Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி

பெண்: கண்ணுக்கு கண்ணான காட்சி
பெண்: மின்னல் என்னும் ஒரு மாது வான் மேக மலர்ச் சோலை மீது மின்னல் என்னும் ஒரு மாது வான் மேக மலர்ச் சோலை மீது தன்னை மறந்தாடும் வேளையிலே இடி தாளங்கள் போடும் தப்பாது..

பெண்: ஆ.ஆஆ.ஆஅ.. பொங்கும் கடல் என்னும் கன்னி – தன் அங்கம் அலைபாயத் துள்ளி பொங்கும் கடல் என்னும் கன்னி – தன் அங்கம் அலைபாயத் துள்ளி திங்கள் முகம் காணும் இன்பத்திலே தினம் சீருடன் ஆடுவதெல்லாமே...

பெண்: மண்ணில் மொழி தோன்றும் முன்னே தன் கண்களினால் எண்ணம் தன்னை இன்னொருவர் உணர சொன்னதெல்லாம் இணையேதும் இல்லாத அபிநயமே..
பெண்: கண்ணுக்கு கண்ணான காட்சி என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி கண்ணுக்கு கண்ணான காட்சி கண்ணுக்கு கண்ணான காட்சி

Female: Kannukku kannaana kaatchi En kalaiyin perumaikake iyarkkai saatchi
Female: Kannukku kannaana kaatchi En kalaiyin perumaikake iyarkkai saatchi Kannukku kannaana kaatchi
Female: Minnal ennum oru maadhu Vaan mega malar solai meedhu Minnal ennum oru maadhu Vaan mega malar solai meedhu Thannai maranthaadum velaiyilae Idi thaalangal podum thappaadhu
Female: Kannukku kannaana kaatchi Kannukku kannaana kaatchi
Female: Haa.aaa.aa.. Pongum kadal ennum kanni Than angam alaipaaaya thulli Pongum kadal ennum kanni Than angam alaipaaaya thulli Thingal mugam kaanum inbathilae Dhinam seerudan aaduvathellaam
Female: Kannukku kannaana kaatchi Kannukku kannaana kaatchi
Female: Mannil mozhi thondrum munnae Than kangalinaal ennam thannai Innoruvar unara sonnathellaam Inaiyaedhum illaadha abinayamae
Female: Kannukku kannaana kaatchi En kalaiyin perumaikake iyarkkai saatchi Kannukku kannaana kaatchi Kannukku kannaana kaatchi
ganpati bappa morya lyrics in tamil
munbe vaa karaoke for female singers
tamil karaoke songs with lyrics for male singers
john jebaraj songs lyrics
tamil christmas songs lyrics pdf
tamil christian devotional songs lyrics
malargale song lyrics
comali song lyrics in tamil
sarpatta lyrics
tamil song lyrics video
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
na muthukumar lyrics
bhaja govindam lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
love songs lyrics in tamil 90s
tamil songs lyrics download free
malargale malargale song
ellu vaya pookalaye lyrics download
soorarai pottru song tamil lyrics
ka pae ranasingam lyrics in tamil