Nee Palli Ezhundhaal Alladhu Uyirgal Urakkam Theliyumo Song Lyrics

Raja Mukthi cover
Movie: Raja Mukthi (1948)
Music: C. R. Subburaman
Lyricists: Papanasam Sivan
Singers: M. K. Thyagaraja Bhagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள் உறக்கம் தெளியுமோ விட்டலா நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள் உறக்கம் தெளியுமோ விட்டலா நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள் உறக்கம் தெளியுமோ.ஓ.ஓ.ஓ. ஹே பன்னக சயனா ஹே பன்னக சயனா கருணை பொழி பங்கஜ தள நயனா ஹே பன்னக சயனா கருணை பொழி பங்கஜ தள நயனா ப்ரபோ

ஆண்: நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள் உறக்கம் தெளியுமோ

ஆண்: ஆதவன் மதிக்கொளி தருவதும் நீ ஆதவன் மதிக்கொளி தருவதும் நீ நால் வேதப் பொருளும் நீ மாதவனே ஆதவன் மதிக்கொளி தருவதும் நீ நால் வேதப் பொருளும் நீ மாதவனே பொன்னாதனே என் மன மோகமகலவும் நாதனே என் மன மோகமகலவும் ஜோதி வடிவம் கண்டேன் மனம் விழி குளிரவும் ஜோதி வடிவம் கண்டேன் மனம் விழி குளிரவும்

ஆண்: நீ பள்ளி எழுந்தாலல்லது உயிர்கள் உறக்கம் தெளியுமோ.ஓ...ஓ..ஓ.

Male: Nee palli ezhundhaalalladhu uyirgal Urakkam theliyumo vittalaa Nee palli ezhundhaalalladhu uyirgal Urakkam theliyumo vittalaa Nee palli ezhundhaalalladhu uyirgal Urakkam theliyumo.oo.oo.oo. Hae pannaga sayanaa Hae pannaga sayanaa Karunai pozhi Pangaja dhala nayanaa Hae pannaga sayanaa Karunai pozhi Pangaja dhala nayanaa prabo

Male: Nee palli ezhundhaalalladhu uyirgal Urakkam theliyumo

Male: Aadhavan madhikkoli tharuvadhum nee Aadhavan madhikkoli tharuvadhum nee Naal vaedha porulum nee maadhavanae Aadhavan madhikkoli tharuvadhum nee Naal vaedha porulum nee maadhavanae Ponnaadhanae en mana mogamagalavum Naadhanae en mana mogamagalavum Jodhi vadivam kanden Manam vizhi kuliravum Jodhi vadivam kanden Manam vizhi kuliravum

Male: Nee palli ezhundhaalalladhu uyirgal Urakkam theliyumo .oo..oo..ooo.

Other Songs From Raja Mukthi (1948)

Most Searched Keywords
  • yaar alaipathu song lyrics

  • tamil melody songs lyrics

  • love lyrics tamil

  • karnan movie lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • thangachi song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • happy birthday tamil song lyrics in english

  • tamil to english song translation

  • nice lyrics in tamil

  • azhage azhage saivam karaoke

  • sarpatta parambarai lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • ka pae ranasingam lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • mainave mainave song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • soorarai pottru tamil lyrics