Added Date: Feb 11, 2022
ஆண்: மச்சி உன் முகத்தில் மீசையைக் காணோம் உங்க அய்யா உன்னையே ஆணாத்தான் பெற்றானா
பெண்: முகத்தைப் பார்த்தே உயிரையே விடுகிறாயே உயிரையே விடுகிறாயே அந்த முட்டாள் பசங்களை நீ ஏய்க்க வேண்டாமா நம்ம ஏய்க்க வேண்டாமா அத்தான் உன் முகத்தில் மீசையைக் காணோம் உங்கம்மா உன்னையே பெண்ணாத்தான் பெற்றாளா
ஆண்: நான் பார்த்ததுமில்லை உன்னைப்போல சமத்து உன்னைப்போல சமத்துக் கோழி கூடையை மூடாப்போனால் விட்டுப் போவானா நம்மை விட்டுப் போவானா

பெண்: பட்டை நாமக்கார ஆள் பாவம் அந்த பட்டை நாமக் கட்டுசோற்றில் நீ கையை வைக்கலாமா கையை வைக்கலாமா
ஆண்: அறுபது சிப்பிக்கு ஆசைப்படாதே எல்லாந் தெரியுன்டீ அடியே சொக்கம்மா
பெண்: யார் என்ன செய்யலாம் ஆசைதான் ஆசைதான் மோசம் செய்யப்போனால் பிழைப்பேதத்தான் வயிற்று பிழைப்பேதத்தான்
இருவர்: அம்மாடி நமக்கு நாமே சமானம் அறிவில்லா போனால் அதிர்ஷ்டம் வருமா

Male: Machi unn mugathil Meesayai kaanom Unga aiyaa unnaiyae Aanaathaan pettraanaa
Female: Mugathai paartthae Uyiraiyae vidugiraayae Uyiraiyae vidugiraayae andha Muttaal pasangalai nee yaeikka Vaendaamaa namma Yaeikka vaendaamaa Athaan unn mugathil Meesayai kaanom Ungammaa unnaiyae Pennaathaan pettraalaa
Male: Naan paarthadhumillai Unnai pola samathu Unnai pola samathu kozhi Koodaiyai moodaapponaal Vittu povaana Nammai vittu povaana
Male: Machi unn mugathil Meesayai kaanom Unga aiyaa unnaiyae Aanaathaan pettraanaa
Female: Pattai naamakkaara aal paavam Andha pattai naama Kattuchottril nee Kaiyai vaikkalaamaa Kaiyai vaikkalaamaa
Male: Arubadhu sippikku aasaippadaadhae Ellaan theriyundee Adiyae sokkammaa
Female: Yaar enna seiyalaam Aasai thaan aasai thaan Mosam seiya ponaal Pizhaippaedhathaan vayittru Pizhaippaedhathaan
Both: Ammaadi namakku naamae samaanam Arivillaa ponaal Adhirshtam varumaa
ka pae ranasingam lyrics
soorarai pottru song lyrics tamil
tamil song search by lyrics
tamil karaoke songs with lyrics for male singers
maara song lyrics in tamil
lyrics of soorarai pottru
tamil collection lyrics
kanne kalaimane song karaoke with lyrics
naan movie songs lyrics in tamil
veeram song lyrics
lyrics of google google song from thuppakki
tamil christian songs lyrics
karaoke lyrics tamil songs
only tamil music no lyrics
google google song tamil lyrics
lyrical video tamil songs
tamil song writing
hare rama hare krishna lyrics in tamil
nanbiye song lyrics in tamil
amman songs lyrics in tamil