2022

குழு: லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி

ஆண்: .........

குழு: ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே

ஆண்: ............

குழு: அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் மின்னலுக்கு ஆசை வைக்காதே அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே

ஆண்: .........

குழு: ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்

குழு: சிரிப்பிலும் நடிப்பிலும் விரிக்கிற வலையிலும் சிட்டுகள் விழுமென எண்ணாதே

ஆண்: .........

குழு: மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா

ஆண்: சூமீங் மேயிபீ நோயிங் வாமிங்..

குழு: ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்

குழு: தங்கிடுதய்யா மேளம் ஜிங்கிடுலையா மேளம் பங்கிடு எல்லாம் ஐயா ஜாலம் லங்கிடி என்னா ஆணா சொல்லடி சும்மா..

ஆண்: லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி..

குழு: ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே அந்தரத்திலே இருந்து வந்திருக்கும் மின்னலுக்கு ஆசை வைக்காதே அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே

Chorus: ............

Male: .............
Chorus: Aattam aadum bothu nottam pakkadhae
Male: .............
Chorus: Andharathilae irundhu vanthirukkum Minnalukku aasai veikkadhae Ambai polae kannaalae aalai thakkaadhae

Male: ..............

Chorus: Aattam aadum bothu nottam pakkadhae Andharathilae irundhu vanthirukkum

Chorus: Sirippilum nadippilum virikkira valaiyilum Sittugal vizhumena ennaadhae

Male: ...........

Chorus: Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa

Male: Sooming meyibi noying vaaaming

Chorus: Aattam aadum bothu nottam pakkadhae Andharathilae irundhu vanthirukkum

Chorus: Thangiduthaiyaaa melam jingidulaiyaa melam Pangidu elaam aiyaajaalam Langidi ennaa aanaa solladi summaa ................

Chorus: Aattam aadum bothu nottam pakkadhae Andharathilae irundhu vanthirukkum Minnalukku aasai veikkadhae Ambai polae kannaalae aalai thakkaadhae

Other Songs From Raja Malaiya Simman (1959)

Most Searched Keywords
  • old tamil christian songs lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil karaoke with lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • tamil song lyrics in english

  • narumugaye song lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • 96 song lyrics in tamil

  • maara song tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • siruthai songs lyrics

  • tamilpaa master

  • kangal neeye song lyrics free download in tamil

  • eeswaran song lyrics

  • tik tok tamil song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • karaoke for female singers tamil

  • tamil lyrics video song