Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா.ஆ..ஆஅ..
பெண்: ஹோ.ஓ..ஓ..ஆஅ.ஆஅ.
ஆண்: அழகே...
பெண்: அமுதே..
ஆண்: அறிவே.
பெண்: உயிரே..
ஆண்: ஆசை கனவே
பெண்: அன்பின் வடிவே இருவர்: ஆசை கனவே அன்பின் வடிவே
ஆண்: ஆஹா.ஹா.
பெண்: ஓஹோ..ஓஹோ..ஒ.
ஆண்: ஓஹோ..ஓஹோ..ஒ.
பெண்: ஆஹா.ஹா. இருவர்: ஹா ..ஹா..ஹா.
..............
பெண்: அஞ்சா நெஞ்சன் என் அழகேசன் இனி அவனியை ஆளும் மகராஜன் அஞ்சா நெஞ்சன் என் அழகேசன் இனி அவனியை ஆளும் மகராஜன்
ஆண்: எல்லோரும் கொண்டாடும் ராஜன் என்றாலும் நான் உன் தாசன் எல்லோரும் கொண்டாடும் ராஜன் என்றாலும் நான் உன் தாசன்
பெண்: இனிக்கும் சொல்லால் எனையே மயக்கும்
ஆண்: ஆசைக் கனவே அன்பின் வடிவே...
ஆண்: அழகே...
பெண்: அமுதே..
ஆண்: அறிவே.
பெண்: உயிரே..
ஆண்: ஆஹா ..ஆஹா
..............
பெண்: எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே இவ்வுலகினில் ஆகும் இனிமேலே எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே இவ்வுலகினில் ஆகும் இனிமேலே
ஆண்: உல்லாசத் தென்றல் விளையாடும் சல்லாபக் குயில் இசைபாடும் உல்லாசத் தென்றல் விளையாடும் சல்லாபக் குயில் இசைபாடும்
பெண்: இனிமை தவழும் இன்பம் வளரும் இருவர்: ஆசைக் கனவே அன்பின் வடிவே...
ஆண்: அழகே...
பெண்: அமுதே..
ஆண்: அறிவே.
பெண்: உயிரே.. இருவர்: ஆசை கனவே அன்பின் வடிவே ஆசை கனவே அன்பின் வடிவே
ஆண்: ஆஹா.ஹா.
பெண்: ஓஹோ..ஓஹோ..ஒ.
ஆண்: ஓஹோ..ஓஹோ..ஒ.
பெண்: ஆஹா.ஹா.

Male: Haa..a.aaa.aaa.
Female: Hoo ooo oo aaa aa
Male: Azhagae
Female: Amudhae
Male: Arivae
Female: Uyirae
Male: Aasai kanavae
Female: Anbin vadivae
Both: Aasai kanavae anbin vadivae
Male: Ahaa haa
Female: Hoo ohoo oo
Male: Hoo ohoo oo
Female: Ahaa haa
Both: Haa haa haaa
Humming: .......
Female: Anjaa nenjan en azhagaesan Ini avaniyae aalum maharaajan Anjaa nenjan en azhagaesan Ini avaniyae aalum maharaajan
Male: Ellorum kondaadum raajan Endraaalum naan un dhaasan Ellorum kondaadum raajan Endraaalum naan un dhaasan
Female: Inikkum sollaal enaiyae mayakkum Both: Aasai kanavae anbin vadivae
Male: Azhagae
Female: Amudhae
Male: Arivae
Female: Uyirae
Male: Ahaa..haaa.
Humming: ........
Female: Ellaam endrum namm ennam polae Ivvulaginil aagum inimelae Ellaam endrum namm ennam polae Ivvulaginil aagum inimelae
Male: Ullaasa thendral vilaiyaadum
Sallaaba kuyil isai paadum
Ullaasa thendral vilaiyaadum
Sallaaba kuyil isai paadum
Female: Inimai thavazhum inbam valarum
Both: Aasai kanavae anbin vadivae
Male: Azhagae
Female: Amudhae
Male: Arivae
Female: Uyirae
Both: Aasai kanavae anbin vadivae
Aasai kanavae anbin vadivae
Male: Ahaa haa
Female: Hoo ohoo oo
Male: Hoo ohoo oo
Female: Ahaa haa
lollipop lollipop tamil song lyrics
yaar azhaippadhu lyrics
tamil devotional songs lyrics in english
unnai ondru ketpen karaoke
ithuvum kadanthu pogum song lyrics
enjoy enjaami song lyrics
tamil karaoke for female singers
tamil love feeling songs lyrics for him
dhee cuckoo song
best love lyrics tamil
naan unarvodu
neerparavai padal
tamil love song lyrics for whatsapp status
tamil melody lyrics
aagasam song soorarai pottru mp3 download
happy birthday song lyrics in tamil
dosai amma dosai lyrics
tamil songs lyrics with karaoke
tamil lyrics
tamil paadal music